ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விருப்பமில்லாமல் ஓர் கிறுக்கல் :(

+2
Muthumohamed
பூர்ணகுரு
6 posters

Go down

விருப்பமில்லாமல் ஓர் கிறுக்கல் :( Empty விருப்பமில்லாமல் ஓர் கிறுக்கல் :(

Post by பூர்ணகுரு Fri Mar 29, 2013 10:33 am

உன்னை விரும்ப நான் இல்லை

என்னை விரும்ப நீ இல்லை

நம்மை விரும்ப நாம் இல்லை

நாளை உலகில் யாரும் இல்லை !


நீ மாற வேண்டாம்

நான் திருந்த வேண்டாம்

நாம் வருந்தா விட்டால்

நாளை உலகில் யாரும் இல்லை !


மது மங்கை மயக்கம்

எல்லோர் உயிரிலும் அடக்கம்

மனித மிருகத்தை வெளி விட்டால்

நாளை உலகில் யாரும் இல்லை !


அவசர சிகிச்சைப் பிரிவில்

நாளும் அறுவை சிகிச்சை

போதை தெளிந்து பார்க்கும்போது

நாளை உலகில் யாரும் இல்லை !


பிணக் கிடங்கில் சலனம்

பெண் மடந்தையின் சடலம்

காமம் நீங்கி பார்க்கும்போது

நாளை உலகில் யாரும் இல்லை !


உன்னால் என்னால் நம்மால்

பிறருக்கு நேரும் துன்பம்

வலியை உணர்ந்துப் பார்த்தால்

நாளை உலகில் யாரும் இல்லை !


நாம் மாற வேண்டும்

இதை யார் சொல்ல முடியும்

நானும் ஒழுக்கம் இல்லை - இங்கு

நாடே ஒழுங்காய் இல்லை !


நாளை உலகில் யாரும் இல்லை !
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Back to top Go down

விருப்பமில்லாமல் ஓர் கிறுக்கல் :( Empty Re: விருப்பமில்லாமல் ஓர் கிறுக்கல் :(

Post by Muthumohamed Fri Mar 29, 2013 10:53 am

விருப்பமில்லாமல் உள்ள கிறுக்கல்கள் அனைத்தும் விருப்பமாக இருக்கிறது பூர்ண குரு



விருப்பமில்லாமல் ஓர் கிறுக்கல் :( Mவிருப்பமில்லாமல் ஓர் கிறுக்கல் :( Uவிருப்பமில்லாமல் ஓர் கிறுக்கல் :( Tவிருப்பமில்லாமல் ஓர் கிறுக்கல் :( Hவிருப்பமில்லாமல் ஓர் கிறுக்கல் :( Uவிருப்பமில்லாமல் ஓர் கிறுக்கல் :( Mவிருப்பமில்லாமல் ஓர் கிறுக்கல் :( Oவிருப்பமில்லாமல் ஓர் கிறுக்கல் :( Hவிருப்பமில்லாமல் ஓர் கிறுக்கல் :( Aவிருப்பமில்லாமல் ஓர் கிறுக்கல் :( Mவிருப்பமில்லாமல் ஓர் கிறுக்கல் :( Eவிருப்பமில்லாமல் ஓர் கிறுக்கல் :( D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

விருப்பமில்லாமல் ஓர் கிறுக்கல் :( Empty Re: விருப்பமில்லாமல் ஓர் கிறுக்கல் :(

Post by ஜாஹீதாபானு Fri Mar 29, 2013 2:02 pm

வித்தியாசமா சிந்திக்கிறீங்க அருமை அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

விருப்பமில்லாமல் ஓர் கிறுக்கல் :( Empty Re: விருப்பமில்லாமல் ஓர் கிறுக்கல் :(

Post by உமா Fri Mar 29, 2013 2:10 pm

வித்யாசமா இருக்கு... அருமையிருக்கு



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

விருப்பமில்லாமல் ஓர் கிறுக்கல் :( Empty Re: விருப்பமில்லாமல் ஓர் கிறுக்கல் :(

Post by யினியவன் Fri Mar 29, 2013 2:29 pm

அப்பாடி இதை படிக்கும் பொழுது நாம இருக்கிறோம் புன்னகை

வரிகள் சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விருப்பமில்லாமல் ஓர் கிறுக்கல் :( Empty Re: விருப்பமில்லாமல் ஓர் கிறுக்கல் :(

Post by ஜாஹீதாபானு Fri Mar 29, 2013 2:45 pm

யினியவன் wrote:அப்பாடி இதை படிக்கும் பொழுது நாம இருக்கிறோம் புன்னகை

வரிகள் சூப்பருங்க

வித்தியாசமான பின்னூட்டம்... நீங்க இருக்கிங்க நாங்க இல்ல


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

விருப்பமில்லாமல் ஓர் கிறுக்கல் :( Empty Re: விருப்பமில்லாமல் ஓர் கிறுக்கல் :(

Post by ரா.ரா3275 Fri Mar 29, 2013 8:07 pm

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:அப்பாடி இதை படிக்கும் பொழுது நாம இருக்கிறோம் புன்னகை

வரிகள் சூப்பருங்க

வித்தியாசமான பின்னூட்டம்... நீங்க இருக்கிங்க நாங்க இல்ல

என்னது மண்டையில அடி பட்ருச்சா?... புன்னகை அய்யோ, நான் இல்லை


விருப்பமில்லாமல் ஓர் கிறுக்கல் :( 224747944

விருப்பமில்லாமல் ஓர் கிறுக்கல் :( Rவிருப்பமில்லாமல் ஓர் கிறுக்கல் :( Aவிருப்பமில்லாமல் ஓர் கிறுக்கல் :( Emptyவிருப்பமில்லாமல் ஓர் கிறுக்கல் :( Rவிருப்பமில்லாமல் ஓர் கிறுக்கல் :( A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

விருப்பமில்லாமல் ஓர் கிறுக்கல் :( Empty Re: விருப்பமில்லாமல் ஓர் கிறுக்கல் :(

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum