புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே ஒரு பூ போதும்! Poll_c10ஒரே ஒரு பூ போதும்! Poll_m10ஒரே ஒரு பூ போதும்! Poll_c10 
61 Posts - 43%
heezulia
ஒரே ஒரு பூ போதும்! Poll_c10ஒரே ஒரு பூ போதும்! Poll_m10ஒரே ஒரு பூ போதும்! Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
ஒரே ஒரு பூ போதும்! Poll_c10ஒரே ஒரு பூ போதும்! Poll_m10ஒரே ஒரு பூ போதும்! Poll_c10 
9 Posts - 6%
prajai
ஒரே ஒரு பூ போதும்! Poll_c10ஒரே ஒரு பூ போதும்! Poll_m10ஒரே ஒரு பூ போதும்! Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
ஒரே ஒரு பூ போதும்! Poll_c10ஒரே ஒரு பூ போதும்! Poll_m10ஒரே ஒரு பூ போதும்! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஒரே ஒரு பூ போதும்! Poll_c10ஒரே ஒரு பூ போதும்! Poll_m10ஒரே ஒரு பூ போதும்! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
ஒரே ஒரு பூ போதும்! Poll_c10ஒரே ஒரு பூ போதும்! Poll_m10ஒரே ஒரு பூ போதும்! Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
ஒரே ஒரு பூ போதும்! Poll_c10ஒரே ஒரு பூ போதும்! Poll_m10ஒரே ஒரு பூ போதும்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஒரே ஒரு பூ போதும்! Poll_c10ஒரே ஒரு பூ போதும்! Poll_m10ஒரே ஒரு பூ போதும்! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
ஒரே ஒரு பூ போதும்! Poll_c10ஒரே ஒரு பூ போதும்! Poll_m10ஒரே ஒரு பூ போதும்! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரே ஒரு பூ போதும்! Poll_c10ஒரே ஒரு பூ போதும்! Poll_m10ஒரே ஒரு பூ போதும்! Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
ஒரே ஒரு பூ போதும்! Poll_c10ஒரே ஒரு பூ போதும்! Poll_m10ஒரே ஒரு பூ போதும்! Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
ஒரே ஒரு பூ போதும்! Poll_c10ஒரே ஒரு பூ போதும்! Poll_m10ஒரே ஒரு பூ போதும்! Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரே ஒரு பூ போதும்! Poll_c10ஒரே ஒரு பூ போதும்! Poll_m10ஒரே ஒரு பூ போதும்! Poll_c10 
21 Posts - 5%
prajai
ஒரே ஒரு பூ போதும்! Poll_c10ஒரே ஒரு பூ போதும்! Poll_m10ஒரே ஒரு பூ போதும்! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒரே ஒரு பூ போதும்! Poll_c10ஒரே ஒரு பூ போதும்! Poll_m10ஒரே ஒரு பூ போதும்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஒரே ஒரு பூ போதும்! Poll_c10ஒரே ஒரு பூ போதும்! Poll_m10ஒரே ஒரு பூ போதும்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரே ஒரு பூ போதும்! Poll_c10ஒரே ஒரு பூ போதும்! Poll_m10ஒரே ஒரு பூ போதும்! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
ஒரே ஒரு பூ போதும்! Poll_c10ஒரே ஒரு பூ போதும்! Poll_m10ஒரே ஒரு பூ போதும்! Poll_c10 
5 Posts - 1%
mruthun
ஒரே ஒரு பூ போதும்! Poll_c10ஒரே ஒரு பூ போதும்! Poll_m10ஒரே ஒரு பூ போதும்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே ஒரு பூ போதும்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Mar 30, 2013 4:47 pm

""பழநி முருகன் கோயிலுக்கு வந்த பணக்கட்டு படத்தை பேப்பரில் பார்த்தாயா?'' என்று நண்பரிடம் கேட்டார் ஒருவர்.

""ஆமாம், பார்த்தேன்! ஆனால், ஏனோ தெரியலை! அந்த முருகன் எனக்கு இப்படியெல்லாம் காணிக்கை போடுமளவு வசதியைத் தரலே! ஏன்...அந்த பழநியையே இன்னும் பார்த்தது இல்லே!'' என்று விரக்தியாகச் சொன்னார் நண்பர்.

""கவலை வேண்டாம் நண்பரே! ஒரு கதையைக் கேளுங்க!'' என்றவர் ஆரம்பித்தார்.

சிவனுக்கு பசுபதி என்ற பெயர் இருப்பதைப் புத்தகத்தில் படித்தான் ஒருவன். ""ஐயோ! என்னிடம் மட்டும் பணமிருந்தால், உள்ளூர் சிவன் கோயிலுக்கு ஒரு பசு வாங்கி காணிக்கையளிப்பேனே!'' என்று நினைத்துக் கொண்டான்.

அன்றிரவு கனவில் சிவன் வந்தார்.

"பக்தா! பசு காணிக்கை தர உன்னிடம் பணமில்லை என்று எனக்குத் தெரியும். ஆனால், உன்னிடம் "பக்தி' என்ற பசு இருக்கிறது. அந்த பசுவை எனக்குத் தந்தால் அளவற்ற ஆனந்தம் உனக்கு உண்டாகும். அது மீண்டும் மீண்டும் பாலைச் சுரந்து கொண்டே இருக்கும். அதை எனது திருவடிகளாகிய கொட்டிலில் கட்டிப் போட்டு விடு. அவ்வாறு செய்தால் நல்லொழுக்கம் என்ற கன்றுக்குட்டியை அது உனக்குத் தரும்,'' என்றார்.

பக்தன் திடுக்கிட்டு விழித்தான்.

"பெருமானே! தங்கள் வாக்கில் இருந்து ஒன்றை தெரிந்து கொண்டேன். பணத்தை கோடி கோடியாக உண்டியலில் கொட்ட வேண்டாம். மிருகங்களை பலியிடவோ, விலை உயர்ந்த பாத்திரங்களையோ, ஆடம்பரமான பூசை பொருட்களையோ உங்களுக்குத் தர வேண்டாம். பசுபதியாகிய உங்களுக்கு "பக்தி' என்னும் பசுவைக் காணிக்கையாக அளித்தால் போதும்'' என்று புரிந்து கொண்டேன்”.
(நன்றி-தினமலர்)


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக