புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Poll_c10யார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Poll_m10யார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Poll_c10 
65 Posts - 63%
heezulia
யார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Poll_c10யார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Poll_m10யார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
யார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Poll_c10யார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Poll_m10யார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
யார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Poll_c10யார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Poll_m10யார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
யார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Poll_c10யார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Poll_m10யார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
யார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Poll_c10யார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Poll_m10யார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Poll_c10யார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Poll_m10யார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Poll_c10 
257 Posts - 44%
heezulia
யார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Poll_c10யார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Poll_m10யார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
யார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Poll_c10யார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Poll_m10யார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
யார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Poll_c10யார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Poll_m10யார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
யார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Poll_c10யார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Poll_m10யார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Poll_c10 
17 Posts - 3%
prajai
யார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Poll_c10யார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Poll_m10யார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
யார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Poll_c10யார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Poll_m10யார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
யார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Poll_c10யார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Poll_m10யார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
யார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Poll_c10யார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Poll_m10யார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
யார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Poll_c10யார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Poll_m10யார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் இந்த சோனியா காந்தி ?

Page 2 of 2 Previous  1, 2

jk353
jk353
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 08/03/2013

Postjk353 Sat Mar 30, 2013 9:32 pm

First topic message reminder :

.https://2img.net/r/ihimizer/img138/2926/4soniagandhi.jpg

யார் இந்த சோனியா காந்தி ? சரித்திரத்தை புரட்டி பார்ப்போம். இந்தியர் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்...

மன்மோகன் சிங் எனும் பொம்மை கொண்டு இந்தியாவின் சொந்த குடிமக்களாகிய நம்மை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் ஒரு இத்தாலிய சூனிய காரி பெண்ணான "அன்னை சோனியா" என்று நம் தமிழ் காவலர் கருணா நிதியால் அழைக்கப்படும் "சோனியா காந்தி" தான்.

இந்தியர் பலருக்கு புரியாத புதிருமாய் , விளங்காத விடயுமாய் உள்ளது இந்த கேள்வி, இதோ அவருடைய சரித்திரத்தை புரட்டி பார்ப்போம்.

அலுவலக ரீதியாக உலக அளவில் இவர் பெயர் சோனியா காந்தி கிடையாது, பாஸ்போர்டில் கூட இவரது பெயரில் காந்தி என்ற பெயரோ - சோனியா என்ற பெயரோ கிடையாது, எல்லாமே வெளி வேஷம்.

உண்மையான பெயர் : எட்விட்ஜ் அந்தோனியா அல்பினா மைனோ (Edvige Antonia Albina Maino)
எல்லோரும் இவர் இத்தாலி என்று கூறுவர் இவரது இந்திய பொய் பெயரான "சோனியா" எனபது இத்தாலி கிடையாது, உண்மையில் இந்த பெயர் ரஷிய பெயராகும்.

எப்படியோ இவரது உண்மையான பெயர் "சோனியா" என்பது இல்லை. மாறாக அந்தோனியா (Antoniya) என்ற இத்தாலிய பெயரை தான் இவர் தனது பாஸ் போர்டில் வைத்து உள்ளார்,

நன்கு ஆராய்ந்து பார்த்தால் காந்தி - காந்தி என்று நம்மை ஏமாற்றும் காங்கிரெஸ் காரர்கள் அடிப்படையில் முஸ்லிம் கள், எப்படி என்று கேட்கிறீர்களா? ராஜீவ் காந்தியின் உண்மை பெயர் ராஜீவ் கான் காரணம் இவர் தந்தை பெரோஸ் கான், மேலும் இவர்கள் குடும்பத்தில் வரும் காந்தி என்ற பெயர் கூட பொய்யானது, ராஜிவின் அன்னை இந்திராவின் உண்மை பெயர் இந்திரா பிரிய தர்ஷினி. காந்தி என்ற பெயரை இந்திய மக்களை ஏமாற்றுவதற்காக அரசியல் நோக்கத்துக்காக இவர்கள் இட்டுக்கொண்ட அடை மொழி.

சரி நாம் அன்னை சோனியாவின் வண்டவாலத்துக்கு வருவோம், சோனியாவின் தந்தை ஸ்டீபன் (Stefano Eugene Maino) முதலில் ஜெர்மனி யின் ஹிட்லரின் ராணுவத்தில் பணி புரிந்து கொண்டிருந்தார் , அப்போது ரஷ்யா மீது ஹிட்லர் போர் தொடுத்த பொது, இவர் ரஷ்யாவில் கைதாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

மேலும் அவருக்கு இருபது ஆண்டுகள் சிறை தண்டனையை ரஷியா அளித்தது,பின்னர் அவருக்கு நான்கு ஆண்டுகளாக தண்டனையை குறைத்து விடுதலை செய்தது ரஷ்யா, அங்கிருந்து வரும்போது தான் தன மகளுக்கு ரஷியா பெயரை வைத்தார். அதுவும் அந்த மகள் "சோனியா" இவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த பொது பிறந்தார் எனபது குறிப்பிடத்தக்கது.
ஆகவே சோனியா பிறப்பில் கூட ஒரு மர்மம் மறைந்து கிடைக்கிறது, மரபியல் ரீதியாக தந்தை பெயர் தெரியாத ஒரு பெண் தான் இப்போது இந்தியாவை ஆட்டிக்கொண்டு இருக்கிறார்.

சோனியாவின் அறிக்கையின்படி அவர் இத்தாலியில் பிறந்தார் என்றார், அனால் பிறப்பு சான்றிதழ் மூலம் இவர் ச்விட்செர்லாந்தில் மிலிடரி காம்பில் பிறந்தார் என்று உறுதி செய்யப்பட்டது. ஆக இவர் எங்கு பிறந்தார் என்று கூட இவருக்கு நினைவு இல்லை.
இவர் ராஜிவை மனம் முடிக்கையில் தான் இங்கிலாந்தில் உள்ள காம்ப்ரிட்ஜ் பல்கலை கழகத்தில் பட்டம் முடித்ததாக சொல்லி இருந்தார், பின்னர் அது பொய் என்றும் இவர் பள்ளியில் 5 வகுப்பை தாண்ட வில்லை என்றும் நிருபனமானது.

இப்போது புரிகிறதா நம்மை ஆட்டுவிக்கும் பெண் ஒரு படிக்காத மாமேதை

via நான் பேச நினைப்பதெல்லாம்'

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Mar 31, 2013 1:38 am

இந்தக்குடும்பத்தின் பின்னால் மிகப்பெரிய உன்மை ஒழிந்திருக்கிறது இதை இங்கு கூறவே அச்சமாக உள்ளது. மிகப்பெரிய உண்மைகள்!
இந்த அம்மா ரஷ்யாவிலே பிறந்தவர். இவர் தந்தை முசோலியின் நாசிப்படைகளில் இருந்தவர். இவர் லண்டனில் ராஜிவ்வை
காதலிக்கும் போது உளவுப் படை KGB ன் ஆதரவு கிடைத்து இவர் இந்தியாவுக்குள் நுழைய இவர்கள் உதவினார்கள்
அதன்பின்னர் இவருக்கும் ரஷ்யாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்துவந்திருக்கிறது.

வாசிக்க ஆங்கிலட்தில்

https://groups.google.com/forum/?fromgroups=#!topic/alt.politics/_u2VMaYn8Co

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 31, 2013 11:10 am

kirikasan wrote:இந்தக்குடும்பத்தின் பின்னால் மிகப்பெரிய உன்மை ஒழிந்திருக்கிறது இதை இங்கு கூறவே அச்சமாக உள்ளது. மிகப்பெரிய உண்மைகள்!
இந்த அம்மா ரஷ்யாவிலே பிறந்தவர். இவர் தந்தை முசோலியின் நாசிப்படைகளில் இருந்தவர். இவர் லண்டனில் ராஜிவ்வை
காதலிக்கும் போது உளவுப் படை KGB ன் ஆதரவு கிடைத்து இவர் இந்தியாவுக்குள் நுழைய இவர்கள் உதவினார்கள்
அதன்பின்னர் இவருக்கும் ரஷ்யாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்துவந்திருக்கிறது.
இதையெல்லாம் தெரிந்தும் , பணத்திற்காகவும் பதவி சுகத்துக்காகவும் இவருக்கு செருப்பாக இருக்கும் நாய்கள் இந்தியாவில் அதிகம் இருக்கின்றனவே . என்ன செய்ய சோகம்

நேற்று புதியதலைமுறையில் கே எஸ் அழகிரி என்று ஒருவன் பேட்டி கொடுத்துகொண்டிருந்தான் , இவன் தமிழகத்தில் இருந்து தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பியாம். என்ன கொடுமை சார் இது நேற்று என் கையில் கிடைதிருந்தான் என்றால் அப்புறம் ......

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Mar 31, 2013 11:25 am

ஹர்ஷித் wrote:
யினியவன் wrote:தெரிந்து என்ன செய்வது? இன்னும் பலப் பல மர்மங்கள், அதிர்ச்சி தகவல்களும் நிறைய இருக்கு. ஏமாற்றி பிழைக்கும் இவர்கள் காலம் எவ்வளவு காலம் தொடரும் என்று பார்க்கலாம்.
உண்மை தான் அண்ணா.இவ்வளவு தெரிந்தும் அடுத்த 10 ஆண்டுகளில் நிச்சயம் இவர்களின் ஆட்சி இங்கு நிச்சயம் வரும்.நம்மை பொருத்தவரை கை தவறு செய்தால் பூ,நீயும் அதைத்தான் செய்வாய் என்று தெரிந்தே.

யாரை நம்பியும் பலன் இல்லை

யார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Mயார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Uயார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Tயார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Hயார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Uயார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Mயார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Oயார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Hயார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Aயார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Mயார் இந்த சோனியா காந்தி ? - Page 2 Eயார் இந்த சோனியா காந்தி ? - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக