ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது மகனுக்கு உதவுங்கள் PS1 CD's வேண்டும்

3 posters

Go down

request எனது மகனுக்கு உதவுங்கள் PS1 CD's வேண்டும்

Post by ansaralis Fri Mar 29, 2013 12:59 pm

Sony Play Staion - 1 (ஒன்று). இதற்கு உண்டான கேம் சிடி”ஸ் இப்பொழுது மார்கெட்டில் வருவதில்லை.
நண்பர்களே உங்கலுக்கு தெரிந்து எங்காவது இருந்தால் தெரியப்படுத்தி உதவுங்கள்


Ansar Ali
ansaralis
ansaralis
பண்பாளர்


பதிவுகள் : 65
இணைந்தது : 20/02/2013

Back to top Go down

request Re: எனது மகனுக்கு உதவுங்கள் PS1 CD's வேண்டும்

Post by kirikasan Fri Mar 29, 2013 3:59 pm

கேமைப் பற்றி என்னிடம் கேளுங்கள்! புன்னகை
Play station games நிறையவே நெற்றில் உண்டு.ஆனால் PS console ல் விளையாடலாமோ தெரியாது.
இவற்றில் ஒன்றைத் வ்CD யா DVD யா எதுவென தெரியவில்லை burn பண்ணி போட்டுப்பாருங்கள். அதில் ஒவ்வொரு நாடுகளுக்கும் உரிய கொப்பி செய்யும் தடைகள் உண்டு அதைப்பற்றியும் தெரியாது. ஆனல் கொப்பி செய்வதற்கு poweriso Demo போதுமானது. இதை வைத்து iso ஆகவே BURN பண்ண வேண்டும் .

ஆனால் இது console பாவிpபதற்கு ..
pc யை பாவிக்க விரும்பினால் இங்குள்ள எமுலடோர் ஐ தரவிறக்கி நிறுவிவிட்டு அதற்குரிய bios கொடுத்து விட்டீர்களேன்றால் உங்கள் கணினியை ப்ளே ஸ்ரேசனாக்கி எல்லா கிடைக்கும் விளையாட்டுக்களும் விளையாடல்லம் மேலதிக விபரம் உதவி கேட்டால் கிடைக்கும்

http://coolrom.com/roms/psx/
http://freeroms.com
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

request Re: எனது மகனுக்கு உதவுங்கள் PS1 CD's வேண்டும்

Post by ansaralis Sat Mar 30, 2013 2:00 pm

kirikasan wrote: ஆனல் கொப்பி செய்வதற்கு poweriso Demo போதுமானது. இதை வைத்து iso ஆகவே BURN பண்ண வேண்டும் .
நன்றி நண்பரே Nero வில் பர்ன் செய்யும் போது iso ஆகவே எப்படி பர்ன் செய்வது.


Ansar Ali
ansaralis
ansaralis
பண்பாளர்


பதிவுகள் : 65
இணைந்தது : 20/02/2013

Back to top Go down

request Re: எனது மகனுக்கு உதவுங்கள் PS1 CD's வேண்டும்

Post by kirikasan Sat Mar 30, 2013 2:27 pm

நீரோ தேவையில்லை
poweriso தரவிறக்கிக் கொள்ளுங்கள் . (demo)
இதோ
http://www.poweriso.net/PowerISO5.exe

நிறுவியதும் ஆரம்பியுங்கள். தொடர்ந்து டெமோ வாக பாவிப்பதாக கிளிக் பண்ணவும்
continue unregistered
குறியீடுகளில் burn என்னும் குறியீட்டை (மெனுவின் கீழ் காணும் வரிசையில்) அழுத்தவும்.

தோன்றுவதில் image file என்னுமிடத்தில் தரவிறக்கிய rar file ஐ அப்படியே தெரிவு செய்யவும் burn ஐ அழுத்தி சுட்டெடுக்கவும்

ஒரு cd அல்லது dvd burn செய்து பார்க்கவும் play பண்ணினால் சரி அல்லது pc யில் பாவிக்கும் முறை கூறுகிரே ன்

https://www.youtube.com/watch?v=JhLDLaf2Bg8
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

request Re: எனது மகனுக்கு உதவுங்கள் PS1 CD's வேண்டும்

Post by kirikasan Sat Mar 30, 2013 2:36 pm

இந்த முறை பேர்ண் பண்ணும் சீடீக்களை பாவிக்க கூடியதாக Play station ஐ மாற்றியமைத்திருந்தால் மட்டுமே பாவிக்கலாம்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

request Re: எனது மகனுக்கு உதவுங்கள் PS1 CD's வேண்டும்

Post by ராஜு சரவணன் Sun Mar 31, 2013 9:54 am

இங்கு மேலும் நிறைய PS1 கேம்ஸ்-கள் கிடைக்கும்

http://www.emuparadise.me/Sony_Playstation_ISOs/2
http://www.games-down.net/psx-iso/

மேலும் எப்படி Burn செய்வது பற்றி இந்த லிங்கில் பார்க்கலாம்.

http://theisozone.com/tutorials/psx/burning-and-backup/ps1psx-burning-101-bincue-and-iso-only/
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

request Re: எனது மகனுக்கு உதவுங்கள் PS1 CD's வேண்டும்

Post by kirikasan Sun Mar 31, 2013 11:43 pm

இதோ உங்கள் கணினியை play station 1 ஆக்கும் முறை . இதனால் எதுவும் கணினிக்கு ஆபத்தில்லையாயினும் ஏற்படும் தவறுதல்களுக்கு அடியேன் பொறுப்பாளியல்ல

இதை உள்ளீ சென்று பார்த்து கொள்ளுங்கள்

இங்கே தேவையான வற்றை தரவிறக்கவும்
கீழ்காணும் பக்கத்திற்குச்சென்று

http://fantasyanime.com/emulators.php

Spoiler:


http://fantasyanime.com/emulators.php#ps1
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

request Re: எனது மகனுக்கு உதவுங்கள் PS1 CD's வேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum