புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீர்ப்புகள் திருத்தப்படவே ! Poll_c10தீர்ப்புகள் திருத்தப்படவே ! Poll_m10தீர்ப்புகள் திருத்தப்படவே ! Poll_c10 
15 Posts - 83%
kavithasankar
தீர்ப்புகள் திருத்தப்படவே ! Poll_c10தீர்ப்புகள் திருத்தப்படவே ! Poll_m10தீர்ப்புகள் திருத்தப்படவே ! Poll_c10 
1 Post - 6%
mohamed nizamudeen
தீர்ப்புகள் திருத்தப்படவே ! Poll_c10தீர்ப்புகள் திருத்தப்படவே ! Poll_m10தீர்ப்புகள் திருத்தப்படவே ! Poll_c10 
1 Post - 6%
Barushree
தீர்ப்புகள் திருத்தப்படவே ! Poll_c10தீர்ப்புகள் திருத்தப்படவே ! Poll_m10தீர்ப்புகள் திருத்தப்படவே ! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீர்ப்புகள் திருத்தப்படவே ! Poll_c10தீர்ப்புகள் திருத்தப்படவே ! Poll_m10தீர்ப்புகள் திருத்தப்படவே ! Poll_c10 
69 Posts - 84%
mohamed nizamudeen
தீர்ப்புகள் திருத்தப்படவே ! Poll_c10தீர்ப்புகள் திருத்தப்படவே ! Poll_m10தீர்ப்புகள் திருத்தப்படவே ! Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
தீர்ப்புகள் திருத்தப்படவே ! Poll_c10தீர்ப்புகள் திருத்தப்படவே ! Poll_m10தீர்ப்புகள் திருத்தப்படவே ! Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
தீர்ப்புகள் திருத்தப்படவே ! Poll_c10தீர்ப்புகள் திருத்தப்படவே ! Poll_m10தீர்ப்புகள் திருத்தப்படவே ! Poll_c10 
1 Post - 1%
Shivanya
தீர்ப்புகள் திருத்தப்படவே ! Poll_c10தீர்ப்புகள் திருத்தப்படவே ! Poll_m10தீர்ப்புகள் திருத்தப்படவே ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீர்ப்புகள் திருத்தப்படவே !

பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Fri Mar 29, 2013 11:40 pm

அம்மா !

ஆசை ஆசையாய்

என்னை பெற்றேடுத்தாயே

அதற்காக உன்னை வாட்டி வதைத்தாயே

நான் வளர வளர உன் ஆயுள் குறைந்ததே

வளர்ந்த பின்னே உன்னை நான் சுமக்க

நீ பட்ட துன்பங்கள் நீக்க முடியாது

நீ விட்ட இன்பங்கள் என்னால் கொடுக்க முடியாது

என் எண்ணினாயோ என்னை ஏங்க விட்டாயோ

அதற்குள் பாரம் என்று நினைத்து

மாற்றான் கையில் என்னை சேர்த்தாயோ ...?

அப்பா !

அன்புக்கு அன்பாய்

என்னை சுமந்தீரே

அதற்காக துன்ப வியர்வை விட்டீரே

என்னை வளர்த்து ஆளாக்கத் துடித்து

என் வளர்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் விட்டு

அதில் எனக்கு மஞ்சள் நீராட்டு செய்தீரே

நான் பூப்படைந்தும் குழந்தையாய் பாவித்து

எனக்கு நல்லது கேட்டது சொல்லித் தந்த நீங்கள்

இன்று தள்ளி நின்று அழுது புலம்புவது சரிதானா

என்னை மருமகளாய் தத்து கொடுப்பது முறைதானா ...?

ஏ(ன்) சமூகமே மாற்றுங்கள் உங்கள் சட்டத்தை

ஏ(ன்) சமுதாயமே கூர்தீட்டுங்கள் உங்கள் சம்பிரதாயத்தை

ஏ(ன்) சீர்திருத்தவாதிகளே சீராக்குங்கள் உங்கள் பழமைகளை

இரவும் பகலும் மாறி மாறி வருகையில்

பெண்கள் தனியே மறுவீட்டினில் மட்டுமா

ஆண்களின் கடமை தன் வரையில்

பெண்களின் கடமை மாற்றான் வரவிலா ...?

என்ன வரைமுறை இது ...? எதற்கிந்த வரையறை ..?

நாடாறு மாதம் காடாறு மாதம் என

சக்கரவர்த்திகள் வாழ்ந்த மண்ணிது

ராமனின் வனவாசமும் பதினான்கு வருடம் மட்டுமே

எங்களின் மனவாசம் மட்டும் காலம் முழுவதிலுமா ...?

தீர்ப்புகள் திருத்தப்படவே !

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Mar 29, 2013 11:57 pm

அருமையான தீர்ப்புங்க

தீர்ப்புகள் கண்டிப்பாக இன்று அல்லது நாளை திருத்தப்படும்

Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed

தீர்ப்புகள் திருத்தப்படவே ! Mதீர்ப்புகள் திருத்தப்படவே ! Uதீர்ப்புகள் திருத்தப்படவே ! Tதீர்ப்புகள் திருத்தப்படவே ! Hதீர்ப்புகள் திருத்தப்படவே ! Uதீர்ப்புகள் திருத்தப்படவே ! Mதீர்ப்புகள் திருத்தப்படவே ! Oதீர்ப்புகள் திருத்தப்படவே ! Hதீர்ப்புகள் திருத்தப்படவே ! Aதீர்ப்புகள் திருத்தப்படவே ! Mதீர்ப்புகள் திருத்தப்படவே ! Eதீர்ப்புகள் திருத்தப்படவே ! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக