ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர்களும் ஈழத் தமிழர்களும் இந்திய இனத்தின் DNA விற்கு முற்றும் மாறுபட்டவர்கள்

+6
raja sekar.v
Dr.சுந்தரராஜ் தயாளன்
Muthumohamed
பாரதிப்பிரியன்
ராஜு சரவணன்
கண்ணன்3536
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தமிழர்களும் ஈழத் தமிழர்களும் இந்திய இனத்தின் DNA விற்கு முற்றும் மாறுபட்டவர்கள் Empty தமிழர்களும் ஈழத் தமிழர்களும் இந்திய இனத்தின் DNA விற்கு முற்றும் மாறுபட்டவர்கள்

Post by கண்ணன்3536 Sat Mar 30, 2013 12:48 am

உண்மை நிலை !
************************
இந்த உண்மை நிலை கூட புரியாத என் தமிழ்நாட்டு தமிழர்களை
கண்டு வேதனை அடைகிறேன் . இத்தகைய பின் புலம் தமிழ்நாட்டு தமிழர்களுக்கு தெரியாவிட்டாலும் , வட இந்தியனுக்கு நன்றே தெரியும் ஆகையினால் தான் அவன் சொல்லும் இலங்கையை நட்பு நாடு என்ற இந்தியாவின் கூற்று என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ளல் வேண்டும் . DNA ஆய்வில் கூட இதை தெளிவாக சொல்லி இருகிறார்கள் இந்தியாவில் வாழும் தமிழர்கள் சரி ஈழத் தமிழர்களும் சரி இந்திய இனத்தின் DNA விற்கு முற்றும் மாறுபட்டவர்கள் என்கிறது ஆய்வு . இதை இந்திய அரசு வெளியிட மறுத்துவிட்டது . தமிழர்களின் DNA ஒற்றுபொகும் மற்ற இனங்களா தமிழினத்தின் பிரிந்தவையான தெலுங்கர்கள் , கன்னடர்கள் , துளுக்கள் ,மலையின் ஈழத்தவரான மலையாளிகள் போன்றவர்களை தொடர்ந்து இன்றுவரை கண்டுபிடிகப்பட்ட 84 மற்ற இனத்தவர்கள் நம்முடன் மரபணு ரீதியாக் ஒன்றுபட்டாலும், இந்தியர்களான வடைந்தியர்கள் நம்முடன் சிறு அளவில் கூட ஒற்றுபோகாத மரபணு கொண்டவர்களே இந்தியர்கள் என்கிறது உலக ஆய்வு .

நாம் தற்போதிய இந்திய நாட்டின் குடிமக்கள் மட்டுமே , ஆனால் இந்திய இனமாக இருக்க வாய்பேயில்லை . ஒருவன் தன்னை இந்திய இனம் என்று நினைத்துகொண்டு இருந்தால் உன் இனத்தை மறைத்து , மறந்து , அழித்து வாழ்ந்துகொண்டு இருக்கும் தமிழர்களாகவே இருப்பார்கள் என்பது நிதர்சனமான உண்மை .
இந்த விடயத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு , இந்தியாவின் சட்ட மேதை
அம்பேத்கர் புத்தகத்திலே தெளிவாக குறிபிட்டுளனர்,, அவ்விடயத்தை உங்களின் பார்வைக்கு இங்கு https://www.facebook.com/photo.php?fbid=4623724627964&set=a.2907293118249.2117812.1138180320&type=1&theater மேலும் மற்றொரு எடுத்துகாட்டு https://www.facebook.com/photo.php?fbid=3622502158028&set=a.2907293118249.2117812.1138180320&type=1&relevant_count=1 இவை மட்டும் அல்ல இப்படி ஒரு கோடி ஆதாரங்கள் திரட்டலாம் .

ஆனால் இன்று நிலைமை தெரியாமல் உண்மை அறியும் மன நிலையில் இல்லாத தமிழர்கள் பலர் நடிகர் அர்ஜுன் படத்தின் தேசிய காட்சிகளையும் , விஜயகாந்த் படத்து தேசிய காட்சிகளையும் வசனத்தையும் பார்த்ததனால் தவறன புரிதலால் , தமிழர்கள் தன்னை தமிழர்கள் என்ற மிக பெரிய இனத்தவர் என்பதை மறந்து ,
இந்திய இனம் என்று தவறாக நினைத்து கொண்டு இருப்பது அவலம் .
தமிழன் இந்திய நாட்டின் குடிமக்கள் மட்டுமே அதுவும் 70 ஆடுகளாகத்தான் , அதற்க்கு முன்புவரை லட்ச ஆண்டுகள் நாம்
தமிழர்கள் என்ற பெரிய இனமாக வாழ்ந்துவந்தோம் என்பதே உண்மை . இத்தகைய நிலமையை இன்று புரிதலுக்கு தவறினால், நாளை தமிழ் குழந்தைக்கு அப்பன் வட இந்திய சேட்டாக தான் இருப்பான் . நம் குழந்தைகளும் சொல்லும் எங்க அப்பன் சேட்டு என்று ..
இந்த அவலமும் விரைவில் நடக்கும்..ஆமாம் தமிழர்களின் அப்பன் வட இந்தியன் செட்டு என்று .!!! தமிழர்களுக்கு தேவையில்லாத இந்திய போதை தமிழனை சுடுகாட்டில் தள்ளும் என்பதே உறுதி .
இதை உணர விழித்துக்கொள் தமிழா ..எதையும் ஆய்வு செய் , அறிந்துகொள் ,இனத்தை காத்துகொள் .!!!

இப்படிக்கு ,
Vijay Kumar
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

தமிழர்களும் ஈழத் தமிழர்களும் இந்திய இனத்தின் DNA விற்கு முற்றும் மாறுபட்டவர்கள் Empty Re: தமிழர்களும் ஈழத் தமிழர்களும் இந்திய இனத்தின் DNA விற்கு முற்றும் மாறுபட்டவர்கள்

Post by ராஜு சரவணன் Sat Mar 30, 2013 6:49 am

நல்ல பதிவு நண்பரே , நீங்கள் கூறுவது 100 இக்கு 100 சரி.

இதனால் தான் நமது ஜீன் ஹிந்தி போன்ற மொழிகளை ஏற்க மறுக்கிறதோ?

(சற்று தலைப்பை விளங்கும்படி மாற்றலாமே)
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தமிழர்களும் ஈழத் தமிழர்களும் இந்திய இனத்தின் DNA விற்கு முற்றும் மாறுபட்டவர்கள் Empty Re: தமிழர்களும் ஈழத் தமிழர்களும் இந்திய இனத்தின் DNA விற்கு முற்றும் மாறுபட்டவர்கள்

Post by பாரதிப்பிரியன் Sat Mar 30, 2013 9:31 am

தகவலை அறியத்தந்தமைக்கு நன்றி.
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

தமிழர்களும் ஈழத் தமிழர்களும் இந்திய இனத்தின் DNA விற்கு முற்றும் மாறுபட்டவர்கள் Empty Re: தமிழர்களும் ஈழத் தமிழர்களும் இந்திய இனத்தின் DNA விற்கு முற்றும் மாறுபட்டவர்கள்

Post by Muthumohamed Sat Mar 30, 2013 9:43 am

நல்ல பதிவு

நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்



தமிழர்களும் ஈழத் தமிழர்களும் இந்திய இனத்தின் DNA விற்கு முற்றும் மாறுபட்டவர்கள் Mதமிழர்களும் ஈழத் தமிழர்களும் இந்திய இனத்தின் DNA விற்கு முற்றும் மாறுபட்டவர்கள் Uதமிழர்களும் ஈழத் தமிழர்களும் இந்திய இனத்தின் DNA விற்கு முற்றும் மாறுபட்டவர்கள் Tதமிழர்களும் ஈழத் தமிழர்களும் இந்திய இனத்தின் DNA விற்கு முற்றும் மாறுபட்டவர்கள் Hதமிழர்களும் ஈழத் தமிழர்களும் இந்திய இனத்தின் DNA விற்கு முற்றும் மாறுபட்டவர்கள் Uதமிழர்களும் ஈழத் தமிழர்களும் இந்திய இனத்தின் DNA விற்கு முற்றும் மாறுபட்டவர்கள் Mதமிழர்களும் ஈழத் தமிழர்களும் இந்திய இனத்தின் DNA விற்கு முற்றும் மாறுபட்டவர்கள் Oதமிழர்களும் ஈழத் தமிழர்களும் இந்திய இனத்தின் DNA விற்கு முற்றும் மாறுபட்டவர்கள் Hதமிழர்களும் ஈழத் தமிழர்களும் இந்திய இனத்தின் DNA விற்கு முற்றும் மாறுபட்டவர்கள் Aதமிழர்களும் ஈழத் தமிழர்களும் இந்திய இனத்தின் DNA விற்கு முற்றும் மாறுபட்டவர்கள் Mதமிழர்களும் ஈழத் தமிழர்களும் இந்திய இனத்தின் DNA விற்கு முற்றும் மாறுபட்டவர்கள் Eதமிழர்களும் ஈழத் தமிழர்களும் இந்திய இனத்தின் DNA விற்கு முற்றும் மாறுபட்டவர்கள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தமிழர்களும் ஈழத் தமிழர்களும் இந்திய இனத்தின் DNA விற்கு முற்றும் மாறுபட்டவர்கள் Empty Re: தமிழர்களும் ஈழத் தமிழர்களும் இந்திய இனத்தின் DNA விற்கு முற்றும் மாறுபட்டவர்கள்

Post by ராஜு சரவணன் Sat Mar 30, 2013 9:59 am

நன்றி கண்ணன்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தமிழர்களும் ஈழத் தமிழர்களும் இந்திய இனத்தின் DNA விற்கு முற்றும் மாறுபட்டவர்கள் Empty Re: தமிழர்களும் ஈழத் தமிழர்களும் இந்திய இனத்தின் DNA விற்கு முற்றும் மாறுபட்டவர்கள்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Mar 30, 2013 11:20 am

நன்று மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தமிழர்களும் ஈழத் தமிழர்களும் இந்திய இனத்தின் DNA விற்கு முற்றும் மாறுபட்டவர்கள் Empty Re: தமிழர்களும் ஈழத் தமிழர்களும் இந்திய இனத்தின் DNA விற்கு முற்றும் மாறுபட்டவர்கள்

Post by raja sekar.v Sat Mar 30, 2013 3:19 pm

சூப்பருங்க மகிழ்ச்சி
raja sekar.v
raja sekar.v
பண்பாளர்


பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Back to top Go down

தமிழர்களும் ஈழத் தமிழர்களும் இந்திய இனத்தின் DNA விற்கு முற்றும் மாறுபட்டவர்கள் Empty Re: தமிழர்களும் ஈழத் தமிழர்களும் இந்திய இனத்தின் DNA விற்கு முற்றும் மாறுபட்டவர்கள்

Post by DERAR BABU Sat Mar 30, 2013 7:05 pm

நன்று . நல்ல செய்தி . நன்றி


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

தமிழர்களும் ஈழத் தமிழர்களும் இந்திய இனத்தின் DNA விற்கு முற்றும் மாறுபட்டவர்கள் Empty Re: தமிழர்களும் ஈழத் தமிழர்களும் இந்திய இனத்தின் DNA விற்கு முற்றும் மாறுபட்டவர்கள்

Post by kirikasan Sat Mar 30, 2013 11:32 pm

இதை வரலாற்று ரீதியாக ஆரியர்கள் திராவிடர்கள் என்று சரித்திரம் கூறுகிறதே! ஆரியர்கள் ரஷ்யா பக்கமிருந்து ஆடுமேய்த்தல் தொழிலோடு ப்ச்சை பசும் புல் தேடி இமயமலைக் கூடாக இந்தியாவுக்குள் நுழைந்தவர்களென்றும் அங்கே வாழ்ந்த கருப்பு நிற திராவிடர்களை ஏமாற்றி அடிமைப் படுத்தினார்கள் என்றும் அவர்கள் மாமிசம் சாப்பிடுபவர்கள் கூரிய ஆயுதங்கள் நிறைய வைத்திருந்தார்கள், திராவிடன் வயல் விதைத்து காய்கறி உண்டுவந்தான் என்றும் சூரியனை வணங்கினான் என்றும் பெரிய வரலாறூ உண்டே!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

தமிழர்களும் ஈழத் தமிழர்களும் இந்திய இனத்தின் DNA விற்கு முற்றும் மாறுபட்டவர்கள் Empty Re: தமிழர்களும் ஈழத் தமிழர்களும் இந்திய இனத்தின் DNA விற்கு முற்றும் மாறுபட்டவர்கள்

Post by ஹர்ஷித் Sun Mar 31, 2013 1:22 am

தகவலுக்கு நன்றி...,
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

தமிழர்களும் ஈழத் தமிழர்களும் இந்திய இனத்தின் DNA விற்கு முற்றும் மாறுபட்டவர்கள் Empty Re: தமிழர்களும் ஈழத் தமிழர்களும் இந்திய இனத்தின் DNA விற்கு முற்றும் மாறுபட்டவர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» 6 1/2 கோடி தமிழர்களும் போராடினால்தான் இலங்கை சகோதரர்களை காப்பாற்ற முடியும்: பழ.நெடுமாறன்
» ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கினால் ராஜபக்சவுக்குத்தான் மகிழ்ச்சி:
» தமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas)
» முற்றும் (END) -- குறும்படம்
» கண்டம் கடக்கும் அரச பயங்கரவாதமும் விழித்துக்கொள்ள வேண்டிய புலம்பெயர் தமிழர்களும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum