ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

INSIDIOUS (2010) - பயம் விரும்பிகளுக்கு!!!

+2
ராஜா
Powenraj
6 posters

Go down

INSIDIOUS (2010) - பயம் விரும்பிகளுக்கு!!! Empty INSIDIOUS (2010) - பயம் விரும்பிகளுக்கு!!!

Post by Powenraj Sun Mar 31, 2013 9:08 am

http://3.bp.blogspot.com/-hFU3z3mUL3E/UVbvgUZR98I/AAAAAAAACF8/RU7D2zUkWFg/s320/insidious.jpg
உலகத்துல எந்த மொழில பேய் படம் எடுத்தாலும் கதை ஒரே மாதிரி தான் இருக்கும். பொதுவா படத்துல வர்ற பேய்களரெண்டு வகையா பிரிக்கலாம். ஒண்ணு ஃப்ளாஷ்பேக் பேய்கள் இன்னொன்னு NON-ஃப்ளாஷ்பேக் பேய்கள். இந்த ப்ளாஷ்பேக் பேய்கள்ல பெரும்பாலும் லேடீஸ் பேய்களும் குழந்தை பேய்களும் தான் அதிகம் வரும் . இந்த ஃப்ளாஷ்பேக் பேய்கள ரெண்டு வகையா பிரிக்கலாம். ஒண்ணு பேச்சிலர் பேய்கள், இன்னொன்னு ஃபேமிலி பேய்கள்.இந்த தனியா வர்ற லேடீஸ் பேய்கள் பெரும்பாலும் ஒரு நாலு அஞ்சு பேரால கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கும், அவங்கள பழிவாங்குறதுக்காக சபதம் எடுத்து பேயா சுத்திகிட்டு இருக்கும்.
-
இந்த ஃபேமிலி பேய்கள்ல பெரும்பாலும் ஒரு அம்மா பேயும் ரெண்டு குழந்தை பேய்களும் இருக்கும். இந்த மூணு பேரும் ஒரே நேரத்துல முன்னாள் புருஷனாலயோ இல்ல எதாவது ஒரு சைக்கோவாலயோ ஒண்ணா சாகடிக்கப்பட்டிருப்பாங்க. இவங்க இறந்து போன வீட்டுக்கு வர்றவங்கள பயமுறுத்துறதுதான் இதுங்களோட வேலை. அந்த வீட்டுக்கு புதுசா வர்ற குடும்பத்துலயும் இந்த பேய் ஃபேமிலில என்ன கான்ஃபிக்ரேஷன் இருக்கோ அதே கான்ஃபிக்ரேஷன்ல தான் குழந்தைகள் இருக்கும். அதாவது பேய் பேமிலில ஒரு 5 வயசு குழந்தையும் ஒரு 3 வயசு குழந்தையும் இருந்தா அந்த வீட்டுக்கு புதுசா குடி வர்றவங்களுக்கும் அதே வயசுல ரெண்டு குழந்தைங்க இருக்கும்.
-
இந்த NON-flash back பேய்கள் பெரும்பாலும் ஆம்பளை பேயிங்கதான். இதுங்கஏன் பேயா சுத்துதுங்கன்னு பெருசா காரணம் எதுவும் சொல்ல தேவை இல்ல. மூஞ்சில அங்கங்க கிழிஞ்சி தொங்குறமாதிரியும், ஒரு சைடு நெருப்புல வெந்த மாதிரியும் காமிச்சா போதும். இந்த vampire ருங்க எல்லாம் இந்த குரூப்புல தான் வரும். இதுங்க பழிக்குபழியெல்லாம் வாங்காது கண்ணுல பட்டவிங்கள எல்லாம் புடிச்சி கடிச்சி பேயாக்கி விட்டுரும். இவ்வளவு தான்பாஉலக பேய்படமே.
பொதுவாவே பேய் படங்கள்னாலோ இல்லை த்ரில்லர் படங்கள்னாலோ ஆல் ஒவர்த வேர்ல்டு பயன்படுத்திகிட்டு இருக்கது ஒரே ஒரு கான்செப்ட் தான் ஒரு 5 பேர் கொண்ட கும்பல் (3 பசங்க +2 பொண்ணுங்க) எவனுமே போகாத ஒரு காட்டுக்கு போய் எவனுமேதங்காத ஒரு பங்களாவுல போய் தங்குவாய்ங்க. ஒவ்வொருத்தரா செத்துகிட்டேவர கடைசில ஒரே ஒரு பொண்ணு மட்டும் தப்பிச்சி வரும். ஆங்கிலத் திரைப்படங்களும் இதுக்கு விதிவிலக்கு இல்லை.அவிங்க எடுக்குற படங்கள்ல ஒரு குடும்பம் ஒரு புது வீட்டுல போய் தங்கும். கண்டிப்பா அந்த வீட்டுல பூட்டி வைக்கப்பட்ட ஒரு அறையோ இல்ல பழைய பொருள்கள வைக்கிற ஒரு பால்கனியோ கண்டிப்பா இருக்கும்.
-
இவிங்க சும்மா இல்லாம அதுல ஏறி தூங்கிகிட்டு இருக்க பேய நோண்டி விட்டு முழிக்க வச்சிருவாய்ங்க..அப்புறம் என்ன... பேய காமிக்காமலேயே மியூசிக் போட்டு நம்மள பயமுறுத்துவாய்ங்க... கடைசிலஒரு மந்திர வாதிய கூப்டு வந்து அந்த பேய அழைச்சிட்டுவந்து பேச்சு வார்த்த நடத்துனா அது ஒரு ஃப்ளாஷ்பேக் சொல்லும்... என்ன அவன் கற்பழிச்சிட்டான். இவன் மர்டர் பண்ணிட்டான்னு... இதுலருந்து மாறுபட்டு வர்றது ஒரு சில படங்கள் மட்டும் தான் அந்த மாதிரி ஒரு படம் தான் இந்த INSIDIOUS...
வழக்கம் போல ஒரு 5 பேர் கொண்ட ஃபேமிலி புதுசா ஒரு வீட்டுக்கு போறாங்க... நா மேலசொன்ன அனைத்தும் நடக்குது. பால்கனில போய் கலைச்சி விட்டு பேய எழுப்பி விட்டுறாய்ங்க. அதுக்கப்புறம் வீட்டுக்குள்ள அங்கயும் இங்கயும் யாரோ திரியிற மாதிரியே ஒரு ஃபீலிங்... திடீர்னு ஒரு நாள் அவங்க பையன் என்ன நோயின்னே கண்டு பிடிக்க முடியாத ஒரு நோயால கோமா ஸ்டேஜூக்கு போயிட... அதைதொடர்ந்து பல திகில் சம்பவங்கள நடத்தி நம்மள மெரட்டி க்ளைமாக்ஸ செமயா முடிச்சிருக்காங்க.
படத்தோட பெரிய ப்ளஸ் மியூசிக் தான். இதுக்கு முன்னாடி "The Grudge" படத்துல வர்ற "கிர் கிர் கிர்" ஒரு வித்யாசமான சவுண்டு பீதிய கெளப்பும்... அதே மாதிரி இந்த படத்துலயும் ஒரு மியூசிக் இருக்கு.. செம... முதல் ஒரு 15நிமிஷத்துக்கு அப்புறம் படம் முடியிற வரைக்கும் செமத்ரில்லிங்.. செமயா மெரட்டிருக்காங்க... தனியா பாக்குறது கொஞ்சம் கஷ்டம் தான்.
-
படத்தோட டைரக்டர் ஜேம்ஸ் ஸ்வான்... (James Swan).. இவரு வேற யாரும் இல்லை.. SAW, SAWII, SAW III, SAW IV படங்களை எடுத்தவர். அதாங்க... இந்த ஆளுங்கள பல மாதிரி டெக்னிக்கலா சாவடிச்சி சாவடிச்சி வெளாடுவானுங்களேஅந்த படம். SAW உல எவ்வளவு கொடுரமா கொலைகள காமிச்சி நம்மள உச்ச கட்ட அருவருப்புக்கு கொண்டு போனாரோ அதே மாதிரி இந்த படத்துல பயத்தோட edge க்கே கொண்டு போயிருக்காரு...
http://3.bp.blogspot.com/-jiF9hJYzBVg/UVXXbWduoBI/AAAAAAAACFc/vUujjzvgGL8/s320/insidious-1-435345.jpeg
சமீபத்துல நா பாத்த த்ரில்லர் படங்கள்ல எனக்கு மிகவும் பிடிச்ச படம்... கண்டிப்பா உங்களையும் மிரட்டும். இந்த படம் பாத்ததுலருந்து நண்பர்கள்கிட்டல்லாம் இத பாக்க சொல்லிருக்கேன்.. வேறென்னா நா பயந்த மாதிரி அவிங்களும் பயந்து சாகட்டும்னு ஒரு நல்லெண்ணம்தேன்...
இந்த படத்தின் torrent link:
http://www.torrentbit.net/torrent/1966359/Insidious%202010%20720p%20BRRip%20XviD%20%28avi%29%20TFRG/
-
IMDB rating : 6.7/10
Category : Horror, Thriller
-
நன்றி:அதிரடிக்காரன் தளம்


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

INSIDIOUS (2010) - பயம் விரும்பிகளுக்கு!!! Empty Re: INSIDIOUS (2010) - பயம் விரும்பிகளுக்கு!!!

Post by ராஜா Sun Mar 31, 2013 10:53 am

அதிர்ச்சி .... ஆ .... பேய் படமா ............ அய்யோ, நான் இல்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

INSIDIOUS (2010) - பயம் விரும்பிகளுக்கு!!! Empty Re: INSIDIOUS (2010) - பயம் விரும்பிகளுக்கு!!!

Post by balakarthik Sun Mar 31, 2013 10:57 am

கல்யாணம் ஆன பிறக்கு தனியா வேறெந்த பேய்களும் இப்பொழுதெல்லாம் என்னை பயமுறுத்துவதில்லை இந்த படத்தை கட்டாயம் பார்க்கிறேன் நன்றி Gold King சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் INSIDIOUS (2010) - பயம் விரும்பிகளுக்கு!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

INSIDIOUS (2010) - பயம் விரும்பிகளுக்கு!!! Empty Re: INSIDIOUS (2010) - பயம் விரும்பிகளுக்கு!!!

Post by DERAR BABU Sun Mar 31, 2013 11:06 am

ரிலாக்ஸ் நாம பாக்காத பேயா .


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

INSIDIOUS (2010) - பயம் விரும்பிகளுக்கு!!! Empty Re: INSIDIOUS (2010) - பயம் விரும்பிகளுக்கு!!!

Post by யினியவன் Sun Mar 31, 2013 11:55 am

பேய் ஒண்ணுதான் இதுமாதிரி காமடி பண்ணுது படத்தில்
நிஜமான பலதும் நேரடியா பயமுறுத்துது நம்ம நாட்டில்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

INSIDIOUS (2010) - பயம் விரும்பிகளுக்கு!!! Empty Re: INSIDIOUS (2010) - பயம் விரும்பிகளுக்கு!!!

Post by ராஜா Sun Mar 31, 2013 12:38 pm

balakarthik wrote:கல்யாணம் ஆன பிறக்கு தனியா வேறெந்த பேய்களும் இப்பொழுதெல்லாம் என்னை பயமுறுத்துவதில்லை இந்த படத்தை கட்டாயம் பார்க்கிறேன் நன்றி Gold King சூப்பருங்க சூப்பருங்க
யினியவன் wrote:பேய் ஒண்ணுதான் இதுமாதிரி காமடி பண்ணுது படத்தில்
நிஜமான பலதும் நேரடியா பயமுறுத்துது நம்ம நாட்டில்
சூப்பருங்க இருவரின் அனுபவம் ஆயிரம் அர்த்தங்கள் சொல்லுது புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

INSIDIOUS (2010) - பயம் விரும்பிகளுக்கு!!! Empty Re: INSIDIOUS (2010) - பயம் விரும்பிகளுக்கு!!!

Post by அருண் Sun Mar 31, 2013 7:52 pm

சூப்பருங்க இன்று பேயை பார்த்துடுவோம்.! சிரி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

INSIDIOUS (2010) - பயம் விரும்பிகளுக்கு!!! Empty Re: INSIDIOUS (2010) - பயம் விரும்பிகளுக்கு!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum