புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_m10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10 
6 Posts - 50%
Dr.S.Soundarapandian
பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_m10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10 
2 Posts - 17%
heezulia
பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_m10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10 
2 Posts - 17%
T.N.Balasubramanian
பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_m10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10 
1 Post - 8%
Ammu Swarnalatha
பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_m10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_m10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10 
372 Posts - 49%
heezulia
பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_m10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10 
238 Posts - 31%

72 Posts - 10%

30 Posts - 4%
mohamed nizamudeen
பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_m10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10 
25 Posts - 3%
prajai
பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_m10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_m10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_m10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10 
3 Posts - 0%

Karthikakulanthaivel
பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_m10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Mar 27, 2013 4:42 pm

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

இந்தியாவுக்கான இலங்கைத் தூதராக பணியாற்றி வரும் பிரசாத் கரியவாசம் அண்மையில் தில்லியில் உள்ள இந்திய ஊடகங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில்,‘‘இலங்கை மக்கள் தொகையில் 75% உள்ள சிங்களர்கள் இந்தியாவின் ஒதிஷா உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான். எனவே, இலங்கையில் வெறும் 12% மட்டுமே உள்ள தமிழர்களை இந்திய வம்சாவளியினர் எனக் கருதி கவலைப்படக்கூடாது. மாறாக 75% உள்ள சிங்களர்கள் தான் இந்திய வம்சாவளியினர் என்பதை உணர்ந்து அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதில் தான் இந்தியா கவலைக் கொள்ள வேண்டும்’’ என இலங்கைத் தூதர் கூறியிருக்கிறார்.

இவ்வாறு கூறியதன் மூலம் இந்திய மாநிலங்களிடையே தமிழர்களுக்கு ஆதரவான மாநிலங்கள், சிங்களர்களுக்கு ஆதரவான மாநிலங்கள் என்று பிரிவினையை ஏற்படுத்த முயற்சி செய்திருக்கிறார். இலங்கைத் தீவில் ஈழம் என்ற தனி நாடு இருந்ததற்கும், அங்கு தமிழர்கள் பூர்வகுடிமக்களாக இருந்ததற்கும், அவர்கள் தமிழகத் தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகள் என்பதற்கும் ஏராளமான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. ஆனால், சிங்களர்கள் இந்திய வம்சாவளிகள் என்ற இலங்கைத் தூதரின் கருத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை. சிங்களர்களும் இந்தியர்களே என்ற எண்ணத்தை இந்திய மாநிலங்களிடையே ஏற்படுத்தி, அவற்றுக்கிடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சியில் இலங்கை நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாகவே இலங்கை அதிபர் ராஜபட்ச கடந்த 6 மாத இடைவெளியில் 2 முறை இந்தியா வந்து மத்திய பிரதேச முதலமைச்சரையும், பிகார் மாநில முதலமைச்சரையும் சந்தித்து பேசியுள்ளார். இதன் தொடர்ச்சியாகவே இப்போது இந்திய ஊடகங்களுக்கு இலங்கைத் தூதர் கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் பிரிவினையை ஏற்படுத்தும் நோக்குடன் இலங்கை தூதர் மேற்கொண்டுள்ள இந்த செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

ஒரு நாட்டில் பணியாற்றும் வெளிநாட்டு தூதர்கள், அந்நாட்டில் கலகம் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்று 1961-ஆம் ஆண்டின் வியன்னா ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் கரியவாசம் செயல்பட்டிருக்கிறார். அவர் தொடர்ந்து விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருகிறார். கடந்த 2012-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டு கிடக்கும் புகைப்படம் முதன்முறையாக வெளியானது. அப்போது, அப்படத்தை விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான தமிழகத்தலைவர்கள் போலியாக தயாரித்து வெளியிட்டிருப்பார்கள் என்றும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இலங்கைப் பிரச்சினையை இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பும் தமிழக எம்.பி.க்கள் மீது விசாரணை நடத்தவேண்டும் என்றும் கரியவாசம் கூறியிருந்தார். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டார்.

அதற்குப் பிறகும் திருந்தாமல், பிரிவினையை தூண்டும் வகையில் செயல்பட்டு வரும் இலங்கை தூதர் பிரசாத் கரியவாசத்தை தொடர்ந்து இந்தியாவில் தங்க அனுமதித்தால் அது நாட்டின் ஒற்றுமைக்கே ஆபத்தாக முடிந்துவிடும். எனவே, அவரை கடுமையாக எச்சரித்து, உடனடியாக இலங்கைக்கு நாடு கடத்த வேண்டும். அதுமட்டுமின்றி, ஒட்டுமொத்த இலங்கைக்கும் பொதுவானவரான கரியவாசம், அங்குள்ள சிங்களர்களையும், தமிழர்களையும் பிரித்து பேசியதன் மூலம் அங்கு இரு இனங்களும் இணைந்து வாழ முடியாது என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார். இதன்மூலம் இலங்கைப் பிரச்சினைக்கு தமிழீழம் தான் தீர்வு என்பதை மத்திய அரசு உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என கூறியுள்ளார்.
nandri - dinamani

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Mar 27, 2013 5:34 pm

இது போன்ற ஐந்தறிவு ஜீவன்களை நாடு கடத்த கூடாது எனெனில் அந த நாட்டயும் இது கெடுத்து விடும். இதை காட்டில தான் விடவேண்டும்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 27, 2013 5:38 pm

பிரிவினையை தூண்டும் வகையில் செயல்பட்டு வரும் இலங்கை தூதர் பிரசாத் கரியவாசத்தை தொடர்ந்து இந்தியாவில் தங்க அனுமதித்தால் அது நாட்டின் ஒற்றுமைக்கே ஆபத்தாக முடிந்துவிடும். எனவே, அவரை கடுமையாக எச்சரித்து, உடனடியாக இலங்கைக்கு நாடு கடத்த வேண்டும். அதுமட்டுமின்றி, ஒட்டுமொத்த இலங்கைக்கும் பொதுவானவரான கரியவாசம், அங்குள்ள சிங்களர்களையும், தமிழர்களையும் பிரித்து பேசியதன் மூலம் அங்கு இரு இனங்களும் இணைந்து வாழ முடியாது என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார்.
நன்றி

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Mar 27, 2013 5:40 pm

ராஜு சரவணன் wrote:இது போன்ற ஐந்தறிவு ஜீவன்களை நாடு கடத்த கூடாது எனெனில் அந த நாட்டயும் இது கெடுத்து விடும். இதை காட்டில தான் விடவேண்டும்

காட்டையும் கெடுத்து விடும் இது பேசாம சுட்டுத்தள்ளூ!

அன்புடன்
சின்னவன்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 27, 2013 5:41 pm

chinnavan wrote:
ராஜு சரவணன் wrote:இது போன்ற ஐந்தறிவு ஜீவன்களை நாடு கடத்த கூடாது எனெனில் அந த நாட்டயும் இது கெடுத்து விடும். இதை காட்டில தான் விடவேண்டும்

காட்டையும் கெடுத்து விடும் இது பேசாம சுட்டுத்தள்ளூ!

அவரை எங்கு சுடவேண்டுமோ அங்கு சுடவேண்டும்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Mar 27, 2013 6:41 pm

ராஜா wrote:
பிரிவினையை தூண்டும் வகையில் செயல்பட்டு வரும் இலங்கை தூதர் பிரசாத் கரியவாசத்தை தொடர்ந்து இந்தியாவில் தங்க அனுமதித்தால் அது நாட்டின் ஒற்றுமைக்கே ஆபத்தாக முடிந்துவிடும். எனவே, அவரை கடுமையாக எச்சரித்து, உடனடியாக இலங்கைக்கு நாடு கடத்த வேண்டும். அதுமட்டுமின்றி, ஒட்டுமொத்த இலங்கைக்கும் பொதுவானவரான கரியவாசம், அங்குள்ள சிங்களர்களையும், தமிழர்களையும் பிரித்து பேசியதன் மூலம் அங்கு இரு இனங்களும் இணைந்து வாழ முடியாது என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார்.
நன்றி
உண்மை

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Mar 28, 2013 9:37 am

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக