ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

help pls

+7
உமா
chinnavan
ஜாஹீதாபானு
யினியவன்
ராஜா
soplangi
ani63
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

help pls - Page 2 Empty help pls

Post by ani63 Thu Mar 28, 2013 1:08 pm

First topic message reminder :

ஹலோ friends

புதுசு புதுசா என்னெனவோ வந்துருக்கு . பால் டீ பொங்காம இருக்க எதாவ்து இருக்கா ?

avatar
ani63
பண்பாளர்


பதிவுகள் : 214
இணைந்தது : 10/06/2009

Back to top Go down


help pls - Page 2 Empty Re: help pls

Post by ஜாஹீதாபானு Thu Mar 28, 2013 1:39 pm

chinnavan wrote:
ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:
பால் குக்கர்ல பால் பொங்காது..ஆனா அது குடுக்குற சவுண்டுல காது பிச்சிக்கும்...

நான் வாங்கி மூலைல போட்டு வச்சிருக்கேன்
ஓகோ அதான் காது கேக்கறது இல்லையா உங்களுக்கு?

ஆமாண்ணா...அத அடுப்புல வச்சிட்டு வெளிய வந்திறனும் இல்ல அவ்ளோ தான்...

எரிச்சலாயிடுச்சு அதான் தூக்கிப் போடுட்டேன்
வயசானாலையே காது கேக்காது, எப்படி சாமளிக்குறீங்க பாட்டி சிப்பு வருது

உஷ் ரகசியத்த வெளிய சொல்லாதிங்க உடுட்டுக்கட்டை அடி வ


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

help pls - Page 2 Empty Re: help pls

Post by ராஜா Thu Mar 28, 2013 1:42 pm

ஜாஹீதாபானு wrote:உஷ் ரகசியத்த வெளிய சொல்லாதிங்க உடுட்டுக்கட்டை அடி வ
செவ்வாய் கிரகத்துல இருக்குற கல்வெட்டுல கூட இதை யாரோ எழுதி வச்சுருக்காங்களாம்.... நேற்று தான் அமெரிக்க விண்கலம் கண்டுபிடிசுருக்கு சிரி சிரி

நீங்கதான் நினைசுகிட்டு இருக்கங்க இது ரகசியம்னு... புன்னகை சிரிப்பு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

help pls - Page 2 Empty Re: help pls

Post by chinnavan Thu Mar 28, 2013 1:43 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:உஷ் ரகசியத்த வெளிய சொல்லாதிங்க உடுட்டுக்கட்டை அடி வ
செவ்வாய் கிரகத்துல இருக்குற கல்வெட்டுல கூட இதை யாரோ எழுதி வச்சுருக்காங்களாம்.... நேற்று தான் அமெரிக்க விண்கலம் கண்டுபிடிசுருக்கு சிரி சிரி

நீங்கதான் நினைசுகிட்டு இருக்கங்க இது ரகசியம்னு... புன்னகை சிரிப்பு
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

help pls - Page 2 Empty Re: help pls

Post by ஜாஹீதாபானு Thu Mar 28, 2013 1:47 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:உஷ் ரகசியத்த வெளிய சொல்லாதிங்க உடுட்டுக்கட்டை அடி வ
செவ்வாய் கிரகத்துல இருக்குற கல்வெட்டுல கூட இதை யாரோ எழுதி வச்சுருக்காங்களாம்.... நேற்று தான் அமெரிக்க விண்கலம் கண்டுபிடிசுருக்கு சிரி சிரி

நீங்கதான் நினைசுகிட்டு இருக்கங்க இது ரகசியம்னு... புன்னகை சிரிப்பு

கண்டு பிடிச்சிட்டாங்களா சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

help pls - Page 2 Empty Re: help pls

Post by யினியவன் Thu Mar 28, 2013 1:47 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:உஷ் ரகசியத்த வெளிய சொல்லாதிங்க உடுட்டுக்கட்டை அடி வ
செவ்வாய் கிரகத்துல இருக்குற கல்வெட்டுல கூட இதை யாரோ எழுதி வச்சுருக்காங்களாம்.... நேற்று தான் அமெரிக்க விண்கலம் கண்டுபிடிசுருக்கு சிரி சிரி

நீங்கதான் நினைசுகிட்டு இருக்கங்க இது ரகசியம்னு... புன்னகை சிரிப்பு
அவங்களுக்குதான் காது கேக்காதுல்ல - அவங்க சொல்ற எல்லாமே அவங்களுக்கு மட்டும் ரகசியமாத்தான் இருக்கும்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

help pls - Page 2 Empty Re: help pls

Post by உமா Thu Mar 28, 2013 1:59 pm

ஜாஹீதாபானு wrote:
ani63 wrote:ஹலோ friends

புதுசு புதுசா என்னெனவோ வந்துருக்கு . பால் டீ பொங்காம இருக்க எதாவ்து இருக்கா ?


பால் குக்கர்ல பால் பொங்காது..ஆனா அது குடுக்குற சவுண்டுல காது பிச்சிக்கும்...

நான் வாங்கி மூலைல போட்டு வச்சிருக்கேன்
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சியர்ஸ் நானும் தான் அக்கா...அதை கிளீன் செய்வதும் செம கடுப்பு... கோபம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

help pls - Page 2 Empty Re: help pls

Post by ஜாஹீதாபானு Thu Mar 28, 2013 2:03 pm

யினியவன் wrote:
ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:உஷ் ரகசியத்த வெளிய சொல்லாதிங்க உடுட்டுக்கட்டை அடி வ
செவ்வாய் கிரகத்துல இருக்குற கல்வெட்டுல கூட இதை யாரோ எழுதி வச்சுருக்காங்களாம்.... நேற்று தான் அமெரிக்க விண்கலம் கண்டுபிடிசுருக்கு சிரி சிரி

நீங்கதான் நினைசுகிட்டு இருக்கங்க இது ரகசியம்னு... புன்னகை சிரிப்பு
அவங்களுக்குதான் காது கேக்காதுல்ல - அவங்க சொல்ற எல்லாமே அவங்களுக்கு மட்டும் ரகசியமாத்தான் இருக்கும்

ஒன்னும் புரியல


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

help pls - Page 2 Empty Re: help pls

Post by யினியவன் Thu Mar 28, 2013 2:05 pm

ஐயோ உங்களுக்கு தான் கேக்காதே எனவே அடுத்தவங்களுக்கும் கேக்காதுன்னு நெனைப்பீங்க - அப்ப ரகசியாமாத்தானே இருக்கும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

help pls - Page 2 Empty Re: help pls

Post by ராஜா Thu Mar 28, 2013 2:13 pm

ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:உஷ் ரகசியத்த வெளிய சொல்லாதிங்க உடுட்டுக்கட்டை அடி வ
செவ்வாய் கிரகத்துல இருக்குற கல்வெட்டுல கூட இதை யாரோ எழுதி வச்சுருக்காங்களாம்.... நேற்று தான் அமெரிக்க விண்கலம் கண்டுபிடிசுருக்கு சிரி சிரி
நீங்கதான் நினைசுகிட்டு இருக்கங்க இது ரகசியம்னு... புன்னகை சிரிப்பு
கண்டு பிடிச்சிட்டாங்களா சோகம்
என்ன கண்டுபிடிச்சிட்டாங்களா ??? இந்திராகாந்தியை சுட்டுகொன்னுட்டாங்க , இந்தியா சுதந்திரம் அடைந்சிடுச்சு இதுவாவது தெரியுமா ?? என்ன கொடுமை சார் இது சிரி சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

help pls - Page 2 Empty Re: help pls

Post by ஜாஹீதாபானு Thu Mar 28, 2013 2:29 pm

யினியவன் wrote:ஐயோ உங்களுக்கு தான் கேக்காதே எனவே அடுத்தவங்களுக்கும் கேக்காதுன்னு நெனைப்பீங்க - அப்ப ரகசியாமாத்தானே இருக்கும்.

ஆமோதித்தல்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

help pls - Page 2 Empty Re: help pls

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum