ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!!

+9
ansaralis
soplangi
chinnavan
ராஜா
DERAR BABU
mbalasaravanan
பாலாஜி
யினியவன்
அருண்
13 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!! - Page 2 Empty கண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!!

Post by அருண் Thu Mar 28, 2013 11:47 am

First topic message reminder :

சுப்ரீம் கோர்ட்டின் ஆணைக்கு இணங்க கண்டிப்பாக நான் சரண் அடைவேன் என்று நடிகர் சஞ்சய் தத் கண்ணீர் மல்க தெரிவித்தார். 1993ம் ஆண்டு மும்பையில் நடந்த குண்டுவெடிப்பில் 257 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் அளவுக்கு அதிகமான ஆயுதம் வைத்தாக நடிகர் சஞ்சய் தத் மீது வழக்கு போடப்பட்டது. வழக்கை விசாரித்த தடா கோர்ட் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு சிறை தண்டை விதித்தது. இதனையடுத்து சிறை சென்ற சஞ்சய் தத் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2007ம் ஆண்டு ஜாமினில் வெளியே வந்தார். இதனையடுத்து கடந்தவாரம் இவ்வழக்கு தொடர்பான இறுதிவிசாரணை சுப்ரீம் கோர்ட்டில் வந்தது.

அதில் சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்ட 6 ஆண்டு தண்டனை 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. ஏற்கனவே ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து விட்டதால் மீதமுள்ள 3.5 ஆண்டுகள் சஞ்சய் தத் கண்டிப்பாக சிறை செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இவ்வழக்கு தொடர்பாக ஜாமினில் வெளியே வந்த சஞ்சய் தத் ஒரு மாத காலத்திற்குள் சரண் அடைய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் ஆணையிட்டது. இதனையடுத்து சஞ்சய் தத் எப்போது சரண் அடைவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருந்தது. இதற்கி‌டையே நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் சஞ்சய் தத்துக்கு ஆறுதல் கூறி வந்தனர். இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் ஆணைப்படி நான் சரண் அடைவேன் என்று சஞ்சய் தத் கூறியுள்ளார்.

மும்பையில் உள்ள தனது வீட்டில் இன்று(28.03.13) செய்தியாளர்களை சந்தித்த சஞ்சய் தத், சுப்ரீம் கோர்ட் ஆணையை நான் மதிக்கிறேன். எனக்கென்று சில கடமைகள் இருக்கிறது. சில படங்களின் வேலைகள் உள்ளன. அதனை எல்லாம் முடித்துவிட்டு சுப்ரீம் ‌கோர்ட் விதித்துள்ள காலகெடுவுக்குள் கண்டிப்பாக நான் சரண் அடைவேன். இதுநாள் வரை எனக்கு கொடுத்து வந்த ஆதரவுக்கு ரசிகர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் எனது நன்றி. நான் எனது நாட்டை மிகவும் நேசிக்கிறேன். ஐ லவ் மை கண்ட்ரி, ஐ லவ் மை கண்ட்ரி என்று கூறியபடி, கண் கலங்க ஆரம்பித்து விட்டார். பின்னர் அனைவருக்கும் நன்றி கூறியபடி கண்ணீர் மல்க தனது வீட்டிற்குள் சென்றார்.

சினிமா மலர்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down


கண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!! - Page 2 Empty Re: கண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!!

Post by ராஜா Thu Mar 28, 2013 1:15 pm

பாலாஜி wrote:மிக சரி தல AK47 துப்பாக்கி வைத்து இருந்தவருக்கு மன்னிப்பு அளிக்கவேண்டும் என்று ஒரு கூட்டம் , இரண்டு பாட்டரி வாங்கிய ரசிது வைத்து இருந்தவருக்கு மரண தண்டனை .
உங்கள் கோபம் நியமானது தல
அதே தான் தல .... எத்தனை வருடம்சோகம் கிட்டத்தட்ட 20 வருடம் சிறையில் இருக்கிறார்கள் வேதனையா இருக்கு.இத்தனைக்கு அவர்களுக்கு மரணதண்டனை கொடுக்குறதுக்கு ஒரு கூட்டம் ஆர்வமா இருக்கானுங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!! - Page 2 Empty Re: கண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!!

Post by ansaralis Fri Mar 29, 2013 12:15 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:மிக சரி தல AK47 துப்பாக்கி வைத்து இருந்தவருக்கு மன்னிப்பு அளிக்கவேண்டும் என்று ஒரு கூட்டம் , இரண்டு பாட்டரி வாங்கிய ரசிது வைத்து இருந்தவருக்கு மரண தண்டனை .
உங்கள் கோபம் நியமானது தல
அதே தான் தல .... எத்தனை வருடம்சோகம் கிட்டத்தட்ட 20 வருடம் சிறையில் இருக்கிறார்கள் வேதனையா இருக்கு.இத்தனைக்கு அவர்களுக்கு மரணதண்டனை கொடுக்குறதுக்கு ஒரு கூட்டம் ஆர்வமா இருக்கானுங்க
பாட்டரி வாங்கிய புண்ணியவர் யாரு தல.


Ansar Ali
ansaralis
ansaralis
பண்பாளர்


பதிவுகள் : 65
இணைந்தது : 20/02/2013

Back to top Go down

கண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!! - Page 2 Empty Re: கண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!!

Post by யினியவன் Fri Mar 29, 2013 12:33 pm

ansaralis wrote:பாட்டரி வாங்கிய புண்ணியவர் யாரு தல.
ராஜீவ் கொலை வழக்கில் 20 வருடங்களாக உள்ளே இருக்கும் தூக்கு தண்டனை கைதிகள் - விடுதலைப் புலிகள் தான் அன்சார்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!! - Page 2 Empty Re: கண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!!

Post by Muthumohamed Fri Mar 29, 2013 12:38 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:மிக சரி தல AK47 துப்பாக்கி வைத்து இருந்தவருக்கு மன்னிப்பு அளிக்கவேண்டும் என்று ஒரு கூட்டம் , இரண்டு பாட்டரி வாங்கிய ரசிது வைத்து இருந்தவருக்கு மரண தண்டனை .
உங்கள் கோபம் நியமானது தல
அதே தான் தல .... எத்தனை வருடம்சோகம் கிட்டத்தட்ட 20 வருடம் சிறையில் இருக்கிறார்கள் வேதனையா இருக்கு.இத்தனைக்கு அவர்களுக்கு மரணதண்டனை கொடுக்குறதுக்கு ஒரு கூட்டம் ஆர்வமா இருக்கானுங்க

இந்தியாவ நினைத்தால் சோகம் சோகம் சோகம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



கண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!! - Page 2 Mகண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!! - Page 2 Uகண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!! - Page 2 Tகண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!! - Page 2 Hகண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!! - Page 2 Uகண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!! - Page 2 Mகண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!! - Page 2 Oகண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!! - Page 2 Hகண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!! - Page 2 Aகண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!! - Page 2 Mகண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!! - Page 2 Eகண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!! - Page 2 Empty Re: கண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!!

Post by ஹர்ஷித் Fri Mar 29, 2013 9:40 pm

சட்டம் தன கடமையை செய்யும்,செய்யணும் அது யாராக இருப்பினும்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

கண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!! - Page 2 Empty Re: கண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!!

Post by ரா.ரா3275 Fri Mar 29, 2013 9:43 pm

யினியவன் wrote:
ansaralis wrote:பாட்டரி வாங்கிய புண்ணியவர் யாரு தல.
ராஜீவ் கொலை வழக்கில் 20 வருடங்களாக உள்ளே இருக்கும் தூக்கு தண்டனை கைதிகள் - விடுதலைப் புலிகள் தான் அன்சார்.

அண்ணா...பாட்டரி வாங்கித் தந்ததாகக் 'கூறப்படும்' பேரறிவாளன் இயக்கத்தைச் சேர்ந்தவர் கூட இல்லை அண்ணா...


கண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!! - Page 2 224747944

கண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!! - Page 2 Rகண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!! - Page 2 Aகண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!! - Page 2 Emptyகண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!! - Page 2 Rகண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!! - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!! - Page 2 Empty Re: கண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!!

Post by Aathira Fri Mar 29, 2013 10:10 pm

அவர் வைத்திருந்தது ஏ கே 56 துப்பாக்கி.

கிளிசரின் இல்லாமலே நன்றாக அழுதார்.



கண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!! - Page 2 Aகண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!! - Page 2 Aகண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!! - Page 2 Tகண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!! - Page 2 Hகண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!! - Page 2 Iகண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!! - Page 2 Rகண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!! - Page 2 Aகண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!! - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!! - Page 2 Empty Re: கண்டிப்பாக சரண் அடைவேன்! கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த சஞ்சய் தத்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» ஏமனில் இருந்து நாடு திரும்பிய இந்தியர்களுக்கு கண்ணீர் மல்க வரவேற்பு!
» குண்டுகள் முழங்கிட மதுரை வீரர் உடல் அடக்கம்; கண்ணீர் மல்க ஊரே அஞ்சலி செலுத்தியது
»  எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!!
» விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி
» ஐ.எஸ். தீவிரவாதிகள் கையில் சிக்கியுள்ள பெண்கள் சீரழிப்பு சிறுமியின் கண்ணீர் பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum