புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"விஜேந்தர் சிங் 12 முறை போதை மருந்து உட்கொண்டார்"
Page 1 of 1 •
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
இந்தியாவின் பிரபல குத்துச்சண்டை வீரரும் ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான விஜேந்தர் சிங்குக்கு, அவர் சிக்கியுள்ள போதை மருந்து பயன்பாடு தொடர்பான குற்றச்சாட்டுகளில் புதிய தலைவலிக்கு ஆளாகியுள்ளார்.
அனூப் சிங் என்ற வெளிநாடு வாழ் இந்தியரிடம் இருந்து போதை மருந்தை பெற்ற விஜேந்தர், 12 முறை ஹெராயின் உட்கொண்டுள்ளார் என்று தமது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பஞ்சாப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஆனாலும் விஜேந்தர் சிங்கும் சக குத்துச்சண்டை வீரர் ராம் சிங்கும் இந்த போதை மருது கடத்தலில் நேரடியாகத் தொடர்புகொண்டுள்ளனர் என்று தமது விசாரணைகள் நிரூபிக்கவில்லை என்பதால் தற்போதைக்கு அவர்களைத் தாம் கைது செய்யவில்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால் தாங்கள் உட்கொள்வதற்காக விஜேந்தர் சிங்கும் ராம் சிங்கும் கடந்த நான்கு மாதங்களில் போதை மருத்து கடத்தல்காரர்களிடம் இருந்து ஹெராயின் வாங்கியுள்ளனர் என்பது விசாரணைகளில் நிரூபணமாகியதாக பொலிசார் கூறினர்.
போதை மருந்து வாங்குவதற்காக இவ்விரு குத்துச்சண்டை வீரர்களும் சேர்ந்து இருமுறை ஸிராக்புர் என்ற இடத்துக்கு சென்றுள்ளனர் என்றும் தமது விசாரணைகள் தெரிவிப்பதாக பொலிசார் குறிப்பிட்டனர்.
விஜேந்தரிடம் இருந்து பரிசோதனைக்காக இரத்தமும் ரோமமும் பெறுவதற்கான நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பரிசோதனைக்காக இரத்தம், ரோமம் ஆகியவற்றை கொடுப்பதற்கு விஜேந்தர் மறுத்திருந்தார்.
பதேகர் ஷாஹிப் பகுதியில் வைத்து போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் சர்வதேச சந்தையில் சுமார் ஐநூறு கோடி ரூபாய் விலை போகக்கூடிய அளவிலான போதை மருந்துகள் பிடிபட்டுள்ளன என்று பொலிசார் கூறூகின்றனர்.
கனடிய பிரஜைகள் இருவர் ஐக்கிய ராஜ்ஜிய பிரஜை ஒருவர் உட்பட 15 பேர் இந்த வழக்கு சம்பந்தமாக இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிசார் தெரிவித்துள்ள விடயங்கள் தொடர்பிலிருந்து விஜேந்தர் தரப்பில் பதில் எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
நன்றி BBC

- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
என்னங்க ஐவரும் போதை மருந்து ஆசாமியா?
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1