Latest topics
» கருத்துப்படம் 01/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மொத்த இரவும்
+8
balakarthik
gurunathasundaram
அருண்
பாலாஜி
யினியவன்
ஹர்ஷித்
Muthumohamed
Aathira
12 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
மொத்த இரவும்
First topic message reminder :
பல்லாயிரம் பட்டாம்பூச்சிகள்
மூடிய விழிகளில்
கண்களைத் தழுவாத உறக்கத்தின் முனகல்
வெய்யில் கால மண்புழுவாய் நெளியும் மேனி
காலையில் கட்ட சேலை, கரண்ட் பில்
மேலாளருக்குச் சொல்லப் பொய்,
காபிக்குச் சர்க்கரை, கவிதைக்குக் கரு
தொடர் வண்டியாய்...
ஈரத்துணியாய் கனத்த இமைகள்
சுமைகள் தாண்டி உறங்கும் நேரம்
முடிந்து விட்டது
மொத்த இரவும்!
பல்லாயிரம் பட்டாம்பூச்சிகள்
மூடிய விழிகளில்
கண்களைத் தழுவாத உறக்கத்தின் முனகல்
வெய்யில் கால மண்புழுவாய் நெளியும் மேனி
காலையில் கட்ட சேலை, கரண்ட் பில்
மேலாளருக்குச் சொல்லப் பொய்,
காபிக்குச் சர்க்கரை, கவிதைக்குக் கரு
தொடர் வண்டியாய்...
ஈரத்துணியாய் கனத்த இமைகள்
சுமைகள் தாண்டி உறங்கும் நேரம்
முடிந்து விட்டது
மொத்த இரவும்!
Re: மொத்த இரவும்
கண்களைத் தழுவாத உறக்கத்தின் முனகல்
உணர்வின் வடிவத்தினை ஊடுருவிச்சொன்ன விதம் அருமை.நன்றி.
Re: மொத்த இரவும்
இன்றைய காலகட்டத்தில் அனேகமாக அனைவருமே அப்படித்தான் தூங்கா தூக்கம் தூங்குகின்றனர் என்ன பண்றது அதுக்குத்தான் காலையில் அலுவலகம் இருக்கின்ற தைரியமாகூட இருக்கலாம் அருமை அக்கா
- Spoiler:
- (நானெல்லாம் அலுவலகத்தில் தூங்குறேனா என்ற கேள்வி தடை செய்யப்படுகிறது கொர் கொர் கொர் கொர் )
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மொத்த இரவும்
இருபது நாள் இடைவெளியில் ஈகரையில் இணைந்ததும்
இனிய வரிகளில் பெண்மையின் வாழ்தல் சூழலை
எடுத்தியம்பிய தங்களின் கவிதையை படித்தபோது
நெஞ்சம் நெகிழ்ந்தது அன்புச் சகோதரியே. வாழ்த்துக்களுடன்,
கா.ந.கல்யாணசுந்தரம்.
இனிய வரிகளில் பெண்மையின் வாழ்தல் சூழலை
எடுத்தியம்பிய தங்களின் கவிதையை படித்தபோது
நெஞ்சம் நெகிழ்ந்தது அன்புச் சகோதரியே. வாழ்த்துக்களுடன்,
கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Re: மொத்த இரவும்
நன்றி அருண்அருண் wrote:இன்று பல பேர் கனத்த மனதுடன் தான் தூங்க செல்கிறார்கள்.!
அருமை அக்கா! வாழ்வியலை வளமையாக்கிதர்க்கு.!
Re: மொத்த இரவும்
கவிதையின் கருப்பொருளை ஊடுருவிப் பார்த்தது அழகு.. நன்றிgurunathasundaram wrote:
கண்களைத் தழுவாத உறக்கத்தின் முனகல்
உணர்வின் வடிவத்தினை ஊடுருவிச்சொன்ன விதம் அருமை.நன்றி.
Re: மொத்த இரவும்
எதார்த்தத்தின் வெளிப்பாடு.. மிகவும் ரசித்தேன் ஆதிராம்மா..
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: மொத்த இரவும்
சுமைகள் தாண்டி இமைகள் உறங்கும் நேரம் , இரவு தூக்கத்தின் வருணனை அருமை ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மொத்த இரவும்
பூவன் wrote:சுமைகள் தாண்டி இமைகள் உறங்கும் நேரம் , இரவு தூக்கத்தின் வருணனை அருமை ....
அது தூக்க கலக்கத்துல எழுதினதாம் பூவன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» இரவும் பகலும் ஒரே நேரத்தில்
» ஒரே நேரத்தில் இரவும் பகலும் கண்ட காட்சி.
» 30 வயசுக்கு அப்புறம், இரவும், பகலும் ஒண்ணு தான்.
» இரவும் பகலும் பெண்களை துன்புறுத்தும் இலங்கை படையினர் - விடுதலையான இளம் தமிழ்ப் பெண்
» என் மொத்த காதலையும்...
» ஒரே நேரத்தில் இரவும் பகலும் கண்ட காட்சி.
» 30 வயசுக்கு அப்புறம், இரவும், பகலும் ஒண்ணு தான்.
» இரவும் பகலும் பெண்களை துன்புறுத்தும் இலங்கை படையினர் - விடுதலையான இளம் தமிழ்ப் பெண்
» என் மொத்த காதலையும்...
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|