புதிய பதிவுகள்
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 1:07 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலவசம்னா சும்மாவா! Poll_c10இலவசம்னா சும்மாவா! Poll_m10இலவசம்னா சும்மாவா! Poll_c10 
96 Posts - 54%
heezulia
இலவசம்னா சும்மாவா! Poll_c10இலவசம்னா சும்மாவா! Poll_m10இலவசம்னா சும்மாவா! Poll_c10 
59 Posts - 33%
T.N.Balasubramanian
இலவசம்னா சும்மாவா! Poll_c10இலவசம்னா சும்மாவா! Poll_m10இலவசம்னா சும்மாவா! Poll_c10 
8 Posts - 5%
Anthony raj
இலவசம்னா சும்மாவா! Poll_c10இலவசம்னா சும்மாவா! Poll_m10இலவசம்னா சும்மாவா! Poll_c10 
4 Posts - 2%
mohamed nizamudeen
இலவசம்னா சும்மாவா! Poll_c10இலவசம்னா சும்மாவா! Poll_m10இலவசம்னா சும்மாவா! Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
இலவசம்னா சும்மாவா! Poll_c10இலவசம்னா சும்மாவா! Poll_m10இலவசம்னா சும்மாவா! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
இலவசம்னா சும்மாவா! Poll_c10இலவசம்னா சும்மாவா! Poll_m10இலவசம்னா சும்மாவா! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
இலவசம்னா சும்மாவா! Poll_c10இலவசம்னா சும்மாவா! Poll_m10இலவசம்னா சும்மாவா! Poll_c10 
1 Post - 1%
Guna.D
இலவசம்னா சும்மாவா! Poll_c10இலவசம்னா சும்மாவா! Poll_m10இலவசம்னா சும்மாவா! Poll_c10 
1 Post - 1%
Shivanya
இலவசம்னா சும்மாவா! Poll_c10இலவசம்னா சும்மாவா! Poll_m10இலவசம்னா சும்மாவா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலவசம்னா சும்மாவா! Poll_c10இலவசம்னா சும்மாவா! Poll_m10இலவசம்னா சும்மாவா! Poll_c10 
261 Posts - 46%
ayyasamy ram
இலவசம்னா சும்மாவா! Poll_c10இலவசம்னா சும்மாவா! Poll_m10இலவசம்னா சும்மாவா! Poll_c10 
238 Posts - 42%
mohamed nizamudeen
இலவசம்னா சும்மாவா! Poll_c10இலவசம்னா சும்மாவா! Poll_m10இலவசம்னா சும்மாவா! Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
இலவசம்னா சும்மாவா! Poll_c10இலவசம்னா சும்மாவா! Poll_m10இலவசம்னா சும்மாவா! Poll_c10 
16 Posts - 3%
prajai
இலவசம்னா சும்மாவா! Poll_c10இலவசம்னா சும்மாவா! Poll_m10இலவசம்னா சும்மாவா! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இலவசம்னா சும்மாவா! Poll_c10இலவசம்னா சும்மாவா! Poll_m10இலவசம்னா சும்மாவா! Poll_c10 
9 Posts - 2%
Jenila
இலவசம்னா சும்மாவா! Poll_c10இலவசம்னா சும்மாவா! Poll_m10இலவசம்னா சும்மாவா! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இலவசம்னா சும்மாவா! Poll_c10இலவசம்னா சும்மாவா! Poll_m10இலவசம்னா சும்மாவா! Poll_c10 
4 Posts - 1%
jairam
இலவசம்னா சும்மாவா! Poll_c10இலவசம்னா சும்மாவா! Poll_m10இலவசம்னா சும்மாவா! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இலவசம்னா சும்மாவா! Poll_c10இலவசம்னா சும்மாவா! Poll_m10இலவசம்னா சும்மாவா! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலவசம்னா சும்மாவா!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Apr 01, 2013 7:59 am

உலகமயமாக்கலில் இந்தியா முழுமையாகச் சேர்ந்துவிட்டது என்று கூற முடியாவிட்டாலும் இதுவரை சேர்ந்ததில் நடைபெறும் வியாபாரமே ஐரோப்பிய நாடுகளுக்குச் சவால்விடும் வகையில் இருக்கிறது. அதனால்தான் சில்லறை விற்பனைவணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு இந்தியா அனுமதி தர வேண்டும் என்று அப்படி ஆலாய் பறந்தார்கள்.
-
வியாபாரிகள் எப்போதுமே தங்களுடைய விற்றுமுதல் விவரங்களையும் வியாபார தந்திரங்களையும் மற்றவர்களிடம் சொல்வதில்லை.அதற்குக் காரணங்கள் பல. முதலாவது, வியாபார உத்தி தெரிந்துவிட்டால், நுகர்வோர் தங்களுக்கு மிகக்குறைந்த விலையில் பொருள்களைத் தரச்சொல்லி நச்சரிப்பார்கள். தரம், எடை தொடர்பாக கேள்விகேட்டு நிம்மதியை இழக்கவைப்பார்கள். வியாபாரமே மோசடிதான் என்று மூர்க்கத்தனமாக முரண்படுவார்கள். எனவே ரகசியம் காத்தார்கள்.
-
ஆனால் இன்றைக்கு எதையும் எல்லோரிடமிருந்தும் மூடி மறைக்க முடியாது. எடை, தரம், விலை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யவும் தரப்படுத்தவும் சட்டங்களும் அதை அமல் செய்யஅமைப்புகளும் ஏற்பட்டுவிட்டன.
இந்த நிலையில், "கோடைக்கால விழாச் சலுகை', "ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்',"வட்டியே கிடையாது - பொருளை எடுத்துச் செல்லுங்கள்' என்றெல்லாம் விலை அதிகமுள்ளபண்டங்களுக்கே விளம்பரம் செய்கிறார்களே, இவை நம்பத்தக்கவைதானா என்ற சந்தேகம் நமக்குள் எழுவது இயற்கையே.
-
இதை வணிகச் செய்திகளைத் தரும் பருவ இதழ் ஒன்று இந்தியா முழுக்க ஆய்வு செய்து நம்முடைய சந்தேகத்துக்கு விடை தந்திருக்கிறது. இந்தியச் சந்தையில் இப்போது கணிசமான நுகர்வோர்கள் இளைஞர்களே. அவர்கள் உண்பது, உடுப்பது மட்டுமல்லாமல் இதர நுகர்வுப் பொருள்களையும் வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் மிக்கவர்களாக இருக்கிறார்கள். அவர்களை ஈர்க்கவும் தங்களுடைய வியாபாரத்தைப் பெருக்கவும் புதியவர்களிடம் அறிமுகப்படுத்தவுமே வர்த்தக நிறுவனங்கள் இந்த உத்திகளைக் கையாள்கின்றன.
-
இப்படி விற்கப்படும் பொருள்களின் சந்தை மதிப்பு மட்டும் - மூர்ச்சையடையாதீர்கள் - ஆண்டுக்கு இரண்டு லட்சத்து இருபதாயிரம் கோடி ரூபாய். இந்த இலவசங்கள் இன்று நேற்றல்ல 1903-ஆம் ஆண்டே"கிங் சி ஜிலெட்' என்ற தொழிலதிபரால் சவர ரேசர் விற்பனையில் தொடங்கப்பட்டது. அவர் துணிச்சலாக ரேசர்களை தனக்குத் தெரிந்தவர்கள், ஆலைத் தொழிலாளர்கள், அவர்களுடைய உறவினர்கள் நண்பர்களிடையே இலவசமாகவே வழங்கினார். ரேசரோடு ஒரு சிலபிளேடுகளை மட்டுமே முதலில் வழங்கினார்.
-
ரேசரை வாங்கிப் பயன்படுத்தியவர்கள் சும்மா இருப்பார்களா, தொடர்ந்து அவருடைய பிளேடுகளை வாங்கினார்கள். ரேசர் அறிமுகத்தில் ஆன செலவு - பிளேடு வியாபாரத்தில் லாபமாக வந்து கொட்டியது.
இதே உத்தியில்தான் எச்.பி. நிறுவனம் தன்னுடைய பிரிண்டர்களை விலை குறைவாக விற்கிறது. அதன் பிறகு"காட்ரிட்ஜ்' விற்பனை மூலம் கிடைக்கும் லாபத்திலிருந்து அதைச் சரிக்கட்டிவிடுகிறது. இப்படி பல நிறுவனங்கள்.
-
கூகுள், யாகூ போன்ற நிறுவனங்களும் ஈ மெயில், மேப், சர்ச் இலவசம் என்று அறிவித்து வாடிக்கையாளர்களை ஈர்க்கின்றன.
இதுபோக சில பண்டங்களை வாங்கினால் நுகர்வோர் கொடுத்த தொகையில் ஒரு பகுதியை அவருக்கே திருப்பித்தரும் "கேஷ்-பேக்' என்ற உத்தியையும் கையாள்கின்றனர். இதையும் கண்மூடித்தனமாக அவர்கள் செய்வதில்லை. அந்த நிறுவனத்தின் விற்பனை உத்திக்காக ஒதுக்கும் தொகையில் 2 சதவீதம் முதல் 5 சதவீதம் வரைதான் இதற்குச் செலவிடுகின்றனர். அதனால்தான், "முந்துங்கள் - இந்த ஆஃபர் சில நாள்களுக்குமட்டுமே' என்று அறிவிக்கிறார்கள். மிகப்பெரிய மோட்டார் வாகன நிறுவனங்களே இப்போது "0' சதவீத வட்டியில் கடன் பெற்று எங்களுடைய வாகனங்களைஓட்டிச்செல்லுங்கள் என்று அறிவிக்கின்றன.
"இதெல்லாம் நுகர்வோரின் தலையில் கை வைக்காமல் சாத்தியமா?' என்றால்,"சாத்தியமே' என்று ஆய்வு தெரிவிக்கிறது. உற்பத்தியாளர், மொத்த விற்பனையாளர், சில்லறை விற்பனையாளர், வங்கிகள் இணைந்து தங்களுக்கு வர வேண்டிய லாபம் அல்லது வருமானத்தைக் குறைத்துக் கொள்ளச் சம்மதித்து, அவரவர்தகுதிக்கு ஏற்ப இந்தச் செலவைப் பகிர்ந்துகொள்கின்றனர்.
-
நுகர்வோருக்கும் லாபம், இவர்களுக்கும் விற்பனையை உயர்த்த முடிவதால் வியாபாரம் பெருகுகிறது என்பதால் நீண்டகால நோக்கில்லாபம்.
இப்படி இலவசங்களை அறிவிப்பதால் தங்களுடைய தயாரிப்புகளை நேரடியாக நுகர்வோரிடம் விற்க முடிகிறது, புதிய பிராண்டுகளை எளிதில் அறிமுகம்செய்ய முடிகிறது, நுகர்வோர் எண்ணிக்கையை அதிகரிக்கிறது, பொருள்களை அதிக காலம் தேங்கவிடாமல் விரைவாக விற்றுத்தீர்க்க முடிகிறது என்று அதன் பலன்களைப் பட்டியலிடுகின்றனர். இதனால்உற்பத்தியும்,சந்தைப்படுத்தலும், விற்பனையும் தொய்வின்றிச் சீராக நடைபெறுகிறது.
தொடர்ந்து தங்களிடமே வாங்கும் வாடிக்கையாளர்களுக்காக,"விசுவாச போனஸ்' என்று சில நிறுவனங்கள் கழிவுகளை அறிவிக்கின்றன. அந்தச் சந்தை மதிப்பு மட்டும் 5,000 கோடி ரூபாய் என்று தனியாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. இப்படி பெரிய நிறுவனங்களின்வியாபார உத்திகளால் அதிகபட்சம் 25 லட்சம் வாடிக்கையாளர்கள் கூட அவற்றுக்கு சேர்ந்துவிடுகின்றனர்.
-
"ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்' என்றால் இனி அஞ்சவேண்டாம், சற்று பேரம் பேசி சலுகைகளைக் கூடுதலாகக்கேட்டு வாங்குங்கள், அதற்கும் அவர்கள் தயாராகவே இருக்கிறார்கள்.
-
நன்றி -தினமணி



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக