புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திமுக - காங்கிரஸ் உறவு முறிவு உண்மை பின்னணி பரபரப்பு தகவல்
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
http://2.bp.blogspot.com/-Xb-HjE5-OnI/UUnX3DW8s1I/AAAAAAAAB5M/AWsOoV5z1Ck/s320/kanimozhi+cartoon+and+soniya+ganthi+cartoon+kalaignar+cartoon.jpg
திமுக-காங்கிரஸ் இடையே நிலவி வந்த 9 வருடக் கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டது. நேற்று முன்தினம் காலையில் மத்திய அரசுக்கு இலங்கை
விவகாரத்தில் சில புதிய நிபந்தனைகளை திமுக தலைவர் கருணாநிதி விதிக்க, மாலையில் விமானப் படையின் சிறப்பு விமானத்தில் மத்திய அமைச்சர்களான ப.சிதம்பரம், குலாம் நபி ஆசாத், ஏ.கே.ஆண்டனி ஆகியோர்சென்னைக்கு ஓடி வந்தனர். அப்போதே திமுக-காங்கிரஸ் இடையே உறவு படுபாதாளத்துக்குப் போய்விட்டதை நிருபர்கள் உணர்ந்தனர்.
நாளை காலையில் ஏதாவது முக்கிய மாற்றம் வரும் என்று சொல்லிக் கொண்டே தான் 18ம் தேதி இரவு கருணாநிதியின் சிடிஐ காலனி வீட்டிலிருந்து நிருபர்கள் கலைந்து சென்றோம்.
நினைத்தது போலே 19ம் தேதி காலை, நேற்று காலை, கருணாநிதி பிரஸ்மீட் என்று தகவல் வந்தபோது, கூட்டணி பணால் ஆகப் போகிறது என்று பேசிக் கொண்டே தான் நிருபர்கள் அண்ணா அறிவாலயத்துக்குள் வந்தனர். அதே போல மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ், அமைச்சர்கள் ராஜினாமா செய்வர் என்று கருணாநிதி அறிவித்தார். வழக்கம் போலவே மிக ஜாலி மூடிலும் இருந்தார்.
அதே நேரத்தில், நாடாளுமன்றத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட்டால் திமுகவின் நிலையில் மாற்றம் இருக்குமா என்ற ஒரு நிருபரின் கேள்விக்கு, வரட்டும் பார்க்கலாம் என்று பதிலளித்தார் கருணாநிதி. இதையே தங்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய பிடியாக நினைத்துக் கொண்ட காங்கிரஸ், தீர்மானம் கொண்டு வருவது குறித்து ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளதாக ப.சிதம்பரம் மூலமாக அறிவித்தது.
ஆனால், கூட்டணியை விட்டு வெளியேறுவதிலேயே தீவிரமாகஇருந்ததாலும், தீர்மானம் கொண்டு வந்து இதனால் கூட்டணியில் நீடிக்க வேண்டிய நிலை ஏதும் வந்துவிடக் கூடாது என்பதாலும், நேற்று மாலையேஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திக்க அப்பாயிண்ட்மென்ட் வாங்குமாறு டி.ஆர்.பாலுவுக்கு உத்தரவிட்டார்.
உடனடியாக அப்பாயிண்ட்மென்ட் வாங்கிய டி.ஆர்.பாலுவிடம், திமுகவின் 18 லோக்சபா எம்பிக்களையும் ஜனாதிபதியிடம் அழைத்துச் சென்று ஆதரவு வாபஸ் கடிதத்தைத் தரச் சொல்லி உத்தரவிட்டார் கருணாநிதி. இரவோடு இரவாக ஆதரவு வாபஸ் ஆனது. கூட்டணியை விட்டு கருணாநிதியே போய்விட்ட பிறகு இலங்கைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரத் தேவையில்லை என்ற முடிவுக்கு நேற்றிரவே வந்துவிட்டது காங்கிரஸ் தலைமை. இது குறித்து சோனியா, பிரதமர், சிதம்பரம், கமல்நாத் உள்ளிட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தி, அனாவசியமாகஇலங்கையை கண்டிக்கத் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்தனர்.
இதனால் தீர்மானம் வேண்டாம் என்ற முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதற்கான காரணமாக, எல்லா கட்சிகளிடமும் ஒருமித்த கருத்து இல்லை என்ற நொண்டிச் சாக்கு கூறப்பட்டுவிட்டது. ஆனால்,இந்த விவகாரத்தில் தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பதைக் காட்டிக் கொண்டாக வேண்டிய அவசியத்தை சிதம்பரம் வழியுறுத்தியதால், ஜெனீவா மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் மட்டும் சில திருத்தங்களைக் கொண்டு வரச் செய்வது என்றும், பின்னர் அந்தத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பது என்றும் முடிவாகியுள்ளதாகத் தெரிகிறது.
இந்தத் திருத்தங்கள் வந்தால் கூட இலங்கைக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது என்பதே உண்மை. காரணம், அந்த அளவுக்கு அமெரிக்காவின் தீர்மானத்தில் ஏற்கனவே இந்தியாவின் முயற்சியால் (குறிப்பாக வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்) முடிந்த அளவுக்கு தண்ணீர் ஊற்றப்பட்டுவிட்டு, இலங்கைக்கு எதிரான கடுமையான வாசகங்கள் நீக்கப்பட்டுவிட்டன.
இதனால் தீர்மானத்தை இனி இந்தியா ஆதரித்தால் கூட இலங்கை கவலைப்படாது. ஆக, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தோமே என்று கூறி மத்திய அரசு தமிழர்களை ஏமாற்ற முயலும். அதே நேரத்தில் ஏதோ இலங்கைத் தமிழர்களுக்காக ஆட்சி அதிகாரத்தை விட்டுவிட்டு வந்ததாக திமுக தன்னை தியாகியாகக் காட்டிக் கொள்ள முயலும்.
மொத்தத்தில் திமுகவை கூட்டணியில் நீடிக்கச் செய்யும் காங்கிரஸ் முயற்சிகள் தோற்றுவிட்டதேஉண்மை. இதனால், அடுத்து இருகட்சிகளும் நேரடித் தாக்குதலில் இறங்கப் போகின்றன. இனி, சிதம்பரம் மூலமாக கருணாநிதியையும் திமுகவையும் காங்கிரஸ் தாக்க ஆரம்பிக்கும். பதிலுக்கு கரைவேட்டிகள் களமிறங்குவார்கள். இந்தப் பிரச்சனையின் உண்மையான பின்னணி குறித்த காரணம் என்னவோ அந்த '(2)ஜி'களுக்கு,அதாங்க சோனியாஜி, கருணாநிதிஜி, மட்டுமே தெரியும்!
- Thangs Thats tamil .

- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
உங்களின் இந்த பதிவில் பல நிகழ்வுகளும் முடிந்து விட்டது பவுன்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1