புதிய பதிவுகள்
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லாம் வல்ல சித்தர்! I_vote_lcapஎல்லாம் வல்ல சித்தர்! I_voting_barஎல்லாம் வல்ல சித்தர்! I_vote_rcap 
28 Posts - 53%
heezulia
எல்லாம் வல்ல சித்தர்! I_vote_lcapஎல்லாம் வல்ல சித்தர்! I_voting_barஎல்லாம் வல்ல சித்தர்! I_vote_rcap 
12 Posts - 23%
Dr.S.Soundarapandian
எல்லாம் வல்ல சித்தர்! I_vote_lcapஎல்லாம் வல்ல சித்தர்! I_voting_barஎல்லாம் வல்ல சித்தர்! I_vote_rcap 
6 Posts - 11%
T.N.Balasubramanian
எல்லாம் வல்ல சித்தர்! I_vote_lcapஎல்லாம் வல்ல சித்தர்! I_voting_barஎல்லாம் வல்ல சித்தர்! I_vote_rcap 
3 Posts - 6%
prajai
எல்லாம் வல்ல சித்தர்! I_vote_lcapஎல்லாம் வல்ல சித்தர்! I_voting_barஎல்லாம் வல்ல சித்தர்! I_vote_rcap 
1 Post - 2%
rajuselvam
எல்லாம் வல்ல சித்தர்! I_vote_lcapஎல்லாம் வல்ல சித்தர்! I_voting_barஎல்லாம் வல்ல சித்தர்! I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
எல்லாம் வல்ல சித்தர்! I_vote_lcapஎல்லாம் வல்ல சித்தர்! I_voting_barஎல்லாம் வல்ல சித்தர்! I_vote_rcap 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
எல்லாம் வல்ல சித்தர்! I_vote_lcapஎல்லாம் வல்ல சித்தர்! I_voting_barஎல்லாம் வல்ல சித்தர்! I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லாம் வல்ல சித்தர்! I_vote_lcapஎல்லாம் வல்ல சித்தர்! I_voting_barஎல்லாம் வல்ல சித்தர்! I_vote_rcap 
216 Posts - 43%
heezulia
எல்லாம் வல்ல சித்தர்! I_vote_lcapஎல்லாம் வல்ல சித்தர்! I_voting_barஎல்லாம் வல்ல சித்தர்! I_vote_rcap 
200 Posts - 40%
Dr.S.Soundarapandian
எல்லாம் வல்ல சித்தர்! I_vote_lcapஎல்லாம் வல்ல சித்தர்! I_voting_barஎல்லாம் வல்ல சித்தர்! I_vote_rcap 
24 Posts - 5%
i6appar
எல்லாம் வல்ல சித்தர்! I_vote_lcapஎல்லாம் வல்ல சித்தர்! I_voting_barஎல்லாம் வல்ல சித்தர்! I_vote_rcap 
16 Posts - 3%
mohamed nizamudeen
எல்லாம் வல்ல சித்தர்! I_vote_lcapஎல்லாம் வல்ல சித்தர்! I_voting_barஎல்லாம் வல்ல சித்தர்! I_vote_rcap 
14 Posts - 3%
Anthony raj
எல்லாம் வல்ல சித்தர்! I_vote_lcapஎல்லாம் வல்ல சித்தர்! I_voting_barஎல்லாம் வல்ல சித்தர்! I_vote_rcap 
13 Posts - 3%
T.N.Balasubramanian
எல்லாம் வல்ல சித்தர்! I_vote_lcapஎல்லாம் வல்ல சித்தர்! I_voting_barஎல்லாம் வல்ல சித்தர்! I_vote_rcap 
12 Posts - 2%
prajai
எல்லாம் வல்ல சித்தர்! I_vote_lcapஎல்லாம் வல்ல சித்தர்! I_voting_barஎல்லாம் வல்ல சித்தர்! I_vote_rcap 
5 Posts - 1%
Guna.D
எல்லாம் வல்ல சித்தர்! I_vote_lcapஎல்லாம் வல்ல சித்தர்! I_voting_barஎல்லாம் வல்ல சித்தர்! I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எல்லாம் வல்ல சித்தர்! I_vote_lcapஎல்லாம் வல்ல சித்தர்! I_voting_barஎல்லாம் வல்ல சித்தர்! I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லாம் வல்ல சித்தர்!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Mar 30, 2013 1:31 pm

மதுரை சொக்கநாதர் அங்கயற்கண்ணி ஆலயத்தில் பெருமான் சந்நிதிக்கு வடமேற்கு முனையில் எல்லாம் வல்ல சித்தர் சந்நிதி உள்ளது. இதில் சித்தர் வீராசனத்தில் அமர்ந்துள்ளார். அவரது ஜடைமுடி கொண்டைபோல் சுருட்டிக் கட்டப்பட்டுள்ளது.

வலது கை சின் முத்திரையும், இடது கையை யோக தண்டத்தின் மீது ஊன்றியவாறும் உள்ளார். எல்லாம் வல்ல சித்தரின் பஞ்சலோகத் திருமேனியும் சிறப்பு. அர்த்த வீராசனத்தில் அமர்ந்த இவ்வடிவில் அவரது ஜடைமுடி பின்னப்பட்டு அழகாக உள்ளது. வலது கரத்தில் மந்திரக்கோல் உள்ளது. இதனைக் கரும்புக்கழி என்பர். இடது கரம் யோக தண்டத்தின் மீது ஊன்றியபடி உள்ள இந்த எழிலார்ந்த யோக வடிவை வேறு எங்கும் காணமுடியாது.

"சகம் புகழும் தென் மதுரா புரியில் தரை மதிக்க அகம்தொறும் நீசெய்த ஆடல்கண்டே அழகார்வழுதி இகழ்ந்து நின்நாமம் என்னென்ன, எல்லாம்வல்ல சித்தரெனப் பகர்ந்(து) அருள்காட்டும் சொக்கே பரதேசி பயகரனே'' என்று வீரபத்திரக் கம்பர் இயற்றிய திருவிளையாடற்பயகர மாலை பகர்கிறது.

கல்யானை கரும்பு தின்ற திருவிளையாடல் நடந்த இடம் இது. சித்தராக வந்த சிவனார் கரும்பெடுத்துக் கொடுக்க கல் யானை துதிக்கை நீட்டித் தின்றதை மன்னனிடம் கூறினர். பாண்டியன் உட்பட அனைவரும் அதிர்ந்தனர். பாண்டியன் வந்து பார்த்தபோது, கல்யானையாக இருந்தது. மன்னன் கேள்வியுடன் நோக்க, யானை மீது மீண்டும் தன் பார்வையைச் செலுத்தினார் சித்தர். யானை, மன்னனின் கழுத்தில் இருந்த முத்துமாலையை அப்படியே இழுத்து வாய்க்குள் போட்டது. ஆத்திரம் அடைந்த மன்னன், காவலர்களை ஏவ, அவர்கள், சித்தரையும் யானையையும் அடிப்பதற்காக கையில் வைத்திருந்த கோலை ஓங்கினர். அப்படியே நில்லுங்கள் என்றார் சித்தர். காவலர்களின் ஓங்கிய கை அப்படியே இருக்க, கல்லாக நின்றனர்.

பாண்டியன் அச்சமடைந்தான். பெரும் குற்றம் இழைத்ததாகக் கருதி சித்தர் பெருமான் திருவடிகளில் வீழ்ந்தான். சித்தர் மகிழ்ச்சியுடன் "மன்னா வேண்டும் வரம் கேள்'' என்றார். ""புத்திரப்பேறு வேண்டும்'' என்றான் பாண்டியன்.

பிறகு தம் கரத்தால் சித்தர் யானையைத் தொட அது அவனது முத்துமாலையைக் கொடுத்தது. மன்னன் அதைப் பெற்றுக்கொண்டு, சித்தரைப் பார்த்தான். காணவில்லை. யானையைப் பார்த்தான். கல்யானையாகவே இருந்தது. திகைப்புற்ற பாண்டியன் சொக்கநாதனே தன் பொருட்டு சித்தராக வந்து திருவிளையாடல் புரிந்தார் என்பதை உணர்ந்து போற்றினான்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Mar 30, 2013 9:15 pm

பிறகு தம் கரத்தால் சித்தர் யானையைத் தொட அது அவனது முத்துமாலையைக் கொடுத்தது. மன்னன் அதைப் பெற்றுக்கொண்டு, சித்தரைப் பார்த்தான். காணவில்லை. யானையைப் பார்த்தான். கல்யானையாகவே இருந்தது. திகைப்புற்ற பாண்டியன் சொக்கநாதனே தன் பொருட்டு சித்தராக வந்து திருவிளையாடல் புரிந்தார் என்பதை உணர்ந்து போற்றினான்.

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

எல்லாம் வல்ல சித்தர்! Mஎல்லாம் வல்ல சித்தர்! Uஎல்லாம் வல்ல சித்தர்! Tஎல்லாம் வல்ல சித்தர்! Hஎல்லாம் வல்ல சித்தர்! Uஎல்லாம் வல்ல சித்தர்! Mஎல்லாம் வல்ல சித்தர்! Oஎல்லாம் வல்ல சித்தர்! Hஎல்லாம் வல்ல சித்தர்! Aஎல்லாம் வல்ல சித்தர்! Mஎல்லாம் வல்ல சித்தர்! Eஎல்லாம் வல்ல சித்தர்! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக