புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
*நான்* மாறுவேன் ... Poll_c10*நான்* மாறுவேன் ... Poll_m10*நான்* மாறுவேன் ... Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
*நான்* மாறுவேன் ... Poll_c10*நான்* மாறுவேன் ... Poll_m10*நான்* மாறுவேன் ... Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
*நான்* மாறுவேன் ... Poll_c10*நான்* மாறுவேன் ... Poll_m10*நான்* மாறுவேன் ... Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
*நான்* மாறுவேன் ... Poll_c10*நான்* மாறுவேன் ... Poll_m10*நான்* மாறுவேன் ... Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
*நான்* மாறுவேன் ... Poll_c10*நான்* மாறுவேன் ... Poll_m10*நான்* மாறுவேன் ... Poll_c10 
21 Posts - 4%
prajai
*நான்* மாறுவேன் ... Poll_c10*நான்* மாறுவேன் ... Poll_m10*நான்* மாறுவேன் ... Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
*நான்* மாறுவேன் ... Poll_c10*நான்* மாறுவேன் ... Poll_m10*நான்* மாறுவேன் ... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
*நான்* மாறுவேன் ... Poll_c10*நான்* மாறுவேன் ... Poll_m10*நான்* மாறுவேன் ... Poll_c10 
8 Posts - 2%
Guna.D
*நான்* மாறுவேன் ... Poll_c10*நான்* மாறுவேன் ... Poll_m10*நான்* மாறுவேன் ... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
*நான்* மாறுவேன் ... Poll_c10*நான்* மாறுவேன் ... Poll_m10*நான்* மாறுவேன் ... Poll_c10 
7 Posts - 1%
mruthun
*நான்* மாறுவேன் ... Poll_c10*நான்* மாறுவேன் ... Poll_m10*நான்* மாறுவேன் ... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

*நான்* மாறுவேன் ...


   
   
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Fri Mar 29, 2013 11:32 pm

அநீதிகள் எரிக்கும் ஒவ்வொரு தீக்குச்சியும்

கானல்நீரில் தானாய் ஈரப்பட்டுக் கொண்டிருக்கின்றன

எதிர்கால இந்தியா என வர்ணிக்கப்படும்

இளைஞர்கள் இன்று என் போன்று

காதல் ஆசை பணம் போதை விரக்தி

எனும் மாயையில் நனைந்து கொண்டிருக்கின்றனர்

அது இயற்கை அன்னையின் கொடைமழை அல்ல

செயற்கையாய் பொழியும் அமிலமழை எனத் தெரிந்தும் புரிந்தும்

தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்

மெதுமெதுவாக தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்

உலக அரங்கில் இந்தியா ஒரு வல்லரசு என்பதை விட

ஓர் நல்லரசு என்பதனை எடுத்துக்காட்டத் தவறிக் கொண்டிருக்கின்றனர் ...

இங்கு தீப்பெட்டியும் எடுத்து உரசக் கைகளும் இருந்தாலும்

நல்வினை நல்க தீப்பொறி வேண்டுமே இங்கோ

தீக்குச்சிகள் தாம் தம்மை தாமே எரித்துக் கொண்டிருக்கின்றனவே - ஈரத்தில் !

என்று தணியும் நம் சுதந்திர தாகம் என ஏங்கிக் கொண்டிருந்தவரும்

ஏன் பெற்றோம் சுதந்திரம் என்று அங்கலாய்த்துக் கொள்ளும் அளவு

மாற்றி விட்டோம் நம் நற்காலம் இன்று கலிகாலம் சோகம்


காதல் கொள்வோம் ...

ஒரு பெண் அல்லது ஆண் எதிர்மறை இனத்திடம் மட்டும் அல்ல

எல்லோரிடத்திலும் காதல் கொள்வோம் !


ஆசை கொள்வோம் ...

சுயநலம் அல்ல தன்னலம் கொள்ள அல்ல

பொதுநலமும் பெருக ஆசை கொள்வோம் !


பணம் கொள்வோம் ...

தன் மற்றும் தனக்காக என்று அல்ல

பிறருக்கும் உதவிட பணம் கொள்வோம் !


போதை கொள்வோம் ...

தன்னை மறக்கும் நிலைக்கு அல்ல

எல்லோரும் சுகம் பெற வேண்டும் என போதை கொள்வோம் !


விரக்தி கொள்வோம் ...

தமக்கு நேர்ந்ததை எண்ணி அல்ல

பிறருக்கு நேர்வதை தடுக்க இயலவில்லை என விரக்தி கொள்வோம் !



*நான்* மாறுவேன் ... முடிந்ததை மாற்றுவேன் எனும் எண்ணம் கொள்வோம் !

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Mar 29, 2013 11:39 pm

காதல் கொள்வோம் ...

ஒரு பெண் அல்லது ஆண் எதிர்மறை இனத்திடம் மட்டும் அல்ல

எல்லோரிடத்திலும் காதல் கொள்வோம் !


ஆசை கொள்வோம் ...

சுயநலம் அல்ல தன்னலம் கொள்ள அல்ல

பொதுநலமும் பெருக ஆசை கொள்வோம் !


பணம் கொள்வோம் ...

தன் மற்றும் தனக்காக என்று அல்ல

பிறருக்கும் உதவிட பணம் கொள்வோம் !


போதை கொள்வோம் ...

தன்னை மறக்கும் நிலைக்கு அல்ல

எல்லோரும் சுகம் பெற வேண்டும் என போதை கொள்வோம் !


விரக்தி கொள்வோம் ...

தமக்கு நேர்ந்ததை எண்ணி அல்ல

பிறருக்கு நேர்வதை தடுக்க இயலவில்லை என விரக்தி கொள்வோம் !

அனைத்தின் விளக்கமும் மிக அருமை சூப்பருங்க
பூவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூவன்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Mar 29, 2013 11:54 pm

*நான்* மாறுவேன் ... முடிந்ததை மாற்றுவேன் எனும் எண்ணம் கொள்வோம் !

அருமையான வரிகள் முதலில் நாம் மாறவேண்டும் பிறகு பிறரை மாற்ற முயற்சி செய்ய வேண்டும்




*நான்* மாறுவேன் ... M*நான்* மாறுவேன் ... U*நான்* மாறுவேன் ... T*நான்* மாறுவேன் ... H*நான்* மாறுவேன் ... U*நான்* மாறுவேன் ... M*நான்* மாறுவேன் ... O*நான்* மாறுவேன் ... H*நான்* மாறுவேன் ... A*நான்* மாறுவேன் ... M*நான்* மாறுவேன் ... E*நான்* மாறுவேன் ... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 30, 2013 1:33 pm

எதிர்கால இந்தியா என வர்ணிக்கப்படும்

இளைஞர்கள் இன்று என் போன்று

காதல் ஆசை பணம் போதை விரக்தி

எனும் மாயையில் நனைந்து கொண்டிருக்கின்றனர்

அது இயற்கை அன்னையின் கொடைமழை அல்ல

செயற்கையாய் பொழியும் அமிலமழை எனத் தெரிந்தும் புரிந்தும்

தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்

மெதுமெதுவாக தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்

நச் வரிகள் சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sat Mar 30, 2013 5:45 pm

நல்ல பதிவு.
மாற முயற்சி செய்வோம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக