Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனது மகனுக்கு உதவுங்கள் PS1 CD's வேண்டும்
3 posters
Page 1 of 1
எனது மகனுக்கு உதவுங்கள் PS1 CD's வேண்டும்
Sony Play Staion - 1 (ஒன்று). இதற்கு உண்டான கேம் சிடி”ஸ் இப்பொழுது மார்கெட்டில் வருவதில்லை.
நண்பர்களே உங்கலுக்கு தெரிந்து எங்காவது இருந்தால் தெரியப்படுத்தி உதவுங்கள்
நண்பர்களே உங்கலுக்கு தெரிந்து எங்காவது இருந்தால் தெரியப்படுத்தி உதவுங்கள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Ansar Ali
ansaralis- பண்பாளர்
- பதிவுகள் : 65
இணைந்தது : 20/02/2013
Re: எனது மகனுக்கு உதவுங்கள் PS1 CD's வேண்டும்
கேமைப் பற்றி என்னிடம் கேளுங்கள்!
Play station games நிறையவே நெற்றில் உண்டு.ஆனால் PS console ல் விளையாடலாமோ தெரியாது.
இவற்றில் ஒன்றைத் வ்CD யா DVD யா எதுவென தெரியவில்லை burn பண்ணி போட்டுப்பாருங்கள். அதில் ஒவ்வொரு நாடுகளுக்கும் உரிய கொப்பி செய்யும் தடைகள் உண்டு அதைப்பற்றியும் தெரியாது. ஆனல் கொப்பி செய்வதற்கு poweriso Demo போதுமானது. இதை வைத்து iso ஆகவே BURN பண்ண வேண்டும் .
ஆனால் இது console பாவிpபதற்கு ..
pc யை பாவிக்க விரும்பினால் இங்குள்ள எமுலடோர் ஐ தரவிறக்கி நிறுவிவிட்டு அதற்குரிய bios கொடுத்து விட்டீர்களேன்றால் உங்கள் கணினியை ப்ளே ஸ்ரேசனாக்கி எல்லா கிடைக்கும் விளையாட்டுக்களும் விளையாடல்லம் மேலதிக விபரம் உதவி கேட்டால் கிடைக்கும்
http://coolrom.com/roms/psx/
http://freeroms.com
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)

நன்றி நண்பரே Nero வில் பர்ன் செய்யும் போது iso ஆகவே எப்படி பர்ன் செய்வது.kirikasan wrote: ஆனல் கொப்பி செய்வதற்கு poweriso Demo போதுமானது. இதை வைத்து iso ஆகவே BURN பண்ண வேண்டும் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Ansar Ali
ansaralis- பண்பாளர்
- பதிவுகள் : 65
இணைந்தது : 20/02/2013
Re: எனது மகனுக்கு உதவுங்கள் PS1 CD's வேண்டும்
நீரோ தேவையில்லை
poweriso தரவிறக்கிக் கொள்ளுங்கள் . (demo)
இதோ
http://www.poweriso.net/PowerISO5.exe
நிறுவியதும் ஆரம்பியுங்கள். தொடர்ந்து டெமோ வாக பாவிப்பதாக கிளிக் பண்ணவும்
continue unregistered
குறியீடுகளில் burn என்னும் குறியீட்டை (மெனுவின் கீழ் காணும் வரிசையில்) அழுத்தவும்.
தோன்றுவதில் image file என்னுமிடத்தில் தரவிறக்கிய rar file ஐ அப்படியே தெரிவு செய்யவும் burn ஐ அழுத்தி சுட்டெடுக்கவும்
ஒரு cd அல்லது dvd burn செய்து பார்க்கவும் play பண்ணினால் சரி அல்லது pc யில் பாவிக்கும் முறை கூறுகிரே ன்
https://www.youtube.com/watch?v=JhLDLaf2Bg8

இந்த முறை பேர்ண் பண்ணும் சீடீக்களை பாவிக்க கூடியதாக Play station ஐ மாற்றியமைத்திருந்தால் மட்டுமே பாவிக்கலாம்
Re: எனது மகனுக்கு உதவுங்கள் PS1 CD's வேண்டும்
இங்கு மேலும் நிறைய PS1 கேம்ஸ்-கள் கிடைக்கும்
http://www.emuparadise.me/Sony_Playstation_ISOs/2
http://www.games-down.net/psx-iso/
மேலும் எப்படி Burn செய்வது பற்றி இந்த லிங்கில் பார்க்கலாம்.
http://theisozone.com/tutorials/psx/burning-and-backup/ps1psx-burning-101-bincue-and-iso-only/
http://www.emuparadise.me/Sony_Playstation_ISOs/2
http://www.games-down.net/psx-iso/
மேலும் எப்படி Burn செய்வது பற்றி இந்த லிங்கில் பார்க்கலாம்.
http://theisozone.com/tutorials/psx/burning-and-backup/ps1psx-burning-101-bincue-and-iso-only/
Re: எனது மகனுக்கு உதவுங்கள் PS1 CD's வேண்டும்
இதோ உங்கள் கணினியை play station 1 ஆக்கும் முறை . இதனால் எதுவும் கணினிக்கு ஆபத்தில்லையாயினும் ஏற்படும் தவறுதல்களுக்கு அடியேன் பொறுப்பாளியல்ல
இதை உள்ளீ சென்று பார்த்து கொள்ளுங்கள்
இங்கே தேவையான வற்றை தரவிறக்கவும்
கீழ்காணும் பக்கத்திற்குச்சென்று
http://fantasyanime.com/emulators.php
http://fantasyanime.com/emulators.php#ps1
இதை உள்ளீ சென்று பார்த்து கொள்ளுங்கள்
இங்கே தேவையான வற்றை தரவிறக்கவும்
கீழ்காணும் பக்கத்திற்குச்சென்று
http://fantasyanime.com/emulators.php
- Spoiler:
Emulator ePSXe இதனையும்
இதற்கு தேவையான bios , plugin இரண்டையும் தரவிறக்கிக் கொள்ளவும்
ePSXe போல்டரை திறந்து plugin ‘க்குள் (வெறுமையாக் இருக்கும் ) plugin களையும் bios க்குள் bios ஒன்றையும் வைக்கவும்
.அதில் ePSxe.exe ஐ இர்ண்டு கிளிக் செய்யவும்.
ஆரம்பித்ததும் config.. மெனுவி; wizard Guide ஐ தெரிவு செய்யுங்கள்
புதிதாக தோன்றுவதில் முதலில் config ஐ அழுத்துங்கள் (முதலாவது bios)
இதில் scph 7001 USA ஒன்றுதான் உள்லது ஆகவே next _>
இரண்டாவதாக (Video வில்)
ஒவ்வொன்றாக பரீட்சித்து Test ஐ அழுத்திப்பார்க்கவும்
எனது setting ல் பொருத்தமானது
இதில் Pete's DX6 D 3D Driver... என்று தொடங்குவதாகும்.
மூன்றாவதாக sound
இங்கே ePSXe SPU core.... தெரிவுசெய்யவும் சரிவரவில்லையாயின் மற்றவற்றை பரிசோதிக்கவும்
நான்காவது
ePSXe CDR WNT/W2k core ...என்பதை தெரிவு செய்செய்யவும். next அழுத்தவும்.
controller ல் மாற்ரம் தேவையில்லை அப்படியே விட்டுவிட்டு next செல்லவும்
Done மூலம் முடிவுக்கு வந்ததும்
File மெனுவில் run iso மூலமாக விளையாட்டை தெரிவு செய்து விளையாடலாம்
இப்போது உங்கள் கணனி play station 1 ஆகிவிடும்.
http://fantasyanime.com/emulators.php#ps1
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» எனது ஊர் வரலாறு எழுத உதவுங்கள் !
» எனது கணினியில் ஒரு பிரச்சினை உதவுங்கள்
» எனது நோக்கியா செல் லாக் நம்பர் மறந்து போயி விட்டது.. உதவுங்கள்!
» Font உதவி வேண்டும் உதவுங்கள் - ராஜா
» tam kalaignar font வேண்டும், உதவுங்கள்
» எனது கணினியில் ஒரு பிரச்சினை உதவுங்கள்
» எனது நோக்கியா செல் லாக் நம்பர் மறந்து போயி விட்டது.. உதவுங்கள்!
» Font உதவி வேண்டும் உதவுங்கள் - ராஜா
» tam kalaignar font வேண்டும், உதவுங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|