புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_m10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10 
113 Posts - 75%
heezulia
ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_m10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_m10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_m10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_m10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_m10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10 
1 Post - 1%
Pampu
ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_m10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_m10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10 
278 Posts - 76%
heezulia
ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_m10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_m10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_m10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai
ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_m10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_m10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_m10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_m10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_m10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_m10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹிட்லரின் தத்துபித்துவங்கள்

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Mar 31, 2013 6:17 pm

ஹிட்லர் எழுதிய "மெய்ன் காம்ப்" புத்தகத்தின் தமிழ்பதிப்பான "எனது போராட்டம்" என்ற நூலில் இருந்து சில பத்திகளை உங்கள் முன்பு சமர்ப்பிக்கிறேன். இவை தத்துவங்களா அல்லது பித்துவங்களா என்று நீங்களே தரம் பிரித்துக்கொள்ளுங்கள். எழுத்துநடையில் ஆரிய வாசனை கலந்திருப்பது மொழிபெயர்ப்பாளர் கைங்கரியம் - அதற்காக வருந்துகிறேன்.
-
பத்திரிக்கைகள்:
பத்திரிக்கைகளின் சக்தி பிரமாதமென்று கூறப்படுகின்றது. அது உண்மையே. சகலருக்கும் பள்ளிக்கூட கல்வியானது இளம்வயதில் முடிந்துவிடுகிறது. அதற்குப் பின்னர் எல்லோருக்கும் கல்வி போதித்து வருவது பத்திரிகைகள் தான். பத்திரிகை வாசிப்போர் மூன்று பிரிவினராவர்: 1. தாங்கள் வாசிப்பதை எல்லாம் நம்புகிறவர்கள்.
2. தாங்கள் வாசிக்கும் எதையும் நம்பாதவர்கள்.
3. தாங்கள் வாசிப்பதை ஆராய்ந்து, தங்கள் பகுத்தறிவைக் கொண்டு எது நல்லது எது கெட்டதென்ற தீர்மானத்திற்கு வருவோர்.
-
முதலாவது கோஷ்டியினரின் தொகைதான் மிகவும் அதிகம். பெரும்பாலான பாமர ஜனங்களும் அக்கொஷ்டியைச் சேர்ந்தவர்களே. பிறர் சமைத்து வைத்த பதார்த்தங்களை, நல்லதாயினும் கெட்டதாயினும் ருசி பார்க்காமல் சாப்பிட்டுவிடுவதுபோல், அவர்கள் பிறர் எழுதும் விஷயங்களையும் அப்படியே நம்பிவிடுகிறார்கள். அதற்குஓரளவு திறமையின்மையும், ஓரளவு அறியாமையுமே காரணம். இதைத்தவிர, சோம்பேறித்தனம் காரணமாகவும் அவர்கள் தங்களுடைய யோசனா சக்தியை உபயோகிப்பதில்லை. எனவே தினசரி பிரச்சனைகள் விஷயத்தில் அவர்களுடைய நிலைமையை உருவாக்குவது முற்றிலும் பத்திரிக்கைகளேயாகும். சத்திய சந்தர்களும் பேரறிஞர்களும் எழுதுவதை எல்லாம் அவர்கள் நம்புவதன் மூலம் அளவற்ற நன்மையே உண்டாகும். ஆனால் பத்திரிகைகளில் எழுதுவோர் எல்லாம் அவ்விதமிருக்கின்றனரா? அயோக்கியர்களும், பொய்யர்களும் எழுதுவதை ஜனங்கள் நம்பிவிடுவதன் மூலம் பிரமாத ஆபத்தே நேரிடுகிறது.
http://3.bp.blogspot.com/-s_BYkHOds7o/TkSwhlgJ7eI/AAAAAAAAAwY/F6S_GmUtfws/s400/Hitler.jpg
இரண்டாவது கோஷ்டியினரின் தொகை முதல் கோஷ்டியினரின் தொகையைக் காட்டிலும் சிறிது குறைவாகும். இவர்களில் பலர் ஏற்கனவே முதல் கோஷ்டியிலிருந்தவர்கள். பத்திரிக்கைகளின் கூற்றுகளை நம்பி அடுக்கடுக்காக ஏற்பட்ட ஏமாற்றங்களால் சலித்துப்போனவர்கள். எனவே அச்சடித்த எதையும் அவர்கள் நம்பமாட்டார்கள். பத்திரிகைகளைக் கண்டாலே அவர்களுக்கு நஞ்சைக்கண்டதுபோலிருக்கும்.
- பத்திரிக்கைகளை வாசிக்கமாட்டார்கள். வாசித்தாலும் அவைகளில் காணப்படும் விவரங்களை எல்லாம் வெறும் பொய்க் களஞ்சியங்கள் என்றும் தவறான கூற்றுகள் என்றும் தள்ளிவிடுவார்கள். அவ்வாறு நம்பிக்கையிழந்தவர்களைச் சமாளிப்பது தான் கடினமான காரியம். தீவிரமான எவ்வித அலுவலுக்கும் அவர்கள் தகுதியற்றவர்களாகி விடுகிறார்கள்.
-
மூன்றாவது கோஷ்டியினர் மிகச்சிறுபான்மையானவர் ஆவர். அவர்கள் தான் பகுத்தறிவுள்ளவர்கள்; எவ்விஷயத்தையும் தங்கள் சொந்த புத்தியையும், பகுத்தறிவையும் கொண்டு சீர்த்தூக்கிப் பார்த்து ஒரு முடிவிற்கு வரும் குணமுடையவர்கள். பத்திரிக்கைகளிலுள்ள விஷயங்களைக் கண்மூடித்தனமாக நம்பிவிடமாட்டார்கள். ஒரேயடியாக மூடப்பிடிவாதங்கொண்டு நம்பாமலிருக்கவும் மாட்டார்கள். தங்கள் சொந்த அறிவை உபயோகித்து, சக்கையைத் தள்ளிவிட்டு சாத்திரத்தை மாத்திரமே கிரகிப்பார்கள். எனவே பத்திரிக்கைப் புளுகுகளால்அவர்களிடையே எவ்வித ஆபத்தும் ஏற்படாது.
-
சரித்தராப்பாடம்:

நம் பள்ளிக்கூடங்களில் உலக சரித்திர பாடம் கற்றுக்கொடுக்கும் முறை மிகவும் அதிருப்திகரமாக இருக்கிறது. சரித்திரப்பாடம் கற்றுக்கொடுப்பதன் நோக்கம், சில தேதிகளையும் சம்பவங்களையும் மாணவர்கள் மொந்தையுருப்போட்டு மனப்பாடம் செய்துக்கொள்ள வேண்டுமென்பதல்ல. இதைப் பெரும்பாலான உபாத்தியாயர்களும் உணர்ந்துக்கொள்வதில்லை. ஒருகுறிப்பிட்ட தளபதியோ அல்லது வேறெவறோ பிறந்த தினத்தையோ அல்லது ஓர் யுத்தம் ஆரம்பமான தேதியையோ,ஒரு மன்னரின் பட்டாபிஷேக நாளையோ அறிந்துக்கொள்வதில்மாணவர்களுக்கு என்ன சிரத்தையிருக்க முடியும்? அவை எல்லாம் அவ்வளவு முக்கிய விஷயங்களா?
சரித்திர பிரசித்தமான சம்பவங்களுக்குக் காரணங்களையும், அச்சம்பவங்களை உருவாக்கிய சக்திகளையும் ஆராய்ந்தறியும்படி செய்வதுதான் சரித்திரப்பாடத்தின் தத்துவம்.
-
நன்றி
-
http://www.philosophyprabhakaran.com/2011/08/blog-post_3684.html

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக