ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

+16
அசுரன்
கோபாலன்
பூவன்
T.N.Balasubramanian
balakarthik
ரா.ரா3275
positivekarthick
ரா.ரமேஷ்குமார்
DERAR BABU
யினியவன்
அருண்
ராஜா
Powenraj
உமா
Muthumohamed
பாலாஜி
20 posters

Page 15 of 33 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 24 ... 33  Next

Go down

ஜ பி ல் - 6 மகுடம் யாருக்கு ?

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Poll_c1073%ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Poll_c10 73% 
[ 122 ]
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Poll_c101%ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Poll_c10 1% 
[ 2 ]
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Poll_c102%ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Poll_c10 2% 
[ 4 ]
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Poll_c108%ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Poll_c10 8% 
[ 13 ]
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Poll_c103%ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Poll_c10 3% 
[ 5 ]
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Poll_c108%ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Poll_c10 8% 
[ 13 ]
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Poll_c100%ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Poll_c10 0% 
[ 0 ]
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Poll_c102%ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Poll_c10 2% 
[ 4 ]
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Poll_c103%ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Poll_c10 3% 
[ 5 ]
 
Total Votes : 168
 
 
Poll closed

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Empty ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by பாலாஜி Sat 30 Mar 2013 - 12:55

First topic message reminder :

இப்பொழுது தமிழ் நாட்டில் உள்ள சுழ்நிலையில் இது போல திரி துவங்க கஷ்டமாகத்தான் இருக்கு . என்ன செய்ய .ஐபிஎல் துவங்கிய உடன் ஐ.பி.எல் பற்றி நிறைய திரி துவங்க படும் . அதை தவிர்க்கவே இந்த திரி . ஐபிஎல் பற்றிய உங்கள் கட்டுரைகள் ,விவாதம் அனைத்தும் இந்த திரியில் மட்டும் இடம் பெற்றால் சிறப்பாக இருக்கும் .


குறிப்பு : நிர்வாக குழுவினர் மற்ற பகுதிகளில் பதிய படும் ஐபிஎல் பற்றிய திரிகளை இந்த திரியில் இணைக்கும்மாறு அன்போடு கேட்டுகொள்கின்றோம்.


அட்டவணை

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 534007_348404868592771_617250378_n



தொலைக்காட்சியில் பார்க்க இயலாதவர்கள் இங்கே ஆன்லைனில் பாருங்கள்:

http://livecricket1.bollym4u.com/

இந்த தளத்தில் அருமையாக இருக்கிறது நேரலை:

http://www.boxtv.com/ipl/

--நன்றி இனியவன்



Last edited by பாலாஜி on Fri 12 Apr 2013 - 13:10; edited 6 times in total


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down


ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Empty Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by யினியவன் Tue 7 May 2013 - 0:57

RCB 190/3 (20/20 ov)

Kings XI Punjab 194/4 (18.0/20 ov)

Kings XI Punjab won by 6 wickets (with 12 balls remaining)

*Rajagopal Sathish (rhb) 27 (18)
David Miller (lhb) 101 (38)



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Empty Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by பாலாஜி Tue 7 May 2013 - 12:57

யினியவன் wrote:வெற்றி வெற்றி கிங்க்ஸ் XI

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Kxip-co-owner-preity-zinta-during-the-match-60304


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Empty Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by ராஜா Tue 7 May 2013 - 13:00

பாலாஜி wrote:
யினியவன் wrote:வெற்றி வெற்றி கிங்க்ஸ் XI

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Kxip-co-owner-preity-zinta-during-the-match-60304
ஆமாம் தல , நேற்று ப்ரீத்தி அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Empty Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by பாலாஜி Tue 7 May 2013 - 13:01

ராஜா wrote:
பாலாஜி wrote:
யினியவன் wrote:வெற்றி வெற்றி கிங்க்ஸ் XI

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Kxip-co-owner-preity-zinta-during-the-match-60304
ஆமாம் தல , நேற்று ப்ரீத்தி அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

ஒரு குழந்தை போல துள்ளி துள்ளி குதிச்சாங்க ....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Empty Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by ராஜா Tue 7 May 2013 - 13:07

பாலாஜி wrote:ஒரு குழந்தை போல துள்ளி துள்ளி குதிச்சாங்க ....
அவரின் இந்த அளவுகடந்த ஈடுபாடு தான் எனக்கு பஞ்சாப் அணியை பிடிக்க காரணம் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Empty Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by பாலாஜி Tue 7 May 2013 - 13:22

ராஜா wrote:
பாலாஜி wrote:ஒரு குழந்தை போல துள்ளி துள்ளி குதிச்சாங்க ....
அவரின் இந்த அளவுகடந்த ஈடுபாடு தான் எனக்கு பஞ்சாப் அணியை பிடிக்க காரணம் புன்னகை

எனக்கும் ...எனக்கும்தான் .... அருமையிருக்கு


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Empty Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by Muthumohamed Tue 7 May 2013 - 13:23

ராஜா wrote:
Muthumohamed wrote:
ராஜா wrote:
யினியவன் wrote:படு மட்டமான தோல்வியாக இருக்குமோ????
வெற்றி தோல்வி விளையாட்டில் சகஜம் , எனக்கு மும்பையிடம் தோற்பது தான் கவலையாக உள்ளது. திமிர் பிடித்த team management and players ......

மும்பையும் ஒரு அணி தானே அவர்களிடம் தோற்பதில் என்ன தவறு இருக்கிறது

என்றைக்குமே ஒருவர் jeythu கொண்டே இருக்க முடியாது
இந்தியாவின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவர் , T20 உலககோப்பை , 50 ஓவர் உலககோப்பை , champions trophy கோப்பை இன்னும் பல வெற்றிகளை குவித்துள்ளவர் ஒருமுறை கூட சென்னைக்கு வந்துபாருங்கடா புடுங்கிடுவோம் கிழித்துடுவோம் என்று எகத்தாளமிட்டதில்லை ... அது தான் தலைமை பண்புக்கு அழகு கிரிக்கெட்டுக்கும் அழகு.

அதை விட்டுவிட்டு இரண்டு போட்டிகளில் கப்டன் ஆக இருந்து ஜெயித்துவிட்டதால் எதிரணிகள் மும்பைக்கு வருவதற்கு பயப்படவேண்டும் என சொல்கிறவன் அணியிடம் தோற்பது என்பது என்னைபொருத்தவரை கவுரவகுறைச்சல் தான்.


நானும் வெளிநாட்டிக்கு வரும்வரைக்கும் cricket , கால்பந்து இரண்டிலும் மாவட்ட அளவிலும் சென்னையில் உள்ளூர் league போட்டிகளிலும் பங்குபெற்றவன் தான். விளையாட்டை பற்றியும் அதில் வெற்றிதோல்விகள் சகஜம் என்பதும் எப்போதுமே ஒருவரே ஜெயித்து கொண்டு இருக்கமுடியாது என்பதும் தெரியும்.

விளக்கத்திற்கு நன்றி

என்னுடைய விருப்ப அணியை பற்றி நீங்க சொன்னது எனக்கு பிடிக்கவில்லை அதன் காரணமாகவே அந்த பதிவு

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Mஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Uஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Tஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Hஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Uஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Mஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Oஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Hஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Aஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Mஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Eஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Empty Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by Muthumohamed Tue 7 May 2013 - 13:25

ராஜா wrote:
பாலாஜி wrote:ஒரு குழந்தை போல துள்ளி துள்ளி குதிச்சாங்க ....
அவரின் இந்த அளவுகடந்த ஈடுபாடு தான் எனக்கு பஞ்சாப் அணியை பிடிக்க காரணம் புன்னகை

அது எங்களுக்கும் தெரியுமே ???



ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Mஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Uஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Tஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Hஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Uஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Mஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Oஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Hஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Aஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Mஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Eஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Empty Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by Muthumohamed Tue 7 May 2013 - 13:26

தோனியை விட ஒரு சிறந்த ராசியான captan வேறு யாரும் இல்லை

எனக்கும் தோனியை பிடிக்கும் ராஜா அண்ணா



ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Mஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Uஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Tஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Hஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Uஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Mஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Oஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Hஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Aஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Mஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Eஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Empty Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by Muthumohamed Tue 7 May 2013 - 13:26

ஒருவரை போல இன்னொருவர் இருக்கவேண்டும் என்று நினைப்பது கூடாது



ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Mஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Uஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Tஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Hஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Uஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Mஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Oஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Hஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Aஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Mஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Eஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ? - Page 15 Empty Re: ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 15 of 33 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 24 ... 33  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum