ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிசய எரிபொருள்!

3 posters

Go down

ஈகரை அதிசய எரிபொருள்!

Post by Muthumohamed Sun Mar 31, 2013 12:11 am

கடந்த மார்ச் மாதம் ஹாலந்து நாட்டின் கே.எல்.எம். விமானம் ஒன்று நியூயார்க்கிலிருந்து ஆம்ஸ்டர்டாம் நகருக்குப் பறந்தது.

இதில் என்ன அதிசயம் இருக்கிறது என்கிறீர்களா?

அந்த விமானத்தில் பயன்படுத்திய எரிபொருள்தான் அதிசயம்! அது என்ன? விமானங்களில் பயன்படுத்தும் வழக்கமான எரிபொருளுடன் 25 சதவீதம் சமையல் எண்ணெயும் அந்த விமானத்தில் எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டது. அதுவும் ஏற்கெனவே சமைக்கப் பயன்படுத்திய எண்ணெய் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு பிரபல உணவகம் பயன்படுத்திய சமையல் எண்ணெயை மொத்தமாக வாங்கி, சுத்திகரித்து கே.எல்.எம். விமானங்களில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு வியாழக்கிழமையும் நியூயார்க்கிலிருந்து ஆம்ஸ்டர்டாம் சென்று திரும்பும் விமானத்தில் இது பரீட்சார்த்த முறையில் பயன்படுத்தப்படும் என இந்த விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது. 75 சதவீதம் விமானத்தில் பயன்படுத்தப்படும் பெட்ரோல். மீதமுள்ள 25 சதவீதம் சமையல் எண்ணெய். அதிலும் ஏற்கெனவே சமையலுக்குப் பயன்படுத்திய எண்ணெய். அடுத்த 6 மாதங்களுக்கு இந்த சோதனை ஓட்டம் நடைபெறும்.

சமையல் எண்ணெயைப் பயன்படுத்துவதால் 80 சதவீத அளவுக்கு கரியமில வாயு வெளிப்படுவது குறைகிறது என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.

சிறுவர்மணி



அதிசய எரிபொருள்! Mஅதிசய எரிபொருள்! Uஅதிசய எரிபொருள்! Tஅதிசய எரிபொருள்! Hஅதிசய எரிபொருள்! Uஅதிசய எரிபொருள்! Mஅதிசய எரிபொருள்! Oஅதிசய எரிபொருள்! Hஅதிசய எரிபொருள்! Aஅதிசய எரிபொருள்! Mஅதிசய எரிபொருள்! Eஅதிசய எரிபொருள்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: அதிசய எரிபொருள்!

Post by யினியவன் Sun Mar 31, 2013 12:25 am

நல்ல பகிர்வு.

ஜெர்மனியில் உலகெங்கிலும் இருந்து பயன்படுத்திய சமையல் எண்ணையை இறக்குமதி செய்து அதில் மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறார்கள்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: அதிசய எரிபொருள்!

Post by Muthumohamed Sun Mar 31, 2013 12:31 am

யினியவன் wrote:நல்ல பகிர்வு.

ஜெர்மனியில் உலகெங்கிலும் இருந்து பயன்படுத்திய சமையல் எண்ணையை இறக்குமதி செய்து அதில் மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறார்கள்.

தகவலுக்கு நன்றி அண்ணா



அதிசய எரிபொருள்! Mஅதிசய எரிபொருள்! Uஅதிசய எரிபொருள்! Tஅதிசய எரிபொருள்! Hஅதிசய எரிபொருள்! Uஅதிசய எரிபொருள்! Mஅதிசய எரிபொருள்! Oஅதிசய எரிபொருள்! Hஅதிசய எரிபொருள்! Aஅதிசய எரிபொருள்! Mஅதிசய எரிபொருள்! Eஅதிசய எரிபொருள்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: அதிசய எரிபொருள்!

Post by ஹர்ஷித் Sun Mar 31, 2013 12:35 am

இதுபோல நிறைய மாற்று எரிபொருள்கள் தினம் தினம் கண்டுபிடிக்கப்பட்டு
க்கொண்டுதான் இருக்கின்றன.,
ஆனால் இன்னும் மாற்றம் வரவில்லையே?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஈகரை Re: அதிசய எரிபொருள்!

Post by Muthumohamed Sun Mar 31, 2013 12:43 am

ஹர்ஷித் wrote:இதுபோல நிறைய மாற்று எரிபொருள்கள் தினம் தினம் கண்டுபிடிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.,ஆனால் இன்னும் மாற்றம் வரவில்லையே?

விரைவில் மாற்றம் வரும் என்று நம்புவோமாக



அதிசய எரிபொருள்! Mஅதிசய எரிபொருள்! Uஅதிசய எரிபொருள்! Tஅதிசய எரிபொருள்! Hஅதிசய எரிபொருள்! Uஅதிசய எரிபொருள்! Mஅதிசய எரிபொருள்! Oஅதிசய எரிபொருள்! Hஅதிசய எரிபொருள்! Aஅதிசய எரிபொருள்! Mஅதிசய எரிபொருள்! Eஅதிசய எரிபொருள்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: அதிசய எரிபொருள்!

Post by யினியவன் Sun Mar 31, 2013 12:45 am

நாம சுட சுட பஜ்ஜி வடை சாப்பிட்டு அந்த எண்ணையை அவங்களுக்கு கொடுப்போம் - நாம ஒன்னும் செய்ய மாட்டோம் - அவனவனுக்கு வடை பஜ்ஜி சாப்பிடவே டைம் இல்ல இங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: அதிசய எரிபொருள்!

Post by ஹர்ஷித் Sun Mar 31, 2013 1:20 am

யினியவன் wrote:நாம சுட சுட பஜ்ஜி வடை சாப்பிட்டு அந்த எண்ணையை அவங்களுக்கு கொடுப்போம் - நாம ஒன்னும் செய்ய மாட்டோம் - அவனவனுக்கு வடை பஜ்ஜி சாப்பிடவே டைம் இல்ல இங்க
அதானே எங்க நேரம் இருக்கு.நாம எங்க எண்ணையை வீணடிக்கிறோம் அத சொல்லுங்க மொதல்ல.ஒரு என்னை எப்ப கேட்டாலும் நல்ல எண்ணெய் என்று சொல்லும் மூதாட்டி ஒருவர் எங்களின் கிராமத்தில் இருந்தார்.பின்னர்தான் தெரிந்தது அவர் உபயோகிப்பது நல்லண்ணை என்று கருப்பாக இருக்கும்.வானலிக்கும் அந்த எண்ணைக்கும் சற்றும் வித்தியாசம் தெரியாது.,
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஈகரை Re: அதிசய எரிபொருள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum