புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது 6000 -மாவது சிறப்பு பதிவு நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள். Poll_c10எனது 6000 -மாவது சிறப்பு பதிவு நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள். Poll_m10எனது 6000 -மாவது சிறப்பு பதிவு நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள். Poll_c10 
6 Posts - 60%
heezulia
எனது 6000 -மாவது சிறப்பு பதிவு நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள். Poll_c10எனது 6000 -மாவது சிறப்பு பதிவு நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள். Poll_m10எனது 6000 -மாவது சிறப்பு பதிவு நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள். Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
எனது 6000 -மாவது சிறப்பு பதிவு நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள். Poll_c10எனது 6000 -மாவது சிறப்பு பதிவு நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள். Poll_m10எனது 6000 -மாவது சிறப்பு பதிவு நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள். Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது 6000 -மாவது சிறப்பு பதிவு நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்.


   
   

Page 1 of 2 1, 2  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Mar 29, 2013 12:43 pm

நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்

1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்சி
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செலவத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு

வழிகாட்டும் ஏழு விஷயங்கள்

1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்.
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்

நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள்

1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக வரவேற்கத்தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்ச்சி மேற்கொள்ளுங்கள்

கவனிக்க ஏழு விஷயங்கள்

1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை



எனது 6000 -மாவது சிறப்பு பதிவு நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள். 480002_581611928523728_1166348677_n

முகநூல்




எனது 6000 -மாவது சிறப்பு பதிவு நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள். Mஎனது 6000 -மாவது சிறப்பு பதிவு நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள். Uஎனது 6000 -மாவது சிறப்பு பதிவு நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள். Tஎனது 6000 -மாவது சிறப்பு பதிவு நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள். Hஎனது 6000 -மாவது சிறப்பு பதிவு நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள். Uஎனது 6000 -மாவது சிறப்பு பதிவு நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள். Mஎனது 6000 -மாவது சிறப்பு பதிவு நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள். Oஎனது 6000 -மாவது சிறப்பு பதிவு நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள். Hஎனது 6000 -மாவது சிறப்பு பதிவு நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள். Aஎனது 6000 -மாவது சிறப்பு பதிவு நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள். Mஎனது 6000 -மாவது சிறப்பு பதிவு நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள். Eஎனது 6000 -மாவது சிறப்பு பதிவு நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள். D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 29, 2013 12:44 pm

வாழ்த்துகள் முகம்மத் - பயனுள்ள பகிர்வுகள் இன்றுபோல் என்றும் தொடரட்டும்.




உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Mar 29, 2013 12:50 pm

நன்றி....6000 பதிவுக்கு வாழ்த்துகள்.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 29, 2013 1:50 pm

4) மெதுவாக பேசவேண்டும்

எல்லாம் சரி ஆனால் எனக்கு சத்தமாகத் தான் பேச வரும் சோகம்

பகிர்வுக்கும் 6000 பதிவுக்கும் நன்றி சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Mar 29, 2013 3:04 pm

யினியவன் wrote:வாழ்த்துகள் முகம்மத் - பயனுள்ள பகிர்வுகள் இன்றுபோல் என்றும் தொடரட்டும்.

உங்கள் அனைவரின் ஊக்கத்துடன் மேலும் இன்று போலே என்றும் தொடர்கிறேன் அண்ணா




எனது 6000 -மாவது சிறப்பு பதிவு நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள். Mஎனது 6000 -மாவது சிறப்பு பதிவு நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள். Uஎனது 6000 -மாவது சிறப்பு பதிவு நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள். Tஎனது 6000 -மாவது சிறப்பு பதிவு நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள். Hஎனது 6000 -மாவது சிறப்பு பதிவு நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள். Uஎனது 6000 -மாவது சிறப்பு பதிவு நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள். Mஎனது 6000 -மாவது சிறப்பு பதிவு நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள். Oஎனது 6000 -மாவது சிறப்பு பதிவு நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள். Hஎனது 6000 -மாவது சிறப்பு பதிவு நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள். Aஎனது 6000 -மாவது சிறப்பு பதிவு நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள். Mஎனது 6000 -மாவது சிறப்பு பதிவு நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள். Eஎனது 6000 -மாவது சிறப்பு பதிவு நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள். D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 29, 2013 3:06 pm

ஜாஹீதாபானு wrote:
எல்லாம் சரி ஆனால் எனக்கு சத்தமாகத் தான் பேச வரும் சோகம்
காது கேக்காதவங்களுக்கு இது சகஜமுங்க




DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Mar 29, 2013 5:07 pm

சூப்பருங்க முத்து. தொடரட்டும் உங்கள் முத்தான பதிவுகள் ...



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 29, 2013 5:28 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:
எல்லாம் சரி ஆனால் எனக்கு சத்தமாகத் தான் பேச வரும் சோகம்
காது கேக்காதவங்களுக்கு இது சகஜமுங்க

நீங்க இந்த பதில் தான் சொல்விங்கனு நினைச்சேன் சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 29, 2013 8:03 pm

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:
எல்லாம் சரி ஆனால் எனக்கு சத்தமாகத் தான் பேச வரும் சோகம்
காது கேக்காதவங்களுக்கு இது சகஜமுங்க

நீங்க இந்த பதில் தான் சொல்விங்கனு நினைச்சேன் சூப்பருங்க

அண்ணே...இவங்கள பத்தின உண்மைய இவ்ளோ ஒப்பனா எப்டி சொன்னீங்க?... புன்னகை



எனது 6000 -மாவது சிறப்பு பதிவு நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள். 224747944

எனது 6000 -மாவது சிறப்பு பதிவு நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள். Rஎனது 6000 -மாவது சிறப்பு பதிவு நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள். Aஎனது 6000 -மாவது சிறப்பு பதிவு நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள். Emptyஎனது 6000 -மாவது சிறப்பு பதிவு நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள். Rஎனது 6000 -மாவது சிறப்பு பதிவு நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள். A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Mar 30, 2013 8:43 am

அருமையான அறிவுரைகள்... ஏழு ஏழா வாழ்க்கையின் தத்துவங்கள். பாராட்டுக்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக