ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தின் ‘ஹீரோ’ ஆகிறார் பிரபாகரன் , எப்படி இருக்கும் பின் விளைவு ?- -தினமலர் செய்தி

+2
ராஜா
கோவைசிவா
6 posters

Go down

தமிழகத்தின் ‘ஹீரோ’ ஆகிறார் பிரபாகரன் , எப்படி இருக்கும் பின் விளைவு ?- -தினமலர் செய்தி Empty தமிழகத்தின் ‘ஹீரோ’ ஆகிறார் பிரபாகரன் , எப்படி இருக்கும் பின் விளைவு ?- -தினமலர் செய்தி

Post by கோவைசிவா Tue Oct 20, 2009 7:56 pm

தமிழகத்தின் ‘ஹீரோ’ ஆகிறார் பிரபாகரன் , எப்படி இருக்கும் பின் விளைவு ?- -தினமலர் செய்தி Tamil_eluchi3தமிழகத்தின் ‘ஹீரோ’ ஆகிறார் பிரபாகரன் , எப்படி இருக்கும் பின் விளைவு ?- -தினமலர் செய்தி Tamil_eluchi2தமிழகத்தின் ‘ஹீரோ’ ஆகிறார் பிரபாகரன் , எப்படி இருக்கும் பின் விளைவு ?- -தினமலர் செய்தி Tamil_eluchiதமிழகத்தின் ‘ஹீரோ’ ஆகிறார் பிரபாகரன் , எப்படி இருக்கும் பின் விளைவு ?- -தினமலர் செய்தி 18_10_2009_104_003_003புலிகள் தலைவர் பிரபாகரனை தங்கள் ஹீரோ வாக பாவிக்கும் மனநிலை பலரிடத்தில் பரவி வருவது தமிழகத்தின் ஆரோக்யத்துக்கு ஏற்றதாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இறப்புக்கு பின் இலங்கையில் தமிழன் கனவு தகர்ந்துபோனது. அவர் இருந்தவரை இலங்கை தமிழர்களின் ஒட்டுமொத்த குரலுக்கு எதிரொலியாக இருந்து செயல்பட்டதால் அவருக்கு அங்குள்ள தமிழர்களின் மனதில் தனி இடமுண்டு.

தமிழர்களுக்கு வாழ்க்கையை செலவு செய்ததால் உலக தமிழர்களிடத்திலும் பிரபாகரனுக்கு என்று ஒரு அந்தஸ்து இருந்து கொண்டு தான் வருகிறது. தமிழகத்தில் இருந்த பல்வேறு கெடுபிடிகளால் அவரது பெயரை உச்சரிப்பது கூட ரகசியமாகவே இருந்தது.

அவரது இறப்புக்குப்பின் பிரபாகரன் ஆதரவு கரம் வெளிப்படையாகவே முளைக்க துவங்கி உள்ளன. நடிகர்கள், தெய்வங்கள், அரசியல் தலைவர்கள் படங்கள் போல கையில் பச்சை குத்திக்கொள்வது, சட்டையில் லோகோ அச்சடிதுக்கொள்வது, வாகனங்களில் ஸ்டிக்கர் ஓட்டுவது என பிரபாகரன் மோகம் அதிகமாகிவிட்டது “சீசன்’ போல அல்லாமல் ரியல் ஹீரோ ஆக மாறி வரும் பற்றுப்படலம் தமிழகத்தில் புரட்சியை ஏற்படுத்துமோ என உளவுப்பிரிவினருக்கே தற்ப்போது உதறல் ஏற்ப்பட துவங்கி உள்ளது.

பிரபாகரன் உயிரோடு இருந்தவரை அவருக்கு இந்த அளவிற்கு கரிசனம் காட்டப்பட்டதா? என்பது கூட சந்தேகமே. தமிழருக்காக அன்பு மனைவி, மகன், மகளை இழந்து இறுதியில் தன்னையே பலி கொடுத்த அவரது தியாகம் தமிழக மக்களிடையே அவருக்கு “ஹீரோ” அந்தஸ்தை பெற்று தந்துள்ளது. என்றாலும் இதன் பின் விளைவு எப்படி இருக்குமோ? என்ற கோணத்தில் ஆட்சியாளர்கள் கலக்கம் அடைந்துள்ளது என்பது மட்டும் உண்மை.

இந்த செய்தி நமக்கு தெரிந்துது தான்… ஆனால் இது ‘தினமலர்’ செய்தி என்பது புதிது, முக்கியமானது…
இனி தமிழர்களின் முகவரி அவனே.. அவனே இனி தமிழர்களின் அடையாளம்…

<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

தமிழகத்தின் ‘ஹீரோ’ ஆகிறார் பிரபாகரன் , எப்படி இருக்கும் பின் விளைவு ?- -தினமலர் செய்தி Empty Re: தமிழகத்தின் ‘ஹீரோ’ ஆகிறார் பிரபாகரன் , எப்படி இருக்கும் பின் விளைவு ?- -தினமலர் செய்தி

Post by ராஜா Wed Oct 21, 2009 3:13 pm

தமிழகத்தின் ‘ஹீரோ’ ஆகிறார் பிரபாகரன் , எப்படி இருக்கும் பின் விளைவு ?- -தினமலர் செய்தி Icon_eek
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழகத்தின் ‘ஹீரோ’ ஆகிறார் பிரபாகரன் , எப்படி இருக்கும் பின் விளைவு ?- -தினமலர் செய்தி Empty Re: தமிழகத்தின் ‘ஹீரோ’ ஆகிறார் பிரபாகரன் , எப்படி இருக்கும் பின் விளைவு ?- -தினமலர் செய்தி

Post by nandhtiha Wed Oct 21, 2009 3:20 pm

வணக்கம்
ஒன்றும் ஆகாது, உணர்ச்சியுள்ளவர்கள் இந்தமாதிரியான ஸ்தாபனத்தை உருவாக்குவார்கள் , உழைப்பார்கள், நடுவில் சில தலைவர்கள் வருவார்கள், இந்தத் தொண்டர்கள் அவர்களின் காலில் விழுவார்கள், அவ்வள்வு தான் மாவீரர் பெய்ர் மறைந்து மண்ணாங்கட்டிகளின் பெயர்கள் நிறுவப் படும், வடிவேலு கூட அரசியல் கட்சி தொடங்குவேன் என்று மிரட்டுகிற தமிழ் நாட்டில் என்ன நடந்து விடும்?
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

தமிழகத்தின் ‘ஹீரோ’ ஆகிறார் பிரபாகரன் , எப்படி இருக்கும் பின் விளைவு ?- -தினமலர் செய்தி Empty Re: தமிழகத்தின் ‘ஹீரோ’ ஆகிறார் பிரபாகரன் , எப்படி இருக்கும் பின் விளைவு ?- -தினமலர் செய்தி

Post by மீனு Wed Oct 21, 2009 3:29 pm

nandhtiha wrote:வணக்கம்
ஒன்றும் ஆகாது, உணர்ச்சியுள்ளவர்கள் இந்தமாதிரியான ஸ்தாபனத்தை உருவாக்குவார்கள் , உழைப்பார்கள், நடுவில் சில தலைவர்கள் வருவார்கள், இந்தத் தொண்டர்கள் அவர்களின் காலில் விழுவார்கள், அவ்வள்வு தான் மாவீரர் பெய்ர் மறைந்து மண்ணாங்கட்டிகளின் பெயர்கள் நிறுவப் படும், வடிவேலு கூட அரசியல் கட்சி தொடங்குவேன் என்று மிரட்டுகிற தமிழ் நாட்டில் என்ன நடந்து விடும்?
அன்புடன்
நந்திதா

சரியாக சொன்னீர்கள் அக்கா ..

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தமிழகத்தின் ‘ஹீரோ’ ஆகிறார் பிரபாகரன் , எப்படி இருக்கும் பின் விளைவு ?- -தினமலர் செய்தி Empty Re: தமிழகத்தின் ‘ஹீரோ’ ஆகிறார் பிரபாகரன் , எப்படி இருக்கும் பின் விளைவு ?- -தினமலர் செய்தி

Post by kirupairajah Wed Oct 21, 2009 3:31 pm

nandhtiha wrote:வணக்கம்
ஒன்றும் ஆகாது, உணர்ச்சியுள்ளவர்கள் இந்தமாதிரியான ஸ்தாபனத்தை உருவாக்குவார்கள் , உழைப்பார்கள், நடுவில் சில தலைவர்கள் வருவார்கள், இந்தத் தொண்டர்கள் அவர்களின் காலில் விழுவார்கள், அவ்வள்வு தான் மாவீரர் பெய்ர் மறைந்து மண்ணாங்கட்டிகளின் பெயர்கள் நிறுவப் படும், வடிவேலு கூட அரசியல் கட்சி தொடங்குவேன் என்று மிரட்டுகிற தமிழ் நாட்டில் என்ன நடந்து விடும்?
அன்புடன்
நந்திதா

தமிழகத்தின் ‘ஹீரோ’ ஆகிறார் பிரபாகரன் , எப்படி இருக்கும் பின் விளைவு ?- -தினமலர் செய்தி 678642

தமிழகத்தின் ‘ஹீரோ’ ஆகிறார் பிரபாகரன் , எப்படி இருக்கும் பின் விளைவு ?- -தினமலர் செய்தி Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

தமிழகத்தின் ‘ஹீரோ’ ஆகிறார் பிரபாகரன் , எப்படி இருக்கும் பின் விளைவு ?- -தினமலர் செய்தி Empty Re: தமிழகத்தின் ‘ஹீரோ’ ஆகிறார் பிரபாகரன் , எப்படி இருக்கும் பின் விளைவு ?- -தினமலர் செய்தி

Post by babuvijay Wed Oct 21, 2009 6:16 pm

நந்திதாவை வழி மொழிகிறேன்
babuvijay
babuvijay
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 30/08/2009

Back to top Go down

தமிழகத்தின் ‘ஹீரோ’ ஆகிறார் பிரபாகரன் , எப்படி இருக்கும் பின் விளைவு ?- -தினமலர் செய்தி Empty Re: தமிழகத்தின் ‘ஹீரோ’ ஆகிறார் பிரபாகரன் , எப்படி இருக்கும் பின் விளைவு ?- -தினமலர் செய்தி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum