ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெஞ்சை நெகிழ்விக்கும் காட்சி

+7
mbalasaravanan
ராஜா
raja sekar.v
Ahanya
யினியவன்
அருண்
jk353
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நெஞ்சை நெகிழ்விக்கும் காட்சி  Empty நெஞ்சை நெகிழ்விக்கும் காட்சி

Post by jk353 Wed Mar 27, 2013 8:12 pm

தயவு செய்து ஒரு நிமிடம் படியுங்கள் ......

இதை பார்க்கும் ஒவ்வொரு தமிழனுக்கும் ஒரு வேண்டுகோள், சிறிது நேரம் உங்கள் ஆழ் மனதை தொட்டு சொல்லுங்கள், இந்த நிலைமைக்கு யார் காரணம், நம் தமிழகம் நினைத்திருந்தால் இதை தடுத்திருந்திருக்கலாமே, நம் இனத்தை அழிக்க நாமே உடந்தையாய் இருந்து விட்டு, இன்று எஞ்சி இருக்கும் ஒரு சிலருக்காகவும், தன் சுய பெருமை, தன் குடும்பம் மற்றும் அரசியல் பதவிக்காகவும் மீண்டும் இலங்கை தமிழருக்காக குரல் கொடுப்பது போல் நடிப்பது நியாயமா??, ஏன் இந்த போலி வேஷம், உங்கள் அரசியலை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் உதவவில்லை என்றாலும் பரவாயில்லை, தயவு செய்து இவர்களை வைத்து ஆதாயம் தேடாதிர்கள்,

தமிழுக்காக உயிரை கொடுப்பேன் என்று மேடையில் பேசியதன் அர்த்தம் இப்பொழுதுதான் தெரிகிறது, அது இலங்கை தமிழர்களின் உயிர் என்று,

வேண்டாம் உங்களின் நடிப்புகள் இனியும் இந்த உலகம் உங்களை நம்பப்போவதில்லை
நெஞ்சை நெகிழ்விக்கும் காட்சி  54125949303888741042042
jk353
jk353
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 08/03/2013

Back to top Go down

நெஞ்சை நெகிழ்விக்கும் காட்சி  Empty Re: நெஞ்சை நெகிழ்விக்கும் காட்சி

Post by அருண் Wed Mar 27, 2013 8:20 pm

சோகம் சோகம் இதெற்கெல்லாம் சரியான தண்டனை கிடைக்கும் என நம்புவோம்.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நெஞ்சை நெகிழ்விக்கும் காட்சி  Empty Re: நெஞ்சை நெகிழ்விக்கும் காட்சி

Post by jk353 Wed Mar 27, 2013 8:31 pm

ஈகரையில் எவ்வாறு படம் தரவேற்றம் செய்வது?
jk353
jk353
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 08/03/2013

Back to top Go down

நெஞ்சை நெகிழ்விக்கும் காட்சி  Empty Re: நெஞ்சை நெகிழ்விக்கும் காட்சி

Post by யினியவன் Wed Mar 27, 2013 8:43 pm

jk படத்தை சரி செய்துவிட்டேன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நெஞ்சை நெகிழ்விக்கும் காட்சி  Empty Re: நெஞ்சை நெகிழ்விக்கும் காட்சி

Post by Ahanya Wed Mar 27, 2013 9:33 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா..... நன்றி


நெஞ்சை நெகிழ்விக்கும் காட்சி  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

நெஞ்சை நெகிழ்விக்கும் காட்சி  Empty Re: நெஞ்சை நெகிழ்விக்கும் காட்சி

Post by raja sekar.v Wed Mar 27, 2013 9:42 pm

இதற்க்கு எல்லாம் தீர்வு தனி ஈழம் அமைவது தான்
raja sekar.v
raja sekar.v
பண்பாளர்


பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Back to top Go down

நெஞ்சை நெகிழ்விக்கும் காட்சி  Empty Re: நெஞ்சை நெகிழ்விக்கும் காட்சி

Post by Ahanya Wed Mar 27, 2013 9:47 pm

raja sekar.v wrote:இதற்க்கு எல்லாம் தீர்வு தனி ஈழம் அமைவது தான்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


நெஞ்சை நெகிழ்விக்கும் காட்சி  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

நெஞ்சை நெகிழ்விக்கும் காட்சி  Empty Re: நெஞ்சை நெகிழ்விக்கும் காட்சி

Post by ராஜா Thu Mar 28, 2013 11:22 am

அழுகை தமிழீழம் அமையவேண்டும் அத்துடன் சிங்களவன் இன்னும் பல தலைமுறைக்கும் மறக்காதமாதிரி பலமான தண்டனை கொடுக்கப்படவேண்டும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நெஞ்சை நெகிழ்விக்கும் காட்சி  Empty Re: நெஞ்சை நெகிழ்விக்கும் காட்சி

Post by mbalasaravanan Thu Mar 28, 2013 11:23 am

நாமும் தான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம் சோகம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நெஞ்சை நெகிழ்விக்கும் காட்சி  Empty Re: நெஞ்சை நெகிழ்விக்கும் காட்சி

Post by ஜாஹீதாபானு Thu Mar 28, 2013 5:22 pm

இந்தக் கொடுமையை கண் கொண்டு பார்க்க முடியல சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நெஞ்சை நெகிழ்விக்கும் காட்சி  Empty Re: நெஞ்சை நெகிழ்விக்கும் காட்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum