ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடையில் அறிமுகமாகிறேன் இந்த மழைவாசி...

+10
ஹர்ஷித்
யினியவன்
ரா.ரா3275
ச. சந்திரசேகரன்
அருண்
சார்லஸ் mc
Aathira
ஜாஹீதாபானு
DERAR BABU
மழைவாசி
14 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கோடையில் அறிமுகமாகிறேன் இந்த மழைவாசி...  Empty கோடையில் அறிமுகமாகிறேன் இந்த மழைவாசி...

Post by மழைவாசி Thu Mar 28, 2013 5:09 pm

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் !

காலப் பயணத்தின் அவசர அவசரமான நகர்வுகளில் நானும் ஒருவனாய் கடந்து கொண்டிருக்கையில் சற்றே நின்று திரும்பி பார்க்க வைத்தது ஒரு ஒற்றைச் சாளரம்.



மழைக்கும் எனக்கும் என்ன பந்தமென்று தெரியவில்லை, எந்தன் சிறு சிறு அணுக்களிலும் கூட அமிர்தமாய் அறியப்படுகிறது மழை .. அத்தனை ஆசை எனக்கு.. மழைத்துளிகளால் ஆசிர்வதிக்கப்படுக்கொண்டிருக்கும் ஒற்றை பூவாய் ஒரு நாளேனும் இதழ் சிரிக்க வேண்டும் , நிரந்தரம் துறந்த பறவையாய் ஏதோ ஒரு தேசம் தேடிப்போகையில், திடீரென்று கொட்டும் மழையில் சிலிர்த்துக்கொண்டே சிறகுலர்த்த வேண்டும், மழையின் துளிகள் பட்டுப் பட்டு கறை துடைக்கப்பட்ட காற்றாய் சுற்றித்திரிய வேண்டும் ஒரு சனமேனும், இப்படி மழையோடு நெருங்கிய பந்தம் வேண்டுமென்று , மழை தேடி, மழை விரும்பி நானும் ஒரு மழைவாசியாய்... ஆனால் நிஜத்தினில் ஐடி துறையில் பணிபுரியும் ஒரு சராசரி இளைஞனாய் தான் இங்கே என் அடையாளம்.

எனக்கு நிறைய கேட்கப் பிடிக்கும், காரணம், எனக்கும் சொல்வதற்க்குண்டு நிறைய நிறைய. ஆஹா, சொல்ல வந்ததையே மறந்துவிட்டேன், என்னை திரும்பிப் பார்க்க வைத்த ஒற்றை சாளரம் , அதன் வழி எட்டிப்பார்த்ததும் லயித்துப்போனேன் என்னை அறியாமல். ஏதோ ஈகரையாம், அங்கே அத்தனை அன்னியோன்யமாய் எதை எதையோ பேசிக்கொண்டு மனிதர்கள். வியப்பின் உச்சத்தில் நானும் செவிகொடுத்தேன். உரக்கச் சொல்லப்பட வேண்டியவைகள் இங்கே பல உரைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. வார்த்தைகளில் உணர்வுகளின் அளவைக்கண்டு அதிசயித்துப் போனேன். எனது இருப்பினை காட்ட இதுவும் ஒரு இடமாகக் கூடுமென்றெண்ணி நானும் கூடுகிறேன் இந்த கூட்டினில். இதோ இணைந்தே விட்டேன் இணையத்தின் வழி அடியெடுத்து வைக்கிறேன் ஈகரையின் நுழைவாயிலில்..
:வணக்கம்:
மழைவாசி
மழைவாசி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 28/03/2013

Back to top Go down

கோடையில் அறிமுகமாகிறேன் இந்த மழைவாசி...  Empty Re: கோடையில் அறிமுகமாகிறேன் இந்த மழைவாசி...

Post by DERAR BABU Thu Mar 28, 2013 5:18 pm

சூப்பருங்க வாங்க மழைவாசி, :நல்வரவு:


[You must be registered and logged in to see this link.]
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

கோடையில் அறிமுகமாகிறேன் இந்த மழைவாசி...  Empty Re: கோடையில் அறிமுகமாகிறேன் இந்த மழைவாசி...

Post by ஜாஹீதாபானு Thu Mar 28, 2013 5:25 pm

எனக்கு நிறைய கேட்கப் பிடிக்கும், காரணம், எனக்கும் சொல்வதற்க்குண்டு நிறைய நிறைய. ஆஹா, சொல்ல வந்ததையே மறந்துவிட்டேன், என்னை திரும்பிப் பார்க்க வைத்த ஒற்றை சாளரம் , அதன் வழி எட்டிப்பார்த்ததும் லயித்துப்போனேன் என்னை அறியாமல். ஏதோ ஈகரையாம், அங்கே அத்தனை அன்னியோன்யமாய் எதை எதையோ பேசிக்கொண்டு மனிதர்கள். வியப்பின் உச்சத்தில் நானும் செவிகொடுத்தேன். உரக்கச் சொல்லப்பட வேண்டியவைகள் இங்கே பல உரைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. வார்த்தைகளில் உணர்வுகளின் அளவைக்கண்டு அதிசயித்துப் போனேன். எனது இருப்பினை காட்ட இதுவும் ஒரு இடமாகக் கூடுமென்றெண்ணி நானும் கூடுகிறேன் இந்த கூட்டினில். இதோ இணைந்தே விட்டேன் இணையத்தின் வழி அடியெடுத்து வைக்கிறேன் ஈகரையின் நுழைவாயிலில்.. :வணக்கம்:

உங்க அறிமுகம்புதுமை வாங்க வாங்க மழைவாசி :நல்வரவு: :நல்வரவு:


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கோடையில் அறிமுகமாகிறேன் இந்த மழைவாசி...  Empty Re: கோடையில் அறிமுகமாகிறேன் இந்த மழைவாசி...

Post by Aathira Thu Mar 28, 2013 5:42 pm

அழகிய கவிதையே வருக! எமக்கும் மழை பிடிக்கும்! மழை வாசியையும்... பாடகன்


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கோடையில் அறிமுகமாகிறேன் இந்த மழைவாசி...  Empty Re: கோடையில் அறிமுகமாகிறேன் இந்த மழைவாசி...

Post by சார்லஸ் mc Thu Mar 28, 2013 6:04 pm

அறிமுகவுரை அற்புதம் [You must be registered and logged in to see this image.]

தங்களை வரவேற்பதில் மகிழ்வுறுகிறேன் [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
         
 [You must be registered and logged in to see this link.]

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

கோடையில் அறிமுகமாகிறேன் இந்த மழைவாசி...  Empty Re: கோடையில் அறிமுகமாகிறேன் இந்த மழைவாசி...

Post by அருண் Thu Mar 28, 2013 6:12 pm

வருக மழை வாசி.
மழை போல் உங்க கவிதையையும் பெய்யட்டும். ஈகரையில்.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கோடையில் அறிமுகமாகிறேன் இந்த மழைவாசி...  Empty Re: கோடையில் அறிமுகமாகிறேன் இந்த மழைவாசி...

Post by ச. சந்திரசேகரன் Thu Mar 28, 2013 6:19 pm

கிராமவாசி
நகரவாசி
காட்டுவாசி
- கேட்டதுண்டு.

மழைவாசி
- கேட்டதில்லை இன்றுவரை.

மாத்தி யோசி
அடக்கி வாசி
- கேட்டதுண்டு.

மழைவாசி
- கேட்டதில்லை

வருக வருக.


[You must be registered and logged in to see this image.]
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

கோடையில் அறிமுகமாகிறேன் இந்த மழைவாசி...  Empty Re: கோடையில் அறிமுகமாகிறேன் இந்த மழைவாசி...

Post by ரா.ரா3275 Thu Mar 28, 2013 7:36 pm

ஈகரையில் பொழியத் தொடங்கி இருக்கும் புது மழைக்கு வானவில் வணக்கமும் வரவேற்பும்...
உங்கள் மொழியிலும் நடையிலும் நளினத் தமிழ் நர்த்தனம்... சூப்பருங்க அருமையிருக்கு
ஈர்க்கும் இனிய சொற்சிலம்பத்தில் எப்போதும் இருக்கட்டும் ஆழ்ந்த அன்பும் இணக்கமும்...
:நல்வரவு: :வணக்கம்:


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கோடையில் அறிமுகமாகிறேன் இந்த மழைவாசி...  Empty Re: கோடையில் அறிமுகமாகிறேன் இந்த மழைவாசி...

Post by யினியவன் Thu Mar 28, 2013 7:41 pm

வருக மழைவாசி வரவேற்கிறோம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கோடையில் அறிமுகமாகிறேன் இந்த மழைவாசி...  Empty Re: கோடையில் அறிமுகமாகிறேன் இந்த மழைவாசி...

Post by யினியவன் Thu Mar 28, 2013 7:41 pm

ரா.ரா3275 wrote:ஈகரையில் பொழியத் தொடங்கி இருக்கும் புது மழைக்கு வானவில் வணக்கமும் வரவேற்பும்...
உங்கள் மொழியிலும் நடையிலும் நளினத் தமிழ் நர்த்தனம்... சூப்பருங்க அருமையிருக்கு
ஈர்க்கும் இனிய சொற்சிலம்பத்தில் எப்போதும் இருக்கட்டும் ஆழ்ந்த அன்பும் இணக்கமும்...
:நல்வரவு: :வணக்கம்:
வணக்கம் ராரா - நலமா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கோடையில் அறிமுகமாகிறேன் இந்த மழைவாசி...  Empty Re: கோடையில் அறிமுகமாகிறேன் இந்த மழைவாசி...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum