புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
சுப்ரீம் கோர்ட்டின் ஆணைக்கு இணங்க கண்டிப்பாக நான் சரண் அடைவேன் என்று நடிகர் சஞ்சய் தத் கண்ணீர் மல்க தெரிவித்தார். 1993ம் ஆண்டு மும்பையில் நடந்த குண்டுவெடிப்பில் 257 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் அளவுக்கு அதிகமான ஆயுதம் வைத்தாக நடிகர் சஞ்சய் தத் மீது வழக்கு போடப்பட்டது. வழக்கை விசாரித்த தடா கோர்ட் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு சிறை தண்டை விதித்தது. இதனையடுத்து சிறை சென்ற சஞ்சய் தத் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2007ம் ஆண்டு ஜாமினில் வெளியே வந்தார். இதனையடுத்து கடந்தவாரம் இவ்வழக்கு தொடர்பான இறுதிவிசாரணை சுப்ரீம் கோர்ட்டில் வந்தது.
அதில் சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்ட 6 ஆண்டு தண்டனை 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. ஏற்கனவே ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து விட்டதால் மீதமுள்ள 3.5 ஆண்டுகள் சஞ்சய் தத் கண்டிப்பாக சிறை செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இவ்வழக்கு தொடர்பாக ஜாமினில் வெளியே வந்த சஞ்சய் தத் ஒரு மாத காலத்திற்குள் சரண் அடைய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் ஆணையிட்டது. இதனையடுத்து சஞ்சய் தத் எப்போது சரண் அடைவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருந்தது. இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் சஞ்சய் தத்துக்கு ஆறுதல் கூறி வந்தனர். இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் ஆணைப்படி நான் சரண் அடைவேன் என்று சஞ்சய் தத் கூறியுள்ளார்.
மும்பையில் உள்ள தனது வீட்டில் இன்று(28.03.13) செய்தியாளர்களை சந்தித்த சஞ்சய் தத், சுப்ரீம் கோர்ட் ஆணையை நான் மதிக்கிறேன். எனக்கென்று சில கடமைகள் இருக்கிறது. சில படங்களின் வேலைகள் உள்ளன. அதனை எல்லாம் முடித்துவிட்டு சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள காலகெடுவுக்குள் கண்டிப்பாக நான் சரண் அடைவேன். இதுநாள் வரை எனக்கு கொடுத்து வந்த ஆதரவுக்கு ரசிகர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் எனது நன்றி. நான் எனது நாட்டை மிகவும் நேசிக்கிறேன். ஐ லவ் மை கண்ட்ரி, ஐ லவ் மை கண்ட்ரி என்று கூறியபடி, கண் கலங்க ஆரம்பித்து விட்டார். பின்னர் அனைவருக்கும் நன்றி கூறியபடி கண்ணீர் மல்க தனது வீட்டிற்குள் சென்றார்.
சினிமா மலர்!

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இனியும் வெளியே வர முற்படாமல் தண்டனையை ஏற்று உள்ளே செல்வது தான் நல்லது.
தவறு செய்தவன் நடிகனை இருந்தாலும் யாராய் இருந்தாலும் தண்டனையில் இருந்து தப்பக் கூடாது.
ஒரு சாதாரண மனிதன் இதுபோல் ஆறு ஆண்டுகள் ஹாயாக சுற்றிக் கொண்டு, படங்களில் நடித்தோ, தன் தொழிலை செய்து கொண்டோ இருந்திருக்க முடியுமா?

தன் வினை தன்னை சுடும்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
இங்கேயும் நடிக்க கூடாது சரியா
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
கோபமெதுக்கு தலராஜா wrote:டேய்.... போதும் நிறுத்துங்கடா உங்க நாடகத்தை, AK47 துப்பாக்கி எதுக்கு வைத்திருந்தாய் தீபாவளிக்கு வெடிக்குறதுக்கா?!
அன்புடன்
சின்னவன்
பின்ன என்ன chinnu , தீவிரவாதிக்கு உதவினான்னு கையும் களவுமா பிடிச்சிருக்காங்க , இவனுக்கு தண்டனை கொடுக்க கூடாதுன்னு அனைத்து முக்கிய புள்ளிகளும் அறிக்கை விடுறானுங்கchinnavan wrote:கோபமெதுக்கு தலராஜா wrote:டேய்.... போதும் நிறுத்துங்கடா உங்க நாடகத்தை, AK47 துப்பாக்கி எதுக்கு வைத்திருந்தாய் தீபாவளிக்கு வெடிக்குறதுக்கா?!
ராஜா wrote:டேய்.... போதும் நிறுத்துங்கடா உங்க நாடகத்தை, AK47 துப்பாக்கி எதுக்கு வைத்திருந்தாய் தீபாவளிக்கு வெடிக்குறதுக்கா?!
மிக சரி தல AK47 துப்பாக்கி வைத்து இருந்தவருக்கு மன்னிப்பு அளிக்கவேண்டும் என்று ஒரு கூட்டம் , இரண்டு பாட்டரி வாங்கிய ரசிது வைத்து இருந்தவருக்கு மரண தண்டனை .
உங்கள் கோபம் நியமானது தல
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
ராஜா wrote:டேய்.... போதும் நிறுத்துங்கடா உங்க நாடகத்தை, AK47 துப்பாக்கி எதுக்கு வைத்திருந்தாய் தீபாவளிக்கு வெடிக்குறதுக்கா?!
அது AK 56 துப்பாக்கி
விக்கி :
சட்டவிரோத ஆயுதக் கடத்தல்
நீதிபதி கோப் கூற்றின் படி, தத் அவர்கள் நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான அன்சியா அவர்களால் டிசம்பர் 1992ம் ஆண்டு துபாயில் ரியாசி படப்பிடிப்பின் போது ஏற்பாடு செய்யப்பட்ட இரவு விருந்தில் கலந்து கொண்டார், இதில் நஃப்லா மற்றும் சுஃபியான் ஆகியோர் கலந்துகொண்டனர்.[6] 19 ஏப்ரல் 1993ம் ஆண்டு, தீவிரவாத மற்றும் தேசவிரோத நடவடிக்கைகள் சட்டத்தின் (TADA) கீழ் கைது செய்யப்பட்டார்.[6] அவர் இந்திய உச்ச நீதிமன்றம் மூலமாக அக்டோபர் 1995ம் ஆண்டு ஜாமீன் வழங்கப்படும் வரையில் 16 மாதங்கள் விசாரணைக் கைதியாக சிறைவாசம் அனுபவித்தார்.
நவம்பர் 1993 ம் ஆண்டு, 1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சஞ்சய் உள்ளிட்ட 189 குற்றவாளிகளுக்கு எதிராக 90,000 பக்க நீண்ட முதன்மைக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.[7]
மார்ச் 2006ம் ஆண்டு, 1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் அபு சலீம் மற்றும் அவரது சக குற்றவாளி ரியாஸ் சித்திக் ஆகியோர் வெளிநாடு தப்பியதற்கு எதிராக முதார் குற்றம் சாட்டப்பட்ட போது, அரசு தரப்பானது சலீம் நடிகர் சஞ்சய் தத்திடம் 9 AK-56 துப்பாக்கிகள் மற்றும் கைக் குண்டுகளை அவரது பந்த்ரா வீட்டில் 1993 ஜனவரி மாதத்தின் இரண்டாவது வாரத்தில் வழங்கியதாகக் கூறியது.[8]
13 பிப்ரவரி 2007ம் ஆண்டு, மும்பை காவல்துறையின் சிறப்புப் பிரிவானது, தாவூத் இப்ராகிமின் வலது கரமாக விளங்கியவரும் 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்புகளில் முக்கியப் பங்கு வகித்ததற்காக மும்பை காவல்துறையின் சிறப்புப் பணிப்பிரிவால் தேடப்பட்டு வந்த அப்துல் கய்யாம் அப்துல் கரீம் ஷேக்கை மும்பையில் கைது செய்தது.[9] சஞ்சய் தத் தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் கய்யாம் பெயரைக் குறிப்பிட்டிருந்தார். சஞ்சய் அவர்கள் கய்யாமை செப்டம்பர் 1992ம் ஆண்டு துபாயில் சந்தித்ததாகவும் அவனிடமிருந்து கைத்துப்பாக்கியை வாங்கியதாகவும் கூறினார். சி.பி.ஐ, அந்தக் கைத்துப்பாக்கி சஞ்சய்யிடம் தாவூத்தின் சகோதரன் அனீஸ் இப்ராகிமின் கைமாறாக விற்கப்பட்டதாக கருதியது.[10]
31 ஜூலை 2007ம் ஆண்டு, சட்டவிரோதமான ஆயுதங்கள் வைத்திருந்ததற்காக தத்திற்கு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.[11] அதே நேரத்தில், 1993 குண்டுவெடிப்புகள் தொடர்புடைய "குண்டு வெடிப்புகளில் தீவிரவாதச் சதி தெளிவாகியது".[11] த கார்டியன் பத்திரிக்கையின் படி, "நடிகர் அந்த கொடூர "கருப்பு வெள்ளி" குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு தனது வாழ்க்கையைப் பற்றி பயம்கொண்டிருப்பதாகக் கூறினார், அந்த குண்டுவெடிப்புகள் சில மாதங்கள் முன்னதான மோசமான இந்து-முஸ்லீம் கலவரத்திற்குப் பழிவாங்கும் விதமாக மும்பையின் முஸ்லீம் ஆதிக்க மாபியாவினால் நடத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் நீதிபதி பிரமோத் கோத், இந்த தற்காப்பை நிராகரித்து மேலும் ஜாமீனை மறுத்தார்."[11] தத் உடனடியாக சிறைக்காவலில் கொண்டுவரப்பட்டு மும்பையின் ஆர்தர் ரோடு ஜெயிலிற்கு அனுப்பப்பட்டார். தண்டனை குறிப்பிடப்பட்டதால், தத் "அதிர்ச்சியடைந்து நடுங்கிவிட்டார், கைகளால் கண்களை மூடி கண்ணீர் விட்டார்".[6]
2 ஆகஸ்ட் 2007ம் ஆண்டு, சஞ்சய் தத் மும்பையிலுள்ள ஆர்தர் ரோடு சிறையிலிருந்து புனேவிலுள்ள எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார்.[12] 7 ஆகஸ்ட் 2007ம் ஆண்டு, தத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்.[13] பின்னர் 20 ஆகஸ்ட் 2007ம் ஆண்டு, இந்தியாவின் உச்ச நீதிமன்றம் தத்திற்கு இடைக்கால ஜாமீன் அளித்தது. எரவாடா சிறை அதிகாரிகள் நீதிமன்றத்தின் ஜாமீன் ஆணையின் நகல் பெறப்பட்ட பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார். அந்த ஜாமீனானது 31 ஜூலை அன்று தத்திற்கு தண்டனையளித்த சிறப்பு தடா நீதிமன்றத்தின் தண்டனைக்காலம் வரை செல்லுபடியானது, அது அவருக்கு அதன் தீர்ப்பின் நகலை வழங்கியது.[14] 23 ஆகஸ்டில் தத் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.[15] 22 அக்டோபர் 2007ம் ஆண்டு தத் திரும்பவும் சிறை சென்றார், ஆனால் மீண்டும் ஜாமீனுக்கு மனுசெய்தார். 27 நவம்பர் 2007ம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்தால் தத் ஜாமீன் பெற்றார்.[16] தற்போது அவர் குற்றத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான நிலுவையிலுள்ள முறையீட்டைக் கொண்டுள்ளார்.[17] ஜனவரி 2009ம் ஆண்டு, தத் சமாஜ்வாடி கட்சி சீட்டில் 2009 மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.[18] இருப்பினும், உச்ச நீதிமன்றம் அவரது தீர்ப்பை நிறுத்தி வைக்க மறுத்தைத் தொடர்ந்து, மார்ச் 2009ம் ஆண்டு அவர் தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றுக்கொண்டார்.[19]
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஏமனில் இருந்து நாடு திரும்பிய இந்தியர்களுக்கு கண்ணீர் மல்க வரவேற்பு!
» குண்டுகள் முழங்கிட மதுரை வீரர் உடல் அடக்கம்; கண்ணீர் மல்க ஊரே அஞ்சலி செலுத்தியது
» எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!!
» விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி
» ஐ.எஸ். தீவிரவாதிகள் கையில் சிக்கியுள்ள பெண்கள் சீரழிப்பு சிறுமியின் கண்ணீர் பேட்டி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2