புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திமுக - காங்கிரஸ் உறவு முறிவு உண்மை பின்னணி பரபரப்பு தகவல் Poll_c10திமுக - காங்கிரஸ் உறவு முறிவு உண்மை பின்னணி பரபரப்பு தகவல் Poll_m10திமுக - காங்கிரஸ் உறவு முறிவு உண்மை பின்னணி பரபரப்பு தகவல் Poll_c10 
77 Posts - 43%
heezulia

61 Posts - 34%
mohamed nizamudeen

10 Posts - 6%
prajai

6 Posts - 3%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian

Raji@123

4 Posts - 2%
Guna.D

3 Posts - 2%
mruthun

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திமுக - காங்கிரஸ் உறவு முறிவு உண்மை பின்னணி பரபரப்பு தகவல் Poll_c10திமுக - காங்கிரஸ் உறவு முறிவு உண்மை பின்னணி பரபரப்பு தகவல் Poll_m10திமுக - காங்கிரஸ் உறவு முறிவு உண்மை பின்னணி பரபரப்பு தகவல் Poll_c10 
197 Posts - 41%

192 Posts - 40%

25 Posts - 5%
Dr.S.Soundarapandian
திமுக - காங்கிரஸ் உறவு முறிவு உண்மை பின்னணி பரபரப்பு தகவல் Poll_c10திமுக - காங்கிரஸ் உறவு முறிவு உண்மை பின்னணி பரபரப்பு தகவல் Poll_m10திமுக - காங்கிரஸ் உறவு முறிவு உண்மை பின்னணி பரபரப்பு தகவல் Poll_c10 
21 Posts - 4%

12 Posts - 2%

9 Posts - 2%
Rathinavelu
திமுக - காங்கிரஸ் உறவு முறிவு உண்மை பின்னணி பரபரப்பு தகவல் Poll_c10திமுக - காங்கிரஸ் உறவு முறிவு உண்மை பின்னணி பரபரப்பு தகவல் Poll_m10திமுக - காங்கிரஸ் உறவு முறிவு உண்மை பின்னணி பரபரப்பு தகவல் Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 1%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திமுக - காங்கிரஸ் உறவு முறிவு உண்மை பின்னணி பரபரப்பு தகவல்

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Mar 28, 2013 7:49 pm

http://2.bp.blogspot.com/-Xb-HjE5-OnI/UUnX3DW8s1I/AAAAAAAAB5M/AWsOoV5z1Ck/s320/kanimozhi+cartoon+and+soniya+ganthi+cartoon+kalaignar+cartoon.jpg
திமுக-காங்கிரஸ் இடையே நிலவி வந்த 9 வருடக் கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டது. நேற்று முன்தினம் காலையில் மத்திய அரசுக்கு இலங்கை
விவகாரத்தில் சில புதிய நிபந்தனைகளை திமுக தலைவர் கருணாநிதி விதிக்க, மாலையில் விமானப் படையின் சிறப்பு விமானத்தில் மத்திய அமைச்சர்களான ப.சிதம்பரம், குலாம் நபி ஆசாத், ஏ.கே.ஆண்டனி ஆகியோர்சென்னைக்கு ஓடி வந்தனர். அப்போதே திமுக-காங்கிரஸ் இடையே உறவு படுபாதாளத்துக்குப் போய்விட்டதை நிருபர்கள் உணர்ந்தனர்.
நாளை காலையில் ஏதாவது முக்கிய மாற்றம் வரும் என்று சொல்லிக் கொண்டே தான் 18ம் தேதி இரவு கருணாநிதியின் சிடிஐ காலனி வீட்டிலிருந்து நிருபர்கள் கலைந்து சென்றோம்.
நினைத்தது போலே 19ம் தேதி காலை, நேற்று காலை, கருணாநிதி பிரஸ்மீட் என்று தகவல் வந்தபோது, கூட்டணி பணால் ஆகப் போகிறது என்று பேசிக் கொண்டே தான் நிருபர்கள் அண்ணா அறிவாலயத்துக்குள் வந்தனர். அதே போல மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ், அமைச்சர்கள் ராஜினாமா செய்வர் என்று கருணாநிதி அறிவித்தார். வழக்கம் போலவே மிக ஜாலி மூடிலும் இருந்தார்.
அதே நேரத்தில், நாடாளுமன்றத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட்டால் திமுகவின் நிலையில் மாற்றம் இருக்குமா என்ற ஒரு நிருபரின் கேள்விக்கு, வரட்டும் பார்க்கலாம் என்று பதிலளித்தார் கருணாநிதி. இதையே தங்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய பிடியாக நினைத்துக் கொண்ட காங்கிரஸ், தீர்மானம் கொண்டு வருவது குறித்து ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளதாக ப.சிதம்பரம் மூலமாக அறிவித்தது.
ஆனால், கூட்டணியை விட்டு வெளியேறுவதிலேயே தீவிரமாகஇருந்ததாலும், தீர்மானம் கொண்டு வந்து இதனால் கூட்டணியில் நீடிக்க வேண்டிய நிலை ஏதும் வந்துவிடக் கூடாது என்பதாலும், நேற்று மாலையேஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திக்க அப்பாயிண்ட்மென்ட் வாங்குமாறு டி.ஆர்.பாலுவுக்கு உத்தரவிட்டார்.
உடனடியாக அப்பாயிண்ட்மென்ட் வாங்கிய டி.ஆர்.பாலுவிடம், திமுகவின் 18 லோக்சபா எம்பிக்களையும் ஜனாதிபதியிடம் அழைத்துச் சென்று ஆதரவு வாபஸ் கடிதத்தைத் தரச் சொல்லி உத்தரவிட்டார் கருணாநிதி. இரவோடு இரவாக ஆதரவு வாபஸ் ஆனது. கூட்டணியை விட்டு கருணாநிதியே போய்விட்ட பிறகு இலங்கைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரத் தேவையில்லை என்ற முடிவுக்கு நேற்றிரவே வந்துவிட்டது காங்கிரஸ் தலைமை. இது குறித்து சோனியா, பிரதமர், சிதம்பரம், கமல்நாத் உள்ளிட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தி, அனாவசியமாகஇலங்கையை கண்டிக்கத் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்தனர்.
இதனால் தீர்மானம் வேண்டாம் என்ற முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதற்கான காரணமாக, எல்லா கட்சிகளிடமும் ஒருமித்த கருத்து இல்லை என்ற நொண்டிச் சாக்கு கூறப்பட்டுவிட்டது. ஆனால்,இந்த விவகாரத்தில் தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பதைக் காட்டிக் கொண்டாக வேண்டிய அவசியத்தை சிதம்பரம் வழியுறுத்தியதால், ஜெனீவா மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் மட்டும் சில திருத்தங்களைக் கொண்டு வரச் செய்வது என்றும், பின்னர் அந்தத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பது என்றும் முடிவாகியுள்ளதாகத் தெரிகிறது.
இந்தத் திருத்தங்கள் வந்தால் கூட இலங்கைக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது என்பதே உண்மை. காரணம், அந்த அளவுக்கு அமெரிக்காவின் தீர்மானத்தில் ஏற்கனவே இந்தியாவின் முயற்சியால் (குறிப்பாக வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்) முடிந்த அளவுக்கு தண்ணீர் ஊற்றப்பட்டுவிட்டு, இலங்கைக்கு எதிரான கடுமையான வாசகங்கள் நீக்கப்பட்டுவிட்டன.
இதனால் தீர்மானத்தை இனி இந்தியா ஆதரித்தால் கூட இலங்கை கவலைப்படாது. ஆக, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தோமே என்று கூறி மத்திய அரசு தமிழர்களை ஏமாற்ற முயலும். அதே நேரத்தில் ஏதோ இலங்கைத் தமிழர்களுக்காக ஆட்சி அதிகாரத்தை விட்டுவிட்டு வந்ததாக திமுக தன்னை தியாகியாகக் காட்டிக் கொள்ள முயலும்.
மொத்தத்தில் திமுகவை கூட்டணியில் நீடிக்கச் செய்யும் காங்கிரஸ் முயற்சிகள் தோற்றுவிட்டதேஉண்மை. இதனால், அடுத்து இருகட்சிகளும் நேரடித் தாக்குதலில் இறங்கப் போகின்றன. இனி, சிதம்பரம் மூலமாக கருணாநிதியையும் திமுகவையும் காங்கிரஸ் தாக்க ஆரம்பிக்கும். பதிலுக்கு கரைவேட்டிகள் களமிறங்குவார்கள். இந்தப் பிரச்சனையின் உண்மையான பின்னணி குறித்த காரணம் என்னவோ அந்த '(2)ஜி'களுக்கு,அதாங்க சோனியாஜி, கருணாநிதிஜி, மட்டுமே தெரியும்!
- Thangs Thats tamil .

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 28, 2013 8:16 pm

இந்த உறவு முறிவுக்குப் பின்னணி உண்மையில் நம்ம மாணவ சிங்கங்கள்தான்...
அவர்களின் உறுமளில்தான் இந்தக் கூட்டணி டவுசர் கழண்டது...

திமுக - காங்கிரஸ் உறவு முறிவு உண்மை பின்னணி பரபரப்பு தகவல் 224747944

திமுக - காங்கிரஸ் உறவு முறிவு உண்மை பின்னணி பரபரப்பு தகவல் Rதிமுக - காங்கிரஸ் உறவு முறிவு உண்மை பின்னணி பரபரப்பு தகவல் Aதிமுக - காங்கிரஸ் உறவு முறிவு உண்மை பின்னணி பரபரப்பு தகவல் Emptyதிமுக - காங்கிரஸ் உறவு முறிவு உண்மை பின்னணி பரபரப்பு தகவல் Rதிமுக - காங்கிரஸ் உறவு முறிவு உண்மை பின்னணி பரபரப்பு தகவல் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 28, 2013 8:16 pm

இந்த உறவு முறிவுக்குப் பின்னணி உண்மையில் நம்ம மாணவ சிங்கங்கள்தான்...
அவர்களின் உறுமலில்தான் இந்தக் கூட்டணி டவுசர் கழண்டது...

திமுக - காங்கிரஸ் உறவு முறிவு உண்மை பின்னணி பரபரப்பு தகவல் 224747944

திமுக - காங்கிரஸ் உறவு முறிவு உண்மை பின்னணி பரபரப்பு தகவல் Rதிமுக - காங்கிரஸ் உறவு முறிவு உண்மை பின்னணி பரபரப்பு தகவல் Aதிமுக - காங்கிரஸ் உறவு முறிவு உண்மை பின்னணி பரபரப்பு தகவல் Emptyதிமுக - காங்கிரஸ் உறவு முறிவு உண்மை பின்னணி பரபரப்பு தகவல் Rதிமுக - காங்கிரஸ் உறவு முறிவு உண்மை பின்னணி பரபரப்பு தகவல் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Mar 28, 2013 10:25 pm

உங்களின் இந்த பதிவில் பல நிகழ்வுகளும் முடிந்து விட்டது பவுன்

திமுக - காங்கிரஸ் உறவு முறிவு உண்மை பின்னணி பரபரப்பு தகவல் Mதிமுக - காங்கிரஸ் உறவு முறிவு உண்மை பின்னணி பரபரப்பு தகவல் Uதிமுக - காங்கிரஸ் உறவு முறிவு உண்மை பின்னணி பரபரப்பு தகவல் Tதிமுக - காங்கிரஸ் உறவு முறிவு உண்மை பின்னணி பரபரப்பு தகவல் Hதிமுக - காங்கிரஸ் உறவு முறிவு உண்மை பின்னணி பரபரப்பு தகவல் Uதிமுக - காங்கிரஸ் உறவு முறிவு உண்மை பின்னணி பரபரப்பு தகவல் Mதிமுக - காங்கிரஸ் உறவு முறிவு உண்மை பின்னணி பரபரப்பு தகவல் Oதிமுக - காங்கிரஸ் உறவு முறிவு உண்மை பின்னணி பரபரப்பு தகவல் Hதிமுக - காங்கிரஸ் உறவு முறிவு உண்மை பின்னணி பரபரப்பு தகவல் Aதிமுக - காங்கிரஸ் உறவு முறிவு உண்மை பின்னணி பரபரப்பு தகவல் Mதிமுக - காங்கிரஸ் உறவு முறிவு உண்மை பின்னணி பரபரப்பு தகவல் Eதிமுக - காங்கிரஸ் உறவு முறிவு உண்மை பின்னணி பரபரப்பு தகவல் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக