ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

+16
அசுரன்
கோபாலன்
பூவன்
T.N.Balasubramanian
balakarthik
ரா.ரா3275
positivekarthick
ரா.ரமேஷ்குமார்
DERAR BABU
யினியவன்
அருண்
ராஜா
Powenraj
உமா
Muthumohamed
பாலாஜி
20 posters

Page 4 of 33 Previous  1, 2, 3, 4, 5 ... 18 ... 33  Next

Go down

ஜ பி ல் - 6 மகுடம் யாருக்கு ?

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Poll_c1073%ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Poll_c10 73% 
[ 122 ]
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Poll_c101%ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Poll_c10 1% 
[ 2 ]
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Poll_c102%ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Poll_c10 2% 
[ 4 ]
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Poll_c108%ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Poll_c10 8% 
[ 13 ]
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Poll_c103%ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Poll_c10 3% 
[ 5 ]
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Poll_c108%ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Poll_c10 8% 
[ 13 ]
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Poll_c100%ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Poll_c10 0% 
[ 0 ]
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Poll_c102%ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Poll_c10 2% 
[ 4 ]
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Poll_c103%ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Poll_c10 3% 
[ 5 ]
 
Total Votes : 168
 
Poll closed

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Empty ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by பாலாஜி Sat Mar 30, 2013 11:25 am

First topic message reminder :

இப்பொழுது தமிழ் நாட்டில் உள்ள சுழ்நிலையில் இது போல திரி துவங்க கஷ்டமாகத்தான் இருக்கு . என்ன செய்ய .ஐபிஎல் துவங்கிய உடன் ஐ.பி.எல் பற்றி நிறைய திரி துவங்க படும் . அதை தவிர்க்கவே இந்த திரி . ஐபிஎல் பற்றிய உங்கள் கட்டுரைகள் ,விவாதம் அனைத்தும் இந்த திரியில் மட்டும் இடம் பெற்றால் சிறப்பாக இருக்கும் .

குறிப்பு : நிர்வாக குழுவினர் மற்ற பகுதிகளில் பதிய படும் ஐபிஎல் பற்றிய திரிகளை இந்த திரியில் இணைக்கும்மாறு அன்போடு கேட்டுகொள்கின்றோம்.

அட்டவணை

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 534007_348404868592771_617250378_n

தொலைக்காட்சியில் பார்க்க இயலாதவர்கள் இங்கே ஆன்லைனில் பாருங்கள்:

http://livecricket1.bollym4u.com/

இந்த தளத்தில் அருமையாக இருக்கிறது நேரலை:

http://www.boxtv.com/ipl/

--நன்றி இனியவன்

Last edited by பாலாஜி on Fri Apr 12, 2013 11:40 am; edited 6 times in total

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Empty Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by பாலாஜி Sun Apr 07, 2013 9:02 pm

ராஜா wrote:ஜெயிச்சிடோம்ல ...........................
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 11511

நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Empty Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by Muthumohamed Mon Apr 08, 2013 12:50 am

பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி: மீண்டும் புனே ஏமாற்றம்

புனே: ஆறாவது ஐ.பி.எல்., தொடரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றியுடன் துவக்கியது. நேற்று நடந்த புனே அணிக்கு எதிரான லீக் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே ஐதராபாத் அணியிடம் வீழ்ந்த புனே அணி, தொடர்ந்து இரண்டாவது தோல்வியை பெற்றது.

ஆறாவது ஐ.பி.எல்., தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. புனேயில் நேற்று நடந்த தொடரின் 6வது லீக் போட்டியில் புனே வாரியர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.

யுவராஜ் இல்லை:

புனே அணியின் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங், முதுகு வலி காரணமாக விளையாடவில்லை. இவருக்கு பதிலாக சுமன் தேர்வு செய்யப்பட்டார். பஞ்சாப் அணியின் மனன் வோஹ்ரா அறிமுக வீரராக களமிறங்கினார். "டாஸ்' வென்ற புனே அணி கேப்டன் மாத்யூஸ், "பேட்டிங்' தேர்வு செய்தார்.

விக்கெட் "மடமட':

புனே அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. பிரவீண் குமார் "வேகத்தில்' மனிஷ் பாண்டே (0) போல்டானார். அடுத்து வந்த சுமன் (6), சாமுவேல்ஸ் (3) நிலைக்கவில்லை. பிரவீண், ஹாரிஸ் பந்தில் தலா ஒரு பவுண்டரி அடித்த ராபின் உத்தப்பா (19), பியுஸ் சாவ்லா "சுழலில்' சிக்கினார். கேப்டன் மாத்யூஸ் (4) ஏமாற்றினார். ராஸ் டெய்லர் (15) பெரிய அளவில் சோபிக்கவில்லை. பிரவீண் பந்தில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த மிட்சல் மார்ஷ் (15), ஹாரிஸ் "வேகத்தில்' அவுட்டானார்.

அபிஷேக் ஆறுதல்:

பொறுப்பாக ஆடிய அபிஷேக் நாயர் ஆறுதல் தந்தார். புனே அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 99 ரன்கள் மட்டுமே எடுத்தது. அபிஷேக் நாயர் (25) அவுட்டாகாமல் இருந்தார்.

வோஹ்ரா அபாரம்:

சுலப இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு கேப்டன் கில்கிறிஸ்ட் அதிரடி துவக்கம் கொடுத்தார். புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய கில்கிறிஸ்ட் (15), மாத்யூஸ் பந்தில் அவுட்டானார். பின் இணைந்த மன்தீப் சிங், மனன் வோஹ்ரா ஜோடி பொறுப்பாக ஆடியது. அபாரமாக ஆடிய வோஹ்ரா, டிண்டா வீசிய ஆட்டத்தின் 4வது ஓவரில் தொடர்ந்து நான்கு பவுண்டரி அடித்தார். இவருக்கு மன்தீப் சிங் ஒத்துழைப்பு கொடுக்க அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்த போது மன்தீப் சிங் (31), ராகுல் சர்மாவிடம் சரணடைந்தார்.

பஞ்சாப் அணி 12.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 100 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வோஹ்ரா (43), டேவிட் ஹசி (8) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்டநாயன் விருதை பஞ்சாப் அணியின் மனன் வோஹ்ரா வென்றார்.

குறைந்தபட்சம்

பஞ்சாப் பந்துவீச்சில் திணறிய புனே அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 99 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில் புனே அணி, தனது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. முன்னதாக, கடந்த ஆண்டு புனேயில் நடந்த கோல்கட்டாவுக்கு எதிரான போட்டியில் 102 ரன்கள் எடுத்தது.

* ஐ.பி.எல்., வரலாற்றில் ஒரு அணி 100 ரன்கள் கூட அடிக்க முடியாமல் போனது 17வது முறையாக நடந்துள்ளது. இதில் அதிகபட்சமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நான்கு முறை 100 ரன்கள் கூட எடுக்க முடியாமல் திணறியது. மும்பை (3 முறை), கோல்கட்டா, பெங்களூரு, டில்லி தலா 2, கொச்சி, டெக்கான், பஞ்சாப், புனே அணிகள் தலா ஒரு முறை 100 ரன்களுக்கு குறைவாக ரன் எடுத்தன.

புதிய வரலாறு

கடந்த ஐந்து தொடர்களில் பஞ்சாப் அணி தனது முதல் லீக் போட்டியில் தோல்வி அடைந்தது. இதனை இம்முறை மாற்றிக் காட்டினார் கேப்டன் கில்கிறிஸ்ட். தொடரை வெற்றியுடன் துவக்கி புது வரலாறு படைத்தார்.

5வது இடம்

புனே அணிக்கு எதிராக பஞ்சாப் அணி, 46 பந்துகள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில் அதிக பந்துகள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெற்ற அணிகள் வரிசையில் 5வது இடம் பிடித்தது. முதல் நான்கு இடங்களில் மும்பை (87 பந்து, எதிர்-கோல்கட்டா, 2008), கொச்சி (76 பந்து, எதிர்-ராஜஸ்தான், 2011), பெங்களூரு (56 பந்து, எதிர்-ராஜஸ்தான், 2010), டெக்கான் (48 பந்து, எதிர்-மும்பை, 2008) அணிகள் உள்ளன.

தினமலர்

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Mஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Uஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Tஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Hஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Uஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Mஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Oஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Hஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Aஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Mஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Eஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Empty Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by Muthumohamed Mon Apr 08, 2013 12:52 am

"சூப்பர் ஓவரில்' ஐதராபாத் வெற்றி! * பெங்களூரு போராட்டம் வீண்

ஐதராபாத்: ஐ.பி.எல்., பரபரப்பான லீக் போட்டியில் "சூப்பர் ஓவரில்' அசத்திய ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. பெங்களூரு அணியின் போராட்டம் வீணானது.

ஆறாவது ஐ.பி.எல்., தொடர் இந்தியாவில் நடக்கிறது. நேற்று ஐதராபாத்தில் நடந்த லீக் போட்டியில் ஐதராபாத், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற பெங்களூரு கேப்டன் விராத் கோஹ்லி, "பேட்டிங்' தேர்வு செய்தார்.

கெய்ல் ஏமாற்றம்:பெங்களூரு அணிக்கு துவக்கத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. மீண்டும் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட கெய்ல்(1), இளம் ஹனுமா விஹாரி "சுழலில்' அவுட்டானார். இஷாந்த் சர்மா "வேகத்தில்' தில்ஷன்(5) போல்டானார். அமித் மிஸ்ரா வலையில் கருண் நாயர்(9) சிக்கினார்.இதற்கு பின் கேப்டன் கோஹ்லி, மோசஸ் ஹென்ரிக்ஸ் சேர்ந்து பொறுப்பாக ஆடினர். பவுண்டரிகளாக விளாசிய கோஹ்லி 46 ரன்களுக்கு ஆஷிஷ் ரெட்டி பந்தில் அவுட்டாக, சிக்கல் ஏற்பட்டது. கடைசி கட்டத்தில் ஹென்ரிக்ஸ் அதிரடியாக ஆடினார். ஸ்டைன் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்தார். அருண் கார்த்திக்(0) சோபிக்கவில்லை. இஷாந்த் வீசிய கடைசி ஓவரில் ஹென்ரிக்ஸ் (44), வினய் குமார்(7) அவுட்டாகினர். பெங்களூரு அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் சார்பில் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

திணறல் துவக்கம்:சுலப இலக்கை விரட்டிய ஐதராபாத் அணி துவக்கத்தில் தடுமாறியது. ஹென்ரிக்ஸ் "வேகத்தில்' பார்த்திவ் படேல்(2), கேமரான் ஒயிட்(5) வெளியேறினர். அக்ஷாத் ரெட்டி(23), முரளிதரன் "சுழலில்' போல்டானார். பின் ஹனுமா விஹாரி, கேப்டன் சங்ககரா சேர்ந்து போராடினர். இந்த நேரத்தில் உனத்கத் பந்துவீச்சில் சங்ககரா(16), திசாரா பெரேரா(7) அவுட்டாக, சிக்கல் ஏற்பட்டது. அமித் மிஸ்ரா(0) ரன் அவுட்டானார். அடுத்து வந்த ஆஷிஷ் ரெட்டி, வினய் குமார் ஓவரில் ஒரு சிக்சர் அடித்தார். இதே ஓவரில் விஹாரி ஒரு பவுண்டரி அடித்து நம்பிக்கை தந்தார்.

போட்டி "டை':கடைசி ஓவரில் ஐதராபாத் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டன. வினய் குமார் அருமையாக பந்துவீசினார். முதல் பந்தில் ஆஷிஷ் ரெட்டி(14) அவுட்டானார். இறுதியில் ஐதராபாத் அணியும் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுக்க, "ஸ்கோர்' சமன் ஆனது. விஹாரி(44) அவுட்டாகாமல் இருந்தார்.

"சூப்பர் ஓவர்':இதையடுத்து போட்டி "டை' ஆக, வெற்றியாளர் "சூப்பர் ஓவர்' முறையில் நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி இரு அணிகளுக்கு தலா ஒரு ஓவர் வழங்கப்படும். 3 பேட்ஸ்மேன் களமிறங்கலாம். சூப்பர் ஓவரில் ஐதராபாத் அணி முதலில் பேட் செய்தது. வினய் குமார் பந்துவீசினார். கேமரான் ஒயிட் 2 சிக்சர் விளாச, ஐதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 20 ரன்கள் எடுத்தது.அடுத்து பெங்களூரு களமிறங்கியது. ஸ்டைன் துல்லியமாக பந்துவீசினார். 3வது பந்தில் விராத் கோஹ்லி ஒரு பவுண்டரி அடித்தார். 5வது பந்தில் கெய்ல் சிக்சர் விளாச, "டென்ஷன்' ஏற்பட்டது. ஆனால் அடுத்த பந்தில் ஒரு ரன் தான் கிடைத்தது. பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. ஆட்ட நாயகன் விருதை ஐதராபாத் அணியின் விஹாரி பெற்றார்.

தினமலர்

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Mஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Uஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Tஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Hஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Uஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Mஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Oஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Hஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Aஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Mஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Eஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Empty Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by யினியவன் Mon Apr 08, 2013 12:53 am

கலக்கிட்டாங்க சூரிய எழுச்சியாளர்கள் சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Empty Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by Muthumohamed Mon Apr 08, 2013 12:54 am

யினியவன் wrote:கலக்கிட்டாங்க சூரிய எழுச்சியாளர்கள் சூப்பருங்க

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Mஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Uஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Tஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Hஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Uஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Mஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Oஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Hஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Aஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Mஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Eஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Empty Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by பாலாஜி Mon Apr 08, 2013 12:29 pm

சூப்பர் ஓவரில்' ஐதராபாத் வெற்றி! கண்ணொளி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Empty Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by ராஜா Mon Apr 08, 2013 12:47 pm

சூப்பருங்க சிறந்த மேட்ச் .... என்னுடைய favorite பந்துவீச்சாளர் styne கலக்கிட்டார்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Empty Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by யினியவன் Mon Apr 08, 2013 12:56 pm

ராஜா wrote: சூப்பருங்க சிறந்த மேட்ச் .... என்னுடைய favorite பந்துவீச்சாளர் styne கலக்கிட்டார்
ஸ்டெயின கலக்கினாதான கறை போகும்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Empty Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by Muthumohamed Mon Apr 08, 2013 12:58 pm

ராஜா wrote: சூப்பருங்க சிறந்த மேட்ச் .... என்னுடைய favorite பந்துவீச்சாளர் styne கலக்கிட்டார்

அவரது பந்து வீச்சு அபாரம்

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Mஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Uஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Tஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Hஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Uஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Mஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Oஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Hஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Aஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Mஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Eஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Empty Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by Muthumohamed Mon Apr 08, 2013 1:00 pm

யினியவன் wrote:
ராஜா wrote: சூப்பருங்க சிறந்த மேட்ச் .... என்னுடைய favorite பந்துவீச்சாளர் styne கலக்கிட்டார்
ஸ்டெயின கலக்கினாதான கறை போகும்

கலக்கறதுக்கு இது சர்ப் எக்செல் அல்ல daile styne

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Mஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Uஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Tஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Hஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Uஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Mஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Oஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Hஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Aஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Mஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Eஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 4 Empty Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 33 Previous  1, 2, 3, 4, 5 ... 18 ... 33  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum