ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல்

5 posters

Go down

புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல் Empty புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல்

Post by gurunathasundaram Sat Mar 30, 2013 10:45 pm


மனிதத்தின் நினைவுகள் !

ஓராண்டு ஓடிவிட்டது.
நகர்மன்றத்தில்
நீ
உறங்கத் தொடங்கி !

விழிக்கும் நாளுக்காய்
விழியேங்கி நிற்கும்
வாசல் முகங்கள்
முற்றத்தில் உன்
வருகைக்காய் நிழலின்றி
வாடிக் கிடக்கின்றன.
விழித்தெழு வேந்தனே!

ஏழையின் துவண்டகைகளுக்குள்
தீர்க்கப்படாத கூலிப்பிரச்சனைகளும்.
விளைந்த பயிர்களுக்கு
விலைபேசயியலாத விவசாயிகளும்
முற்றுப் புள்ளியின்றி
முரண்பட்டு நிற்கிறார்கள்.
விழித்தெழு வேந்தனே!

சாவகாசமாய்ச் சிரிக்கும்
சாலைக் குழிகளும்
சந்தியதிரப் பரவிநிற்கும்
சாக்கடைக் குழிகளும்
நீயின்றி
நிலமழிக்க முயலுகின்றன.
விழித்தெழு வேந்தனே!

எங்கினிக் காண்போம்?
எங்குசென்று தேடுவோம்?
உரத்துக் குரல்கொடுக்கும்
உண்மையின் உரிமைகளை
எமக்குயாரினிச் சொல்வார்?

வளர்ந்த மரத்தை
வெட்டியது யாரென்று
வீதி முழுதும்
தேடிச் சலித்துவிட்டோம்.

மகிழ்ந்து சிரித்து
மனதெல்லாம் மணம்பரப்பி
உருண்டு விளையாடிய
உன் கல்லூரிவாயில்
சிகரம்போல் எழுந்துநிற்கிறது.
அதைப் பார்ப்பதற்காகவாவது
எழுந்துவா.

நீ நட்ட மரக்கன்றுகளுக்கு
நீரூற்றும் மாணவச்செல்வங்கள்
வேர் பிடித்த மரக்கன்றுகளைக்காட்ட
நின் வருகைக்காய்ப்
பள்ளி வாசலில்
தவம் கிடக்கிறார்கள்.
எழுந்து வா.

வகுப்பறை மரநிழலில்
சத்துணவு சாப்பிட்ட
சமத்துவ அரசியல்வாதியைக்
காண்பதற்காய் தொழுதுநிற்கிறார்கள்.
எழுந்து வா.

நனைந்த கண்ணீரோடும்
நனைந்த கனவுகளோடும்
மனிதத்தின் நினைவுகளை
விதைத்துக் கொண்டிருக்கிறோம்.

மரத்துப்போன மரணம்
மரணித்துப் போகட்டும்.

புதிதாய்ப்பிறந்து வா
புதுக்கோட்டைத் தாயின்
கருப்பை திறந்தேயிருக்கிறது.

புதுக்கோட்டையின்
புதுக் கோட்டையாளவேண்டும்.
புதிதாய்ப்பிறந்து வா.
gurunathasundaram
gurunathasundaram
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 46
இணைந்தது : 09/01/2013

http://gurunathans.blogspot.in

Back to top Go down

புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல் Empty Re: புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல்

Post by Muthumohamed Sat Mar 30, 2013 10:54 pm

உங்களின் கவிதை சூப்பருங்க

இறந்த பின்னரும் அவரின் புகழ் குறையவில்லை



புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல் Mபுதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல் Uபுதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல் Tபுதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல் Hபுதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல் Uபுதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல் Mபுதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல் Oபுதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல் Hபுதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல் Aபுதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல் Mபுதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல் Eபுதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல் Empty Re: புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல்

Post by gurunathasundaram Sat Mar 30, 2013 10:59 pm

மிக்க நன்றி அய்யா.
gurunathasundaram
gurunathasundaram
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 46
இணைந்தது : 09/01/2013

http://gurunathans.blogspot.in

Back to top Go down

புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல் Empty Re: புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல்

Post by யினியவன் Sat Mar 30, 2013 11:10 pm

தியாகியை நினைவு கூர்ந்தது நன்று



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல் Empty Re: புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல்

Post by Muthumohamed Sat Mar 30, 2013 11:19 pm

gurunathasundaram wrote:மிக்க நன்றி அய்யா.

மிக்க மகிழ்ச்சி அய்யா



புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல் Mபுதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல் Uபுதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல் Tபுதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல் Hபுதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல் Uபுதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல் Mபுதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல் Oபுதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல் Hபுதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல் Aபுதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல் Mபுதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல் Eபுதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல் Empty Re: புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல்

Post by ஹர்ஷித் Sun Mar 31, 2013 1:31 am

புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல் Vbk-muthukumaran_1040369e
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல் Empty Re: புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல்

Post by gurunathasundaram Sun Mar 31, 2013 10:09 am

நானும் தோழரின் புகைப்படத்தினை பதிவேற்றம் செய்ய ஆசைப்பட்டேன்.வழி தெரியவில்லை.
என் ஆசையை நிறைவேற்றியமைக்கு மிக்க நன்றி.
gurunathasundaram
gurunathasundaram
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 46
இணைந்தது : 09/01/2013

http://gurunathans.blogspot.in

Back to top Go down

புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல் Empty Re: புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல்

Post by mohu Sun Mar 31, 2013 1:26 pm

தோழர் இன்றும் நம் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் .
mohu
mohu
பண்பாளர்


பதிவுகள் : 125
இணைந்தது : 11/01/2012

http://www.dhuruvamwm.blogspot.com

Back to top Go down

புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல் Empty Re: புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல்

Post by Muthumohamed Fri Apr 12, 2013 12:21 pm

ஹர்ஷித் wrote:புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல் Vbk-muthukumaran_1040369e

நன்றி நன்றி நன்றி



புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல் Mபுதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல் Uபுதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல் Tபுதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல் Hபுதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல் Uபுதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல் Mபுதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல் Oபுதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல் Hபுதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல் Aபுதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல் Mபுதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல் Eபுதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல் Empty Re: புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அச்சில் மட்டுமே அரசியல் நடத்தும் சுங்கை சட்டமன்ற உறுப்பினர் - மாணிக்கம் நடேசன் சாடல்
» வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு)
» மே 20 சென்னை – மெரினாவில், தமிழீழபடுகொலைக்கான நினைவேந்தல்
» ஜாக்ஸன் முதலாமாண்டு அஞ்சலி... ரசிகர்கள் கண்ணீர்!
» சீனி நைனா முகம்மது அவர்களின் நினைவேந்தல் சென்னையில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum