ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:05 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

Top posting users this week
ayyasamy ram
தாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Poll_c10தாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Poll_m10தாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Poll_c10 
heezulia
தாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Poll_c10தாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Poll_m10தாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Poll_c10 
mohamed nizamudeen
தாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Poll_c10தாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Poll_m10தாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்!

3 posters

Go down

தாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Empty தாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்!

Post by Powenraj Sun Mar 31, 2013 2:29 pm

http://tamil.oneindia.in/img/2013/03/31-train333-300.jpg
சென்னை: சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்டரை திறக்காமல் ஊழியர் தூங்கியதால் முதல் ரயிலை பயணிகள் தவற விட்டனர். பின்,ரயில்வே போலீசார் டிக்கெட் கவுன்டரில் தூங்கிய ஊழியரை எழுப்பி எச்சரித்தனர்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு டிக்கெட் வழங்க ஷிப்ட் முறையில் ஊழியர்கள் பணிசெய்வது வழக்கம் . அதன்பேரில், நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த ஊழியர் 9 மணிக்கு இருக்கைக்கு வந்தார். அவரதுபணி நேரம் இரவு 9 முதல் மறுநாள் காலை 7 மணி வரை ஆகும்
முதல் ரயில்:
இரவு 12 மணி வரை ரயில்சேவை உண்டு. பின்னர் அதிகாலை முதல் ரயில் 4 மணிக்கு தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கும், 4.05 மணிக்கு செங்கல்பட்டுக்கும் புறப்படும். அதற்காக கவுன்டர் 3.30 மணிக்கு திறக்கப்பட வேண்டும்.
பயணிகள் அவதி:
நேற்று அதிகாலை 3.40 மணியளவில் டிக்கெட் வாங்க 50க்கும் மேற்பட்ட பயணிகள் கவுன்டரில் காத்திருந்தனர்.நீண்ட நேரமாகியும் கவுன்டர் திறக்கப்படவில்லை.குரல் கொடுத்து பார்த்தனர்.உள்ளே தூங்கி கொண்டிருந்த ஊழியர் எழுந்திருக்கவேயில்லை.
புகார்:
ஸ்டேஷன் மாஸ்டரிடம் சென்று சிலர் இதுகுறித்து புகார் செய்தனர். தகவலறிந்து தாம்பரம் ரயில்வே போலீசார் அங்கு வந்தனர். அதற்குள் பயணிகள் செல்ல இருந்த மின்சார ரயில் சென்றுவிட்டது. அப்போதும் கவுன்டர் திறக்கப்படவில்லை.
தூங்கிய ஊழியர்:
போலீசார் அறை கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். ஊழியர் தூங்கி கொண்டிருந்தார். அவரை போலீ சார் எழுப்பி எச்சரித்தனர்.சரியான நேரத்தில் டிக்கெட் கொடுக்கப்படாததால், முதல் ரயிலில் செல்லவேண்டிய பயணிகள் போகமுடியாமல் சூழ்நிலை ஏற்பட்டது. அதற்குபிறகே அவர் டிக்கெட் கொடுக்க ஆரம்பித்தார்.
புகார் புத்தகம்:
கோபத்தோடு டிக்கெட் பெற்று அடுத்த ரயிலில் பயணிகள் சென்றனர். இதுதொடர்பாக ரயில் நிலையத்தில் உள்ள புகார் புத்தகத்தில் பலர் கண்டனம் தெரிவித்து எழுதி சென்றனர்.
-
தட்ஸ்​தமிழ்


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

தாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Empty Re: தாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்!

Post by Muthumohamed Sun Mar 31, 2013 6:35 pm

என்னமா ஒரு கடமை உணர்ச்சியுள்ள ஊழியர் ரயில்வே எங்கோ போக போகிறது போங்க



தாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Mதாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Uதாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Tதாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Hதாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Uதாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Mதாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Oதாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Hதாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Aதாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Mதாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Eதாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Empty Re: தாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்!

Post by யினியவன் Sun Mar 31, 2013 6:39 pm

அவரு வண்டலூர்ல இருக்கற சிங்கம் மாதிரி - கம்பிக்கு பின்னாடி தூங்குறாரு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Empty Re: தாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் )
» கர்நாடகத்தில் முதல் முறையாக பயணிகள் ரெயில் சேவை - நாளை முதல் தொடங்குகிறது
» சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
» தென்னிந்தியாவிலிருந்து டெல்லிக்கு முதல் கிசான் ரயிலை இயக்கியது இந்திய ரயில்வே!
» வருகிறது இந்தியாவின் முதல் பாட் டாக்ஸி… மெட்ரோ ரயிலை விட குறைந்த கட்டணம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum