ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

+16
அசுரன்
கோபாலன்
பூவன்
T.N.Balasubramanian
balakarthik
ரா.ரா3275
positivekarthick
ரா.ரமேஷ்குமார்
DERAR BABU
யினியவன்
அருண்
ராஜா
Powenraj
உமா
Muthumohamed
பாலாஜி
20 posters

Page 9 of 33 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 21 ... 33  Next

Go down

ஜ பி ல் - 6 மகுடம் யாருக்கு ?

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 9 Poll_c1073%ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 9 Poll_c10 73% 
[ 122 ]
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 9 Poll_c101%ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 9 Poll_c10 1% 
[ 2 ]
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 9 Poll_c102%ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 9 Poll_c10 2% 
[ 4 ]
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 9 Poll_c108%ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 9 Poll_c10 8% 
[ 13 ]
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 9 Poll_c103%ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 9 Poll_c10 3% 
[ 5 ]
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 9 Poll_c108%ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 9 Poll_c10 8% 
[ 13 ]
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 9 Poll_c100%ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 9 Poll_c10 0% 
[ 0 ]
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 9 Poll_c102%ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 9 Poll_c10 2% 
[ 4 ]
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 9 Poll_c103%ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 9 Poll_c10 3% 
[ 5 ]
 
Total Votes : 168
 
 
Poll closed

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 9 Empty ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by பாலாஜி Sat Mar 30, 2013 11:25 am

First topic message reminder :

இப்பொழுது தமிழ் நாட்டில் உள்ள சுழ்நிலையில் இது போல திரி துவங்க கஷ்டமாகத்தான் இருக்கு . என்ன செய்ய .ஐபிஎல் துவங்கிய உடன் ஐ.பி.எல் பற்றி நிறைய திரி துவங்க படும் . அதை தவிர்க்கவே இந்த திரி . ஐபிஎல் பற்றிய உங்கள் கட்டுரைகள் ,விவாதம் அனைத்தும் இந்த திரியில் மட்டும் இடம் பெற்றால் சிறப்பாக இருக்கும் .


குறிப்பு : நிர்வாக குழுவினர் மற்ற பகுதிகளில் பதிய படும் ஐபிஎல் பற்றிய திரிகளை இந்த திரியில் இணைக்கும்மாறு அன்போடு கேட்டுகொள்கின்றோம்.


அட்டவணை

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 9 534007_348404868592771_617250378_n



தொலைக்காட்சியில் பார்க்க இயலாதவர்கள் இங்கே ஆன்லைனில் பாருங்கள்:

http://livecricket1.bollym4u.com/

இந்த தளத்தில் அருமையாக இருக்கிறது நேரலை:

http://www.boxtv.com/ipl/

--நன்றி இனியவன்



Last edited by பாலாஜி on Fri Apr 12, 2013 11:40 am; edited 6 times in total


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down


ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 9 Empty Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by பாலாஜி Mon Apr 29, 2013 10:46 am

ஐபிஎல் 6: டெல்லி அணிக்கு 2வது வெற்றி! புனே வாரியர்ஸூக்கு 7 வது தோல்வி!!

ராய்ப்பூர்: ஐபிஎல் 6வது தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 15 ரன் வித்தியாசத்தில் புனே வாரியர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

நடப்பு ஐபிஎல் 6வது தொடரின் 39வது ஆட்டம் நேற்று இரவு ராய்ப்பூரில் நடைபெற்றது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் புனே வாரியர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற புனே வாரியர்ஸ் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியை பேட்டிங் செய்ய கேட்டுக் கொண்டார். இதனை அடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக டெல்லியின் ஜெயவர்த்தனே, ஷேவாக் ஆகியோர் களம் இறங்கினர்..

புனே வாரியர்ஸ் அணியின் சிறப்பான பந்து வீச்சில் ஜெயவர்த்தனே 12 ரன்களிலும் ஷேவாக் 28 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். உன்முக்சந்த் 17 ரன்னில் அவுட் ஆனார் டேவிட் வார்னர் நிலைத்து ஆட்டினார். அவருடன் இணைந்த பென்ரோரர் 13 ரன்னிலும், கேதர் ஜாதவ் 25 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். 20 ஓவர் முடிவில் 5 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை எடுத்தது டெல்லி அணி. வார்னர் 25 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 51 ரன்களுடனும், இர்பான் பதான் ஒரு பந்தில் 4 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
புனே வாரியர்ஸ் அணியின் அசோக் திண்டா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய புனே வாரியர்ஸ் களம் இறங்கியது. ராபின் உத்தப்பா, ஆரோன் பின்ச் ஆகியோர் 37 ரன்கள் எடுத்தனர். யுவராஜ்சிங் 31 ரன் எடுத்தார். 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களையே அந்த அணியால் எடுக்க முடிந்தது. இதனால் 15 ரன் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 2-வது வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி பெற்றுள்ள 2வது வெற்றி இது. புனேவாரியர்ஸ் எதிர்கொண்ட 9 போட்டிகளில் இது 7வது தோல்வி.

-தட்ஸ்தமிழ்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 9 Empty Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by ராஜா Mon Apr 29, 2013 11:08 am

T.N.Balasubramanian wrote:சென்னை சுபர்கிங்க்ஸ் 14 ரன் வித்தியாசத்தில் KKR ஐ அய்யோ, நான் இல்லை தோற்கடித்தது
ரமணியன்

மணிந்தர் பிஸ்லாவுக்கு ரன் அவுட் கொடுக்காதது சென்னை அணியின் வெற்றியை பாதித்திருக்கும் ஆனால் மைக்கேல் ஹஸ்ஸியின் அபாரமான runout காப்பாற்றிவிட்டது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 9 Empty Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by பாலாஜி Mon Apr 29, 2013 11:13 am

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:சென்னை சுபர்கிங்க்ஸ் 14 ரன் வித்தியாசத்தில் KKR ஐ அய்யோ, நான் இல்லை தோற்கடித்தது
ரமணியன்

மணிந்தர் பிஸ்லாவுக்கு ரன் அவுட் கொடுக்காதது சென்னை அணியின் வெற்றியை பாதித்திருக்கும் ஆனால் மைக்கேல் ஹஸ்ஸியின் அபாரமான runout காப்பாற்றிவிட்டது

நிறைய கேட்சுகளை தவறவிட்டதும் , KKR வெற்றின் விளிம்பு வரை வந்துவிட்டது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 9 Empty Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by ராஜா Mon Apr 29, 2013 11:17 am

பாலாஜி wrote:நிறைய கேட்சுகளை தவறவிட்டதும் , KKR வெற்றின் விளிம்பு வரை வந்துவிட்டது
ஆமாம் தல , தோனி தெளிவில்லாம ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 9 676261 ஆட வந்தது போல தெரிந்துது , பந்து கையிலேயே மாட்ட மாட்டேங்குது தோனிக்கு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 9 Empty Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by பாலாஜி Mon Apr 29, 2013 11:50 am

ராஜா wrote:
பாலாஜி wrote:நிறைய கேட்சுகளை தவறவிட்டதும் , KKR வெற்றின் விளிம்பு வரை வந்துவிட்டது
ஆமாம் தல , தோனி தெளிவில்லாம ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 9 676261 ஆட வந்தது போல தெரிந்துது , பந்து கையிலேயே மாட்ட மாட்டேங்குது தோனிக்கு

கையில் மட்டும் அல்ல , மட்டையிலும் மாட்ட மாட்டேங்குது தோனிக்கு நேற்று மட்டும் ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 9 Empty Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by யினியவன் Mon Apr 29, 2013 11:55 am

மட்டையில் மாட்டாத அளவுக்கு மட்டையா ஆயிட்டாறாக்கும்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 9 Empty Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by ராஜா Mon Apr 29, 2013 12:10 pm

யினியவன் wrote:மட்டையில் மாட்டாத அளவுக்கு மட்டையா ஆயிட்டாறாக்கும்
அதான் நினைக்கிறேன் சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 9 Empty Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by யினியவன் Mon Apr 29, 2013 11:59 pm

ராஜா, பாலாஜியின் கிங்க்ஸ் XI அநியாய தோல்வி.

அழகா ஜெயிச்சிருக்கலாம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 9 Empty Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by பூவன் Tue Apr 30, 2013 12:03 am

யினியவன் wrote:ராஜா, பாலாஜியின் கிங்க்ஸ் XI அநியாய தோல்வி.

அழகா ஜெயிச்சிருக்கலாம்.

எதிர் அணி அழகா தானே வெற்றி பெற்றார்கள் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 9 Empty Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by யினியவன் Tue Apr 30, 2013 12:05 am

தோத்துடுவோம்ன்ற பயத்துல மும்பை பசங்க
மூச்சா போயி அசிங்கமா தான் ஜெயிச்சாங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 9 Empty Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 33 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 21 ... 33  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum