Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
+16
அசுரன்
கோபாலன்
பூவன்
T.N.Balasubramanian
balakarthik
ரா.ரா3275
positivekarthick
ரா.ரமேஷ்குமார்
DERAR BABU
யினியவன்
அருண்
ராஜா
Powenraj
உமா
Muthumohamed
பாலாஜி
20 posters
Page 21 of 33
Page 21 of 33 • 1 ... 12 ... 20, 21, 22 ... 27 ... 33
ஜ பி ல் - 6 மகுடம் யாருக்கு ?
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
First topic message reminder :
இப்பொழுது தமிழ் நாட்டில் உள்ள சுழ்நிலையில் இது போல திரி துவங்க கஷ்டமாகத்தான் இருக்கு . என்ன செய்ய .ஐபிஎல் துவங்கிய உடன் ஐ.பி.எல் பற்றி நிறைய திரி துவங்க படும் . அதை தவிர்க்கவே இந்த திரி . ஐபிஎல் பற்றிய உங்கள் கட்டுரைகள் ,விவாதம் அனைத்தும் இந்த திரியில் மட்டும் இடம் பெற்றால் சிறப்பாக இருக்கும் .
குறிப்பு : நிர்வாக குழுவினர் மற்ற பகுதிகளில் பதிய படும் ஐபிஎல் பற்றிய திரிகளை இந்த திரியில் இணைக்கும்மாறு அன்போடு கேட்டுகொள்கின்றோம்.
அட்டவணை
இப்பொழுது தமிழ் நாட்டில் உள்ள சுழ்நிலையில் இது போல திரி துவங்க கஷ்டமாகத்தான் இருக்கு . என்ன செய்ய .ஐபிஎல் துவங்கிய உடன் ஐ.பி.எல் பற்றி நிறைய திரி துவங்க படும் . அதை தவிர்க்கவே இந்த திரி . ஐபிஎல் பற்றிய உங்கள் கட்டுரைகள் ,விவாதம் அனைத்தும் இந்த திரியில் மட்டும் இடம் பெற்றால் சிறப்பாக இருக்கும் .
குறிப்பு : நிர்வாக குழுவினர் மற்ற பகுதிகளில் பதிய படும் ஐபிஎல் பற்றிய திரிகளை இந்த திரியில் இணைக்கும்மாறு அன்போடு கேட்டுகொள்கின்றோம்.
அட்டவணை
தொலைக்காட்சியில் பார்க்க இயலாதவர்கள் இங்கே ஆன்லைனில் பாருங்கள்:
http://livecricket1.bollym4u.com/
இந்த தளத்தில் அருமையாக இருக்கிறது நேரலை:
http://www.boxtv.com/ipl/
--நன்றி இனியவன்
Last edited by பாலாஜி on Fri Apr 12, 2013 11:40 am; edited 6 times in total
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
பண ஆசை யாரை விட்டது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
நிரூபிக்கப்பட்டால் இந்த புல்லுருவிகளை சும்மா விடக் கூடாது.
ஐபிஎல் லில் கிடைக்காத பணமா? நாமெல்லாம் பயித்தியமா இவர்கள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருக்கிறோம் - நமை ஏமாற்றி விடுகிறார்கள் இந்த புல்லுருவிகள்.
ஐபிஎல் லில் கிடைக்காத பணமா? நாமெல்லாம் பயித்தியமா இவர்கள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருக்கிறோம் - நமை ஏமாற்றி விடுகிறார்கள் இந்த புல்லுருவிகள்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
யினியவன் wrote:
இன்று காலை ஸ்ரீசாந்த், அங்கிட் சவான், அஜித் சந்தேலா - ஸ்பாட் பிக்சிங் காரணத்தால் 7 புக்கிகளுடன் சேர்த்து கைது செய்யப்பட்டார்கள்.
மூவரும் ராஜஸ்த்தான் அணி வீரர்கள். இன்னும் பலரும் மற்ற அணியில் உள்ள வீரர்களும் கைது செய்யப்பட வாய்ப்பிருக்கிறதாம் - ஐபிஎல் லில் ஸ்பாட் பிக்சிங் இருக்கலாம் என்ற சந்தேகம் இன்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
மிக வருத்தமான செய்தி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
இந்த அஜித் chandila , நன்றாக வரவேண்டிய சுழல்பந்து வீச்சாளர் , தேசிய அணியில் இடம்பெற தேர்வுக்குழுவின் பார்வை பட்டுகொண்டிருக்கும் இந்த நேரத்தில் இதுபோல ஒரு செயலால் இவரின் cricket வாழ்வே கேள்விக்குறியாக போய் விடும்பாலாஜி wrote:மிக வருத்தமான செய்தி
Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
Sun May 05, 2013 7:02 pm அன்று நடந்த பதிவு பரிமாற்றம்.
[/b]
[b]இன்றைக்கு
நடக்கிறதை விளையாட்டை பார்த்தால் சூதாட்டம் போல் உள்ளதே.தனிப்பட்ட திறமை விளையாட்டில் காண்பிக்க முடியாவிட்டாலும் பார்க்கும் ரசிகர்களை முட்டாள் ஆக்காமல் இருக்கலாம்.
ரமணியன்.
[/b]
T.N.Balasubramanian wrote:Match fixxing என்பது இதுதான்
ரமணியன்
யினியவன் wrote:அய்யா அப்படியா சொல்றீங்க?
T.N.Balasubramanian wrote: Strategy வேற மாதிரி இருக்குமோ? MI யும் Play off கொண்டு வர உத்தேசமோ?
ரமணியன்
[b]இன்றைக்கு
ரமணியன்.
Last edited by T.N.Balasubramanian on Fri May 17, 2013 5:55 pm; edited 1 time in total (Reason for editing : additional info.)
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
அய்யா இப்ப நெஜமாவே ஒரு பவுலர் நோபால் போட்டாலும் அந்த நல்ல வீரனையும் தப்பா பார்க்கும் நிலையை உருவாக்கிட்டாங்க
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
உண்மை.
Match fixxing நம்முடைய 5 தேதி பதிவு பரிமாற்றம் காணவும்.
ரமணியன்
Match fixxing நம்முடைய 5 தேதி பதிவு பரிமாற்றம் காணவும்.
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
யினியவன் wrote:அய்யா இப்ப நெஜமாவே ஒரு பவுலர் நோபால் போட்டாலும் அந்த நல்ல வீரனையும் தப்பா பார்க்கும் நிலையை உருவாக்கிட்டாங்க
உண்மைதான் தல
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
யினியவன் wrote:அய்யா இப்ப நெஜமாவே ஒரு பவுலர் நோபால் போட்டாலும் அந்த நல்ல வீரனையும் தப்பா பார்க்கும் நிலையை உருவாக்கிட்டாங்க
உண்மை தான் எனக்கென்னமோ கிரிக்கெட் பார்க்கவே கூடாதுன்னு தோணுது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
சூரிய எழுச்சியாளர்கள் KKR ஐ வீழ்த்தி ராயல் சாலஞ்சர்சை பின்னுக்கு தள்ளி பைனல் நாலுக்கு முன்னேறினார்கள். வாழ்த்துகள்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 21 of 33 • 1 ... 12 ... 20, 21, 22 ... 27 ... 33
Similar topics
» விஜயகாந்த் தனித்துப் போட்டி: சாதகம் யாருக்கு... பாதகம் யாருக்கு?
» தாய்க்கு மகுடம்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
» கனடாவிற்கு மேலும் ஒரு மகுடம்.
» மற்றவர்களுக்கு மாடு இவர்களுக்கோ மகுடம்
» தாய்க்கு மகுடம்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
» கனடாவிற்கு மேலும் ஒரு மகுடம்.
» மற்றவர்களுக்கு மாடு இவர்களுக்கோ மகுடம்
Page 21 of 33
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|