புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
நட்பு முறிய காரணங்கள் Poll_c10நட்பு முறிய காரணங்கள் Poll_m10நட்பு முறிய காரணங்கள் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நட்பு முறிய காரணங்கள் Poll_c10நட்பு முறிய காரணங்கள் Poll_m10நட்பு முறிய காரணங்கள் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
நட்பு முறிய காரணங்கள் Poll_c10நட்பு முறிய காரணங்கள் Poll_m10நட்பு முறிய காரணங்கள் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
நட்பு முறிய காரணங்கள் Poll_c10நட்பு முறிய காரணங்கள் Poll_m10நட்பு முறிய காரணங்கள் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நட்பு முறிய காரணங்கள் Poll_c10நட்பு முறிய காரணங்கள் Poll_m10நட்பு முறிய காரணங்கள் Poll_c10 
21 Posts - 4%
prajai
நட்பு முறிய காரணங்கள் Poll_c10நட்பு முறிய காரணங்கள் Poll_m10நட்பு முறிய காரணங்கள் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நட்பு முறிய காரணங்கள் Poll_c10நட்பு முறிய காரணங்கள் Poll_m10நட்பு முறிய காரணங்கள் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நட்பு முறிய காரணங்கள் Poll_c10நட்பு முறிய காரணங்கள் Poll_m10நட்பு முறிய காரணங்கள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நட்பு முறிய காரணங்கள் Poll_c10நட்பு முறிய காரணங்கள் Poll_m10நட்பு முறிய காரணங்கள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நட்பு முறிய காரணங்கள் Poll_c10நட்பு முறிய காரணங்கள் Poll_m10நட்பு முறிய காரணங்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
நட்பு முறிய காரணங்கள் Poll_c10நட்பு முறிய காரணங்கள் Poll_m10நட்பு முறிய காரணங்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பு முறிய காரணங்கள்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Apr 02, 2013 5:45 pm

http://mmimages.maalaimalar.com/Articles/2013/Mar/5b0bb2fe-6e24-474b-b82e-4eeae4867903_S_secvpf.gif
உறவுகளிலேயே மிகவும் புனிதமானது நட்புறவு தான்.அத்தகைய நட்பு இல்லாமல் எவராலும், இந்த உலகில் நிம்மதியாக வாழ முடியாது. ஒருவரது உணர்ச்சியை, கஷ்டத்தை யாரிடம் பகிராமல் இருந்தாலும், நிச்சயம் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியாது. ஏனெனில் எந்த ஒரு கஷ்டமான நிலையிலும், யார் விட்டு சென்றாலும், நண்பர்கள் மட்டும் பிரிந்து செல்லமாட்டார்கள்.
இந்த உலகில் அனைவருக்கும் மிகவும் நெருங்கிய நண்பர் என்ற ஒருவர் இருப்பார்கள்.அத்தகையவர்களின் மீது நிச்சயம் தனக்கு மட்டுமே சொந்தம் என்ற எண்ணம் இருக்கும். நட்புக்கு பிரிவு இருக்காது என்று நினைக்கிறோம்.ஆனால் எத்தகைய உறவாக இருந்தாலும் அதில் பிரிவு இருக்கும். அவ்வாறு நெருங்கிய நண்பர்கள் நம்மை விட்டு விலக நினைக்கிறார்கள் என்பதை அறிய சில அறிகுறிகள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்....
* எந்த ஒரு நண்பர் எந்த நேரத்திலும் தம்முடன் இருக்கும் போது, வேலை இருக்கிறது என்று அடிக்கடி சொல்லி நம் அருகில் இருப்பதை அவர் தவிர்க்க நினைக்கலாம். இந்த விலகல் ஒரு முறை மட்டும் இல்லாமல் பல முறை அவ்வாறு நடந்தால் அவர் தம்மை விட்டு பிரிய நினைக்கிறார் என்று புரிந்து கொள்ளலாம். சிலர்இந்த விலகலுக்கான காரணத்தை எளிதில் புரிந்து கொள்வார்கள்.
* இதுவரை நண்பனாக இருந்து,எப்போதும் தனக்கே முக்கியத்துவம் கொடுத்து பேசியவர்கள், திடீரென்று அதனை தவிர்த்து, வேறு ஏதாவதொன்றிற்கு முக்கியத்துவம் கொடுத்தால், அதனைக் கொண்டும் அவர்களின் பிரிதலுக்கான எண்ணத்தை புரிந்து கொள்ளலாம்.
* ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் தினம் தினம் ஒரு நண்பர்கள் கிடைப்பார்கள். அப்போது அவர்கள் வெளியே செல்லும் போது தம்மை அழைக்காமல், அடிக்கடி புது நண்பர்களுடன் தனியாக சென்றாலும், அதனைக் கொண்டும் அவர்கள் பிரிய நினைக்கிறார்கள் என்று புரிந்து கொள்ளலாம். இந்த நேரத்தில் அவசரப் பட்டு நண்பர்களை தவறாக நினைக்காமல், அவர்களுடன் மனம் விட்டு பேசி தெரிந்துக் கொண்டு, பின் எதையும் நிர்ணயிக்க வேண்டும்.
* உறவுகளுக்குள் பெரும்பாலும் பிரச்சனை ஏற்படுவதற்கு பொறாமையும் ஒரு காரணம். அத்தகைய பொறாமையானது புனிதமான நட்புறவைக் கூட பிரித்துவிடும். அதிலும் பொறாமை, துணை அல்லது வேறு ஏதாவது புதிய நண்பர்கள் கிடைத்துவிட்டால் ஏற்படுவது தான். இத்தகைய பொறாமை வெளிப்படையாக தெரியாது.
ஆனால் அவர்களது நடவடிக்கைகள் மற்றும் செயல்களில் நன்கு புலப்படும். இதை வைத்தும் நட்புறவு முறியப் போகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.வேறு ஏதாவது நட்புறவை முறிக்கும் காரணங்கள் உங்களுக்கு தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
-
மாலை மலர்




நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Apr 02, 2013 6:24 pm

நட்பு பிரிவதற்கு நீங்க பதிந்த சில காரணங்களும் இருக்கிறது

பதிவு சூப்பருங்க

நாம் அனைவரும் பிறரிடத்தில் இனிமேல் நட்பை பிரியாமல் பார்த்துக்கொள்வோமாக




நட்பு முறிய காரணங்கள் Mநட்பு முறிய காரணங்கள் Uநட்பு முறிய காரணங்கள் Tநட்பு முறிய காரணங்கள் Hநட்பு முறிய காரணங்கள் Uநட்பு முறிய காரணங்கள் Mநட்பு முறிய காரணங்கள் Oநட்பு முறிய காரணங்கள் Hநட்பு முறிய காரணங்கள் Aநட்பு முறிய காரணங்கள் Mநட்பு முறிய காரணங்கள் Eநட்பு முறிய காரணங்கள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக