ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் செயல்பட துவங்கியது "கியூரியாசிட்டி' விண்கலம்

3 posters

Go down

மீண்டும் செயல்பட துவங்கியது "கியூரியாசிட்டி' விண்கலம் Empty மீண்டும் செயல்பட துவங்கியது "கியூரியாசிட்டி' விண்கலம்

Post by ஹர்ஷித் Thu Mar 28, 2013 9:31 am

வாஷிங்டன்:ஒருவாரம் செயல்படாமல் இருந்த, "கியூரியாசிட்டி' விண்கலம் மீண்டும் செயல்பட துவங்கியுள்ளது.செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சூழல் உள்ளதா என்பதை கண்டறிய, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, "நாசா' கடந்த, 2011ம் ஆண்டு, "கியூரியாசிட்டி' விண்கலத்தை, அனுப்பியது.கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம், செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய இவ்விண்கலம், பல்வேறு சோதனைகளில் ஈடுபட்டுள்ளது. அங்குள்ள பாறையில், துளையிட்டு அதன் துகள்களை ஆராய்ந்து வந்தது.

இந்நிலையில், கம்ப்யூட்டரில் ஏற்பட்ட கோளாறினால், கடந்த, 17ம் தேதி முதல், கியூரியாசிட்டியின் செயல்பாடு நின்று போனது.சீரமைப்பு பணிக்கு பின், கியூரியாசிட்டி தற்போது, மீண்டும் செயல்பட துவங்கியுள்ளது.இத்தகவலை, நாசாவின் துணை திட்ட மேலாளர் ஜிம் எரிக்சன் தெரிவித்துள்ளார்.அடுத்த மாதம், 4ம்தேதி முதல், ஒருமாதத்துக்கு, செவ்வாய் கிரகத்துக்கும் பூமிக்கும் இடையிலான தகவல் தொடர்பு, சூரியனால் பாதிக்கப்படும். அச்சமயத்தில், கியூரியாசிட்டியின் செயல்பாடு மீண்டும் நிறுத்திவைக்கப்படும்.வரும், மே,முதல், மீண்டும் செயல்பட உள்ள இவ்விண்கலம், மற்றொரு பாறையில் துளையிட்டு சோதனை செய்ய உள்ளது.

தினமலர்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

மீண்டும் செயல்பட துவங்கியது "கியூரியாசிட்டி' விண்கலம் Empty Re: மீண்டும் செயல்பட துவங்கியது "கியூரியாசிட்டி' விண்கலம்

Post by Ahanya Thu Mar 28, 2013 9:43 am

நன்றி


மீண்டும் செயல்பட துவங்கியது "கியூரியாசிட்டி' விண்கலம் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

மீண்டும் செயல்பட துவங்கியது "கியூரியாசிட்டி' விண்கலம் Empty Re: மீண்டும் செயல்பட துவங்கியது "கியூரியாசிட்டி' விண்கலம்

Post by mbalasaravanan Thu Mar 28, 2013 11:15 am

அருமையிருக்கு
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

மீண்டும் செயல்பட துவங்கியது "கியூரியாசிட்டி' விண்கலம் Empty Re: மீண்டும் செயல்பட துவங்கியது "கியூரியாசிட்டி' விண்கலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» `கியூரியாசிட்டி' விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது, பூமிக்கு படங்களை அனுப்பியது
» செவ்வாய் கிரகத்தில் இருந்து கேட்ட மனித குரல்: கியூரியாசிட்டி விண்கலம் சாதனை
»  செவ்வாய் கிரகத்தில் நீரோடை: கியூரியாசிட்டி கண்டுபிடித்தது....
» செவ்வாய் கிரகத்தில் செல்பி எடுத்த நாசாவின் கியூரியாசிட்டி ரோவர்!
» சிறுநீரகம் சிறப்பாக செயல்பட

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum