ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைவுகளின் பாரம்

+3
Aathira
யினியவன்
suja13suja
7 posters

Go down

நினைவுகளின் பாரம் Empty நினைவுகளின் பாரம்

Post by suja13suja Sun Mar 31, 2013 1:12 pm

யாரிடமாவது பகிர வேண்டுமென
நினைக்கையில் நீ தான் முதலில் நினைவில் வருகிறாய்
பயணிக்க வேண்டுமெனில் உன் துணையை தான் தேடுகிறேன் ...
சந்தோஷ வேளைகளில் உன் சிரிப்பை எண்ணுகிறேன்..
துயரம் சூழ்கையில் உன் ஆறுதலை தேடுகிறேன் ...
எல்லாமும் நீதான் ஆனாலும்..?
யாரையாவது மறக்க வேண்டுமெனில்
உன்னைத்தான் மறக்க நினைக்கிறேன்
உன் நினைவுகளின் பாரம் தாளாமல்.........
suja13suja
suja13suja
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 31/03/2013

Back to top Go down

நினைவுகளின் பாரம் Empty Re: நினைவுகளின் பாரம்

Post by யினியவன் Sun Mar 31, 2013 1:28 pm

வரவேற்கிறோம் சுஜா - அறிமுகப் பகுதியில் உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.

நினைவுகளின் பாரம் ரொம்பவே அதிகம் தான் - வரி வழி வந்த வலி நன்று



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நினைவுகளின் பாரம் Empty Re: நினைவுகளின் பாரம்

Post by Aathira Sun Mar 31, 2013 1:40 pm

அருமை கவிதை. வாழ்த்துகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி


நினைவுகளின் பாரம் Aநினைவுகளின் பாரம் Aநினைவுகளின் பாரம் Tநினைவுகளின் பாரம் Hநினைவுகளின் பாரம் Iநினைவுகளின் பாரம் Rநினைவுகளின் பாரம் Aநினைவுகளின் பாரம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நினைவுகளின் பாரம் Empty Re: நினைவுகளின் பாரம்

Post by suja13suja Sun Mar 31, 2013 1:42 pm

நன்றி ஆதிரா......
suja13suja
suja13suja
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 31/03/2013

Back to top Go down

நினைவுகளின் பாரம் Empty Re: நினைவுகளின் பாரம்

Post by Muthumohamed Sun Mar 31, 2013 2:19 pm

நல்ல வலிகளின் வரிகள் சூப்பருங்க சுஜா



நினைவுகளின் பாரம் Mநினைவுகளின் பாரம் Uநினைவுகளின் பாரம் Tநினைவுகளின் பாரம் Hநினைவுகளின் பாரம் Uநினைவுகளின் பாரம் Mநினைவுகளின் பாரம் Oநினைவுகளின் பாரம் Hநினைவுகளின் பாரம் Aநினைவுகளின் பாரம் Mநினைவுகளின் பாரம் Eநினைவுகளின் பாரம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

நினைவுகளின் பாரம் Empty Re: நினைவுகளின் பாரம்

Post by suja13suja Sun Mar 31, 2013 3:32 pm

நன்றி முஹமத்.....
suja13suja
suja13suja
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 31/03/2013

Back to top Go down

நினைவுகளின் பாரம் Empty Re: நினைவுகளின் பாரம்

Post by suja13suja Sun Mar 31, 2013 3:36 pm

நன்றி யினியவன்.....
suja13suja
suja13suja
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 31/03/2013

Back to top Go down

நினைவுகளின் பாரம் Empty Re: நினைவுகளின் பாரம்

Post by gurunathasundaram Sun Mar 31, 2013 4:33 pm

சூப்பருங்க தொடர்ந்து எழுதுங்கள்.
gurunathasundaram
gurunathasundaram
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 46
இணைந்தது : 09/01/2013

http://gurunathans.blogspot.in

Back to top Go down

நினைவுகளின் பாரம் Empty Re: நினைவுகளின் பாரம்

Post by balakarthik Sun Mar 31, 2013 5:06 pm

நினைக்கதேரிந்த மனமே உனக்கு மறக்கத்தெரியாதா அருமை கவிதை இனிய வரவேற்ப்புக்கள் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் நினைவுகளின் பாரம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நினைவுகளின் பாரம் Empty Re: நினைவுகளின் பாரம்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sun Mar 31, 2013 8:07 pm

வாழ்த்துக்கள் . கவிதை சிறப்பு.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

நினைவுகளின் பாரம் Empty Re: நினைவுகளின் பாரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum