ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Empty சென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு

Post by Powenraj Fri Mar 29, 2013 2:25 pm

http://mmimages.maalaimalar.com/Articles/2013/Mar/435e37b6-43c9-4300-aef8-25dc56902d11_S_secvpf.gif
சென்னையில் 200-க்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் இருப்பதாக கணக் கெடுக்கப்பட்டுள்ளது. அவர்களை விரைவில் கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். எம்.பி.பி.எஸ். படிக்காமல் அலோபதி சிகிச்சை அளிக்க கூடியவர்களை போலி டாக்டர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். எம்.பி.பி.எஸ். மருத்துவர்களிடம் உதவியாளராகவோ, கம்பவுண்டராக இருந்த அனுபவத்தை வைத்து ஆங்கில மருத்துவ சிகிச்சை முறைகளை கையாள்பவர் கிராமப்புறங்களில் அதிகப்பேர் உள்ளனர்.
-
காய்ச்சல், தலைவலி, உடல் வலி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைக்கு ஊசி போட்டு மருந்து, மாத்திரைகளை கொடுக்கும் இத்தகைய போலி டாக்டர்கள் அவ்வப் போது கைது செய்யப்படு கிறார்கள். தற்போது அந்த வரிசையில் பிசியோதெரபி படித்தவர்களும் இடம் பெறுவதாக கூறப்படுகிறது. 41/2 ஆண்டு தொழில் நுட்ப பயிற்சி முடித்தவர்கள் எப்படி டாக்டராக கருதி மக்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும். எலும்பு, நரம்பு சம்பந்த மான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது அதன் ஒரு பகுதியாக முடநீக்கியல் (பிசியோதெரபி) இடம் பெறுகிறது.
-
இந்த சிகிச்சை முறையை அளிப்பவர்கள் டாக்டர்கள் அல்ல. அது ஒரு மருத்துவ ரீதியான ஒரு தொழில்நுட்ப பயிற்சியாகும் என்று இந்திய மருத்துவ சங்கம் முதல் தமிழ்நாடு மாநில மருத்துவ கவுன்சில் வரை எதிர்த்து வருகிறது. முட நீக்கு சிகிச்சை அளிக்க கூடியவர்கள் வலி நிவாரணம் மையம் என்ற பெயரில் சென்னைஉள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கிளினிக்குகளைபுற்றீசல் போல் தொடங்கி “டாக்டர்” என பெரிய அளவில்விளம்பர பலகை வைத்து கொண்டு சிகிச்சை அளிக்கப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
-
அவற்றை தடுக்க வேண்டும். அதுபோன்று சிகிச்சை அளிப்பவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் பிரகாசம் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:-
பிசியோதெரபிஸ்ட் படித்து முடித்தவர்கள் டாக்டர்கள்என்று குறிப்பிட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். மருத்துவர் என்று குறிப்பிட அவர்களுக்கு உரிமை கிடையாது. டாக்டர்கள் பரிந்துரைத்திருப்பதை ஏற்று அவர்கள் செயல்படுத்த வேண்டும். டாக்டர் என்று போட்டுக் கொண்டு மக்களை தேவையில்லாமல் குழம்புகிறார்கள். அது ஒருடெக்னிஷீயன் படிப்பாகும். பிசியோதெரபிஸ்டுகள் தவறானசிகிச்சை மேற்கொள்வதால் பலர் கழுத்து வலி, பக்கவாதம் போன்ற வற்றால் பாதிக்கப்படுகிறார்கள்.
சென்னையில் 200-க் கும் மேற்பட்டவர்கள் இது போல தவறான சிகிச்சை அளிக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் பற்றிய பெயர் விவரங்களை போலீஸ் கமிஷனரிடம் விரைவில் கொடுக்க இருக்கிறோம். பொதுமக்களின் உயிரோடு விளையாடும் போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க செயலாளரும், மாநில மருத்துவ கவுன்சில் உறுப்பினருமான டாக்டர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பிசியோ தெரபிஸ்ட் என்ற பெயரில் 200-க்கும் மேற்பட்டவர்கள் தவறான சிகிச்சை அளிக்கிறார்கள். சென்னையில் பிசியோ தெரபி படித்தவர்கள் மிகப் பெரிய அளவில் டாக்டர் என குறிப்பிட்டு மருத்துவ மனையாக நடத்துகிறார்கள். 2010-ம் ஆண்டு இந்திய மருத்துவ சங்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு, பிசியோ தெரபிஸ்டுகள், டாக்டர் என்ற பெயரை பயன்படுத்தக்கூடாது என்றுஉத்தரவிட்டது. அதை எதிர்த்து அப்பீல் செய்த ஒரு பிசியோ தெரப்பிஸ்டுவின் மனுவை 2011-ம் ஆண்டு தள்ளுபடி செய்ததோடு, டாக்டர் என்று பயன்படுத்தக்கூடாது, மருத் தவர்களின் சிகிச்சையை அளிக்க கூடாது எனவும் உத்தரவிட்டது.
ஐகோர்ட்டு உத்தரவை மீறி அவர்கள் மீண்டும் டாக்டர் என்று பயன்படுத்துகிறார்கள். அதனால் அவர்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம். அரசு இதுபோன்ற தவறான சிகிச்சை அளித்து மக்களின் உயிரை பறிக்கும் பிசியோ தெரபிஸ்டுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் படிப்பை ரத்து செய்ய வேண்டும். அரசு இதில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
போலி டாக்டர்களின் பட்டியல் விரைவில் போலீஸ் கமிஷனரிடம் கொடுக்க இருப்பதால் கைது நடவடிக்கை அடுத்த கட்டமாக தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
மாலைமலர்

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

சென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Empty Re: சென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு

Post by Muthumohamed Fri Mar 29, 2013 2:57 pm

மருத்துவரை சந்திப்பவர்கள் கவனிக்கவும் அதிகபட்சம் உங்களின் குடும்ப மருத்துவரை அணுகுங்கள்

சென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Mசென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Uசென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Tசென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Hசென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Uசென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Mசென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Oசென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Hசென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Aசென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Mசென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Eசென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Empty Re: சென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு

Post by யினியவன் Fri Mar 29, 2013 3:13 pm

நல்லவேளை இது சென்னையில் தானே - நம்ம அகன்யா தப்பிச்சாங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Empty Re: சென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு

Post by Muthumohamed Fri Mar 29, 2013 3:15 pm

யினியவன் wrote:நல்லவேளை இது சென்னையில் தானே - நம்ம அகன்யா தப்பிச்சாங்க

என்ன காரணம் இனியவரே ?

சென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Mசென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Uசென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Tசென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Hசென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Uசென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Mசென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Oசென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Hசென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Aசென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Mசென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Eசென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Empty Re: சென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு

Post by ஜாஹீதாபானு Fri Mar 29, 2013 3:15 pm

பிடிங்க சார் அவனுங்களை ...பிடிச்சு உள்ள போடுங்க யினியவன் அண்ணா பக்கத்துல

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Empty Re: சென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு

Post by யினியவன் Fri Mar 29, 2013 3:19 pm

Muthumohamed wrote:
யினியவன் wrote:நல்லவேளை இது சென்னையில் தானே - நம்ம அகன்யா தப்பிச்சாங்க

என்ன காரணம் இனியவரே ?
அவங்க மருத்துவம் படிக்க போறாங்க - அதுக்கு முன்னாடியே கொழும்புவில் மருத்துவம் செய்ய துனிஞ்சுட்டாங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Empty Re: சென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு

Post by யினியவன் Fri Mar 29, 2013 3:20 pm

ஜாஹீதாபானு wrote:பிடிங்க சார் அவனுங்களை ...பிடிச்சு உள்ள போடுங்க யினியவன் அண்ணா பக்கத்துல
ஆயுள் தண்டனையை தூக்கு தண்டனையா மாத்தவா?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Empty Re: சென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு

Post by ஜாஹீதாபானு Fri Mar 29, 2013 3:22 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:பிடிங்க சார் அவனுங்களை ...பிடிச்சு உள்ள போடுங்க யினியவன் அண்ணா பக்கத்துல
ஆயுள் தண்டனையை தூக்கு தண்டனையா மாத்தவா?

எத்தனை பேர கொன்னுருப்பானுங்க ...

அதான் உங்க பக்கத்துல இடம் போட்டு வைங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Empty Re: சென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு

Post by Muthumohamed Fri Mar 29, 2013 3:26 pm

யினியவன் wrote:
Muthumohamed wrote:
யினியவன் wrote:நல்லவேளை இது சென்னையில் தானே - நம்ம அகன்யா தப்பிச்சாங்க

என்ன காரணம் இனியவரே ?
அவங்க மருத்துவம் படிக்க போறாங்க - அதுக்கு முன்னாடியே கொழும்புவில் மருத்துவம் செய்ய துனிஞ்சுட்டாங்க

அப்படியா சேதி அகன்யா வரட்டும் கேட்டுபுடுரன்

சென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Mசென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Uசென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Tசென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Hசென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Uசென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Mசென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Oசென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Hசென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Aசென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Mசென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Eசென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Empty Re: சென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு

Post by Muthumohamed Fri Mar 29, 2013 3:26 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:பிடிங்க சார் அவனுங்களை ...பிடிச்சு உள்ள போடுங்க யினியவன் அண்ணா பக்கத்துல
ஆயுள் தண்டனையை தூக்கு தண்டனையா மாத்தவா?

உங்க பக்கத்தில் இருந்த பின்ன என்ன தண்டனையாம் ?

சென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Mசென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Uசென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Tசென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Hசென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Uசென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Mசென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Oசென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Hசென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Aசென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Mசென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Eசென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு Empty Re: சென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» போலி டாக்டர்கள் 49 பேர் கைது
» சிதம்பரத்தில் போலி டாக்டர்கள் 2 பேர் கைது
» திருவண்ணாமலை மாவட்டத்தில் 21 போலி டாக்டர்கள் கைது
» சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம்
» போலி டாக்டர்கள் என்று கைது செய்யப்பட்ட சித்த மருத்துவர்கள் மீதான வழக்கை கைவிட உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum