ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முறன்பாடுகள் (சுட்ட கவிதை....)

+2
Tamilzhan
இளவரசன்
6 posters

Go down

முறன்பாடுகள்  (சுட்ட கவிதை....) Empty முறன்பாடுகள் (சுட்ட கவிதை....)

Post by இளவரசன் Tue Oct 20, 2009 4:19 pm

பங்களா கட்டி முடித்து
குடிசைக்குள் நுழைந்தார்
மேஸ்திரி.
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

சுடச் சுடச் தோசைசுட்டு
ஆறியபின் தின்கிறாள்
மனைவி.

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரோஜாவுக்காக தினமும் நீரூற்றுகிறேன்
எண்ணிக்கையில் என்னமோ
முட்களே முந்துகின்றன.

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

தீவைத்தேன் சிகரெட்டுக்கு
எரியத் தொடங்கியது
என் உயிர்.

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

கறுப்பு துரதிர்ஷடம்
புத்தகத்தில் படித்தேன்
கறுப்பெழுத்தில்.

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஒருவகைப் பூவைமட்டுமே
சூடிக்கொள்ள முடிகிறது
வருத்தப்பட்டது பூச்செடி!

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

கண்டுபிடித்தவனுக்கு பாராட்டு
பயன்படுத்தியவனுக்கு கைவிலங்கு
துப்பாக்கி.

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நண்பன் செயலிழந்ததற்கு
எனக்கும் தண்டனையா
கவலைப்பட்டது கால்செருப்பு.

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஏழைகள் குறை கேட்க
எம்.எல்.ஏ. வருகிறார்
அகற்றுங்கள் குடிசைகளை.

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


Last edited by இளவரசன் on Tue Oct 20, 2009 4:25 pm; edited 1 time in total
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

முறன்பாடுகள்  (சுட்ட கவிதை....) Empty Re: முறன்பாடுகள் (சுட்ட கவிதை....)

Post by Tamilzhan Tue Oct 20, 2009 4:23 pm

முறன்பாடுகள் என பெயர் சூட்டலாம்..! முறன்பாடுகள்  (சுட்ட கவிதை....) 838572


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

முறன்பாடுகள்  (சுட்ட கவிதை....) Empty Re: முறன்பாடுகள் (சுட்ட கவிதை....)

Post by மீனு Tue Oct 20, 2009 4:24 pm

இளவரசன்..பாராட்டுக்கள்.. எவளவு அருமையான கவிதை தொகுப்பு.. எங்கே இந்த திறமைகளை (சுடும்) மறைத்து வைத்தீர்கள் இவளவு நாளும்.. எங்கே எல்லோரும் ஜோரா கை தட்டுங்கள் ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

முறன்பாடுகள்  (சுட்ட கவிதை....) Empty Re: முறன்பாடுகள் (சுட்ட கவிதை....)

Post by Manik Tue Oct 20, 2009 4:24 pm

அருமையான தத்துவ வரிகள்......

பங்களா கட்டி முடித்தால் கொத்தனார் கூடத்தான் குடிசைக்கு போகிறார்.



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

முறன்பாடுகள்  (சுட்ட கவிதை....) Empty Re: முறன்பாடுகள் (சுட்ட கவிதை....)

Post by இளவரசன் Tue Oct 20, 2009 4:26 pm

Tamilzhan wrote:முறன்பாடுகள் என பெயர் சூட்டலாம்..! முறன்பாடுகள்  (சுட்ட கவிதை....) 838572

சூட்டியாகிவிட்டது தமிழன்.... ஜாலி
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

முறன்பாடுகள்  (சுட்ட கவிதை....) Empty Re: முறன்பாடுகள் (சுட்ட கவிதை....)

Post by Tamilzhan Tue Oct 20, 2009 4:27 pm

முறன்பாடுகள்  (சுட்ட கவிதை....) 678642 முறன்பாடுகள்  (சுட்ட கவிதை....) 359383


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

முறன்பாடுகள்  (சுட்ட கவிதை....) Empty Re: முறன்பாடுகள் (சுட்ட கவிதை....)

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Oct 20, 2009 6:37 pm

முறன்பாடுகள்  (சுட்ட கவிதை....) 677196 முறன்பாடுகள்  (சுட்ட கவிதை....) 677196 முறன்பாடுகள்  (சுட்ட கவிதை....) 677196
Allare good !


Last edited by Kaa Na Kalyanasundaram on Tue Oct 20, 2009 6:39 pm; edited 1 time in total (Reason for editing : spelling)
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

முறன்பாடுகள்  (சுட்ட கவிதை....) Empty Re: முறன்பாடுகள் (சுட்ட கவிதை....)

Post by வித்யாசாகர் Tue Oct 20, 2009 6:43 pm

எடுத்துக் காட்டியமைக்கு நன்றி ஐயா. அருமை இளா. மிக்க நன்றி..

சுட்டதாயினும் ரசனைக்கும் தந்தமைக்கும் பாராட்டுக்கள் இளா!

முறன்பாடுகள்  (சுட்ட கவிதை....) 677196 முறன்பாடுகள்  (சுட்ட கவிதை....) 677196 முறன்பாடுகள்  (சுட்ட கவிதை....) 677196
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

முறன்பாடுகள்  (சுட்ட கவிதை....) Empty Re: முறன்பாடுகள் (சுட்ட கவிதை....)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum