புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவமனையில் படுக்கை காலி செய்வதற்காக 7 நோயாளிகள் கொலை: டாக்டர் மீது வழக்கு; 300 பேர் கொலைக்கு பொறுப்பு? Poll_c10மருத்துவமனையில் படுக்கை காலி செய்வதற்காக 7 நோயாளிகள் கொலை: டாக்டர் மீது வழக்கு; 300 பேர் கொலைக்கு பொறுப்பு? Poll_m10மருத்துவமனையில் படுக்கை காலி செய்வதற்காக 7 நோயாளிகள் கொலை: டாக்டர் மீது வழக்கு; 300 பேர் கொலைக்கு பொறுப்பு? Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்

181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவமனையில் படுக்கை காலி செய்வதற்காக 7 நோயாளிகள் கொலை: டாக்டர் மீது வழக்கு; 300 பேர் கொலைக்கு பொறுப்பு?

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Mar 28, 2013 9:28 pm

மருத்துவமனையில் படுக்கை காலி செய்வதற்காக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 7 நோயாளிகளை கொலை செய்ததாக பிரேசில் டாக்டர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், 300 பேரது இறப்புக்கு டாக்டர் பொறுப்பாவார் என அந்நாட்டு சுகாதார துறை அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார்.

பிரேசிலின் தெற்கு நகரான குரிதிபாவில் உள்ள இவான்ஜிலிகால் மருத்துவமனையை நடத்தி வரும் டாக்டர் விர்ஜினியா சோரஸ் டி சோசா மற்றும் அவரது மருத்துவ குழு, மருத்துவமனையில் நோயாளிகளுக்கு கொடுத்து வரும் மருந்துகளை குறைத்தும், அடுத்து அவர்களுக்கு வழங்கும் ஆக்சிஜனையும் குறைத்துள்ளனர். இதுவே நோயாளிகளின் இறப்புக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விர்ஜினியா சோரஸ் டி சோசா கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டாக்டர் விர்ஜினியா சோரஸ்க்கு கீழ் பணி புரிந்த மூன்று டாக்டர்கள் மற்றும் மூன்று செவிலியர்கள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் உள்ள படுக்கைகளை காலி செய்வதற்காக இவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

நக்கீரன்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 28, 2013 9:39 pm

மருத்துவமனைகள் கொலைக்கூடங்கள் என்பதைவிட கொள்ளைக்கூடங்கள் என்பதே நிஜமோ நிஜம்...
இதை நேரில் அனுபவிக்கும்போது வயிறு எரிகிறது...சத்தியமாய் ஆஸ்பத்திரிகள் எல்லாம் 'காசு'பத்திரிகளே...

மருத்துவமனையில் படுக்கை காலி செய்வதற்காக 7 நோயாளிகள் கொலை: டாக்டர் மீது வழக்கு; 300 பேர் கொலைக்கு பொறுப்பு? 224747944

மருத்துவமனையில் படுக்கை காலி செய்வதற்காக 7 நோயாளிகள் கொலை: டாக்டர் மீது வழக்கு; 300 பேர் கொலைக்கு பொறுப்பு? Rமருத்துவமனையில் படுக்கை காலி செய்வதற்காக 7 நோயாளிகள் கொலை: டாக்டர் மீது வழக்கு; 300 பேர் கொலைக்கு பொறுப்பு? Aமருத்துவமனையில் படுக்கை காலி செய்வதற்காக 7 நோயாளிகள் கொலை: டாக்டர் மீது வழக்கு; 300 பேர் கொலைக்கு பொறுப்பு? Emptyமருத்துவமனையில் படுக்கை காலி செய்வதற்காக 7 நோயாளிகள் கொலை: டாக்டர் மீது வழக்கு; 300 பேர் கொலைக்கு பொறுப்பு? Rமருத்துவமனையில் படுக்கை காலி செய்வதற்காக 7 நோயாளிகள் கொலை: டாக்டர் மீது வழக்கு; 300 பேர் கொலைக்கு பொறுப்பு? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Mar 28, 2013 10:05 pm

ரா.ரா3275 wrote:மருத்துவமனைகள் கொலைக்கூடங்கள் என்பதைவிட கொள்ளைக்கூடங்கள் என்பதே நிஜமோ நிஜம்...
இதை நேரில் அனுபவிக்கும்போது வயிறு எரிகிறது...சத்தியமாய் ஆஸ்பத்திரிகள் எல்லாம் 'காசு'பத்திரிகளே...

நீங்க சொல்வது 100 % உண்மை அண்ணா

மருத்துவமனையில் படுக்கை காலி செய்வதற்காக 7 நோயாளிகள் கொலை: டாக்டர் மீது வழக்கு; 300 பேர் கொலைக்கு பொறுப்பு? Mமருத்துவமனையில் படுக்கை காலி செய்வதற்காக 7 நோயாளிகள் கொலை: டாக்டர் மீது வழக்கு; 300 பேர் கொலைக்கு பொறுப்பு? Uமருத்துவமனையில் படுக்கை காலி செய்வதற்காக 7 நோயாளிகள் கொலை: டாக்டர் மீது வழக்கு; 300 பேர் கொலைக்கு பொறுப்பு? Tமருத்துவமனையில் படுக்கை காலி செய்வதற்காக 7 நோயாளிகள் கொலை: டாக்டர் மீது வழக்கு; 300 பேர் கொலைக்கு பொறுப்பு? Hமருத்துவமனையில் படுக்கை காலி செய்வதற்காக 7 நோயாளிகள் கொலை: டாக்டர் மீது வழக்கு; 300 பேர் கொலைக்கு பொறுப்பு? Uமருத்துவமனையில் படுக்கை காலி செய்வதற்காக 7 நோயாளிகள் கொலை: டாக்டர் மீது வழக்கு; 300 பேர் கொலைக்கு பொறுப்பு? Mமருத்துவமனையில் படுக்கை காலி செய்வதற்காக 7 நோயாளிகள் கொலை: டாக்டர் மீது வழக்கு; 300 பேர் கொலைக்கு பொறுப்பு? Oமருத்துவமனையில் படுக்கை காலி செய்வதற்காக 7 நோயாளிகள் கொலை: டாக்டர் மீது வழக்கு; 300 பேர் கொலைக்கு பொறுப்பு? Hமருத்துவமனையில் படுக்கை காலி செய்வதற்காக 7 நோயாளிகள் கொலை: டாக்டர் மீது வழக்கு; 300 பேர் கொலைக்கு பொறுப்பு? Aமருத்துவமனையில் படுக்கை காலி செய்வதற்காக 7 நோயாளிகள் கொலை: டாக்டர் மீது வழக்கு; 300 பேர் கொலைக்கு பொறுப்பு? Mமருத்துவமனையில் படுக்கை காலி செய்வதற்காக 7 நோயாளிகள் கொலை: டாக்டர் மீது வழக்கு; 300 பேர் கொலைக்கு பொறுப்பு? Eமருத்துவமனையில் படுக்கை காலி செய்வதற்காக 7 நோயாளிகள் கொலை: டாக்டர் மீது வழக்கு; 300 பேர் கொலைக்கு பொறுப்பு? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக