ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்பைவேர், மால்வேர், வைரஸ், ட்ரோஜன் ஹார்ஸ், வார்ம், ரூட்கிட் இவைகளுக்கிடையான வேறுபாடு என்ன? -(பாகம் 1 மற்றும் 2)

+6
Muthumohamed
ராஜா
priyean
ரா.ரமேஷ்குமார்
யினியவன்
ராஜு சரவணன்
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஸ்பைவேர், மால்வேர், வைரஸ், ட்ரோஜன் ஹார்ஸ், வார்ம், ரூட்கிட் இவைகளுக்கிடையான  வேறுபாடு என்ன? -(பாகம்  1 மற்றும் 2) - Page 2 Empty ஸ்பைவேர், மால்வேர், வைரஸ், ட்ரோஜன் ஹார்ஸ், வார்ம், ரூட்கிட் இவைகளுக்கிடையான வேறுபாடு என்ன? -(பாகம் 1 மற்றும் 2)

Post by ராஜு சரவணன் Tue Mar 26, 2013 8:31 pm

First topic message reminder :

ஸ்பைவேர், மால்வேர், வைரஸ், ட்ரோஜன் ஹார்ஸ், வார்ம், ரூட்கிட் என்ற வார்த்தைகளை அன்றாட கணணி பயன்பாட்டில் அடிகடி பயன்படுத்தப்படும் சொற்கள். இவைகள் என்ன? இவைகளுக்கு என்ன பொருள் , இவைகளுக்குள் உள்ள வேறுபாடு என்ன என்பதை தெரியபடுதுவதே இந்த பதிவின் நோக்கம்.

முதலில் ஸ்பைவேர் மற்றும் தீம்பொருள்(மால்வேர்) என்ன வித்தியாசம் என்று பார்க்கலாம்.

ஸ்பைவேர்(Spyware) அடிப்படையில் உங்கள் அனுமதி இல்லாமல் அல்லது மறைமுகமாக இன்ஸ்டால் செய்யப்பட்ட ப்ரோக்ராம் உங்களின் கணணி மற்றும் உங்கள் தனிப்பட்ட தகவல்களை சேகரித்து பின்னர் ஒரு தொலை கணினிக்கு அதாவது அந்த மால்வேரின் ஹக்கருக்கு(Hacker ) இன்டர்நெட் முலம் அனுப்பி வைக்கும். இந்த ஸ்பைவேர் இறுதியில் கணனியின் கண்காணிப்புக்கு அப்பால் கண்டுபிடிக்காதபடி அதன் செய்பாடு அமையும் போது தீம்பொருளாக(மால்வேர்) மாறிவிடுகிறது அல்லது அழைக்கப்படுகிறது .

தீம்பொருள்(மால்வேர்) அடிப்படையில் கணனிக்கு தீங்கிழைப்பது , முக்கிய தரவுகளின்(data) தகவல்களை சேகரிக்க அனுமதி பெறுவது (administrator rights) , நம் ரசிய தகவல்களை திருடுவது போன்ற செயல்களில் ஈடுபடும் சாப்ட்வேர்கள் தீம்பொருள்(மால்வேர்) என்று அழைக்கப்படுகிறது .

வைரஸ்கள்(virus ), ட்ரோஜான்கள்(Trojan ), ரூட் கிட்ஸ்(root Kits ), வார்ம்(worm ), கீலாக்கர்கள்(key Logger ), ஸ்பைவேர்(spyware ), ஆட்வேர்(adware )போன்றவை தீம்பொருள்கள் என அழைக்கபடுகின்றன .

இனி வைரஸ், டிரோஜன், வார்ம் மற்றும் ரூட்கிட் வித்தியாசம் பற்றி பார்போம்.

ஸ்பைவேர், மால்வேர், வைரஸ், ட்ரோஜன் ஹார்ஸ், வார்ம், ரூட்கிட் இவைகளுக்கிடையான  வேறுபாடு என்ன? -(பாகம்  1 மற்றும் 2) - Page 2 77361878

ட்ரோஜான்கள்(Trojan ) மற்றும் வார்ம்(worm ) இவை இரண்டும் தான் மால்வேரின் அடிப்படை பொருள்கள். இது பற்றி மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது பதிப்பில் விரிவாக கூறியுள்ளது.

http://www.microsoft.com/security/portal/threat/views.aspx
ஸ்பைவேர், மால்வேர், வைரஸ், ட்ரோஜன் ஹார்ஸ், வார்ம், ரூட்கிட் இவைகளுக்கிடையான  வேறுபாடு என்ன? -(பாகம்  1 மற்றும் 2) - Page 2 53741328

வைரஸ் என்றால் என்ன? இது ஒரு ப்ரோக்ராம்(Program ) , தான் இருக்கும் கணனியில் இருந்து மற்ற கணனிக்கு தானாகவே பரவும் தன்மை கொண்டது. வார்மும் வைரஸ் போல தான். வைரஸ் தானே விண்டோஸ் exe - கோப்புகளுக்குள் உடுருவி அந்த exe -கோப்பு இயங்க ஆரம்பித்த உடன் மற்ற exe - கோப்புகளுக்குள் உடுருவி உடுருவி கணணி முழுதும் பரவுகிறது.

நாம் பொதுவாக மின்னஞ்சல் போன்றவற்றை பயன்படுத்தும் போது வைரஸ்கல் மின்னஞ்சலில் வரும் கோப்புகளின் மறந்திருக்கும், அவை மறந்திருப்பது நமக்கு சாதரணமாக தெரியாது. அவை கோப்பின் உள்ளே இருக்கும் அதனால் கோப்பு கேட்டுபோவதில்லை, கோப்பின் அளவும் கூடுவது இல்லை, இந்த வைரஸ்களுக்கு cavity வைரஸ் என்ற பெயரும் உண்டு.

தற்பொழுது macro வைரஸ்கள் என்று அழைகப்படும் வைரஸ்கள் தான் பிரபலம். இவை மைக்ரோசொப்டின் தயாரிப்புக்களான எக்செல், பவர்பாயிண்ட், அவுட்லுக், மற்றும் பல ஆபீஸ் தயாரிப்புகளில் வழியாக பரவி வருகிறது. ஏனெனில் இந்த மைக்ரோசாப்ட் தயாரிப்புகள் கணினிக்கு அவசியமான ஒன்று அல்லவா, அதை எப்படியும் நாம் நிறுவி விடுவோம் என்ற நம்பிக்கை.

ட்ரோஜன் ஹார்ஸ்

.ஸ்பைவேர், மால்வேர், வைரஸ், ட்ரோஜன் ஹார்ஸ், வார்ம், ரூட்கிட் இவைகளுக்கிடையான  வேறுபாடு என்ன? -(பாகம்  1 மற்றும் 2) - Page 2 Trojanhorse

இதுவும் ஒரு ப்ரோக்ராம் ஆகும், கணனியின் உள்ளே தானாக பரவும் தன்மை கிடையாது.மேலும் இது கணனியின் இயக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சாப்ட்வேர் போன்று தன்னை கட்டிக்கொள்ளும், கணினிக்கு எந்த பிரச்னையும் செய்யது என்பதால் எளிதாக நாம் மற்ற கணனிகளில் அந்த சாப்ட்வேரை நிறுவும் போது அதிலும் ஒட்டிக்கொள்ளும்.

ட்ரோஜன் ஹார்ஸ் கணனியில் நிறுவப்பட்டால் அவை வைரஸ் மாதிரி தன்னை தானே பெருக்கிகொல்லாமல் தொலைதூரதில் இருக்கும் ஹக்கரிடம்(Hackers) கணனியின் கட்டுப்பாடு தெடர்பான அணைத்து விவரங்களையும் இணையம் வழியாக அனுப்பி வைத்து விடும் .
கட்டுபாடுகள் தொடர்பான விவரங்களை பெற்ற பிறகு ஹக்கர்கள் தொலைமுக (ரிமோட்) முறையில் அந்த கணணியை தனது கட்டுபாட்டுக்குள் கொண்டுவருவர். இவ்வாறு பதிக்கப்படும் கணனிகள் போநெட்(Bonet ) என்ற வலையமைப்பில் ஒரு பகுதியாகிறது.

தொடரும் ..


Last edited by ராஜு சரவணன் on Wed Mar 27, 2013 11:47 pm; edited 1 time in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down


ஸ்பைவேர், மால்வேர், வைரஸ், ட்ரோஜன் ஹார்ஸ், வார்ம், ரூட்கிட் இவைகளுக்கிடையான  வேறுபாடு என்ன? -(பாகம்  1 மற்றும் 2) - Page 2 Empty Re: ஸ்பைவேர், மால்வேர், வைரஸ், ட்ரோஜன் ஹார்ஸ், வார்ம், ரூட்கிட் இவைகளுக்கிடையான வேறுபாடு என்ன? -(பாகம் 1 மற்றும் 2)

Post by mbalasaravanan Thu Mar 28, 2013 11:19 am

நன்றி ரிலாக்ஸ் நல்ல பகிர்வு
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

ஸ்பைவேர், மால்வேர், வைரஸ், ட்ரோஜன் ஹார்ஸ், வார்ம், ரூட்கிட் இவைகளுக்கிடையான  வேறுபாடு என்ன? -(பாகம்  1 மற்றும் 2) - Page 2 Empty Re: ஸ்பைவேர், மால்வேர், வைரஸ், ட்ரோஜன் ஹார்ஸ், வார்ம், ரூட்கிட் இவைகளுக்கிடையான வேறுபாடு என்ன? -(பாகம் 1 மற்றும் 2)

Post by ராஜு சரவணன் Fri Mar 29, 2013 7:54 pm

விரைவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஸ்பைவேர், மால்வேர், வைரஸ், ட்ரோஜன் ஹார்ஸ், வார்ம், ரூட்கிட் இவைகளுக்கிடையான  வேறுபாடு என்ன? -(பாகம்  1 மற்றும் 2) - Page 2 Empty Re: ஸ்பைவேர், மால்வேர், வைரஸ், ட்ரோஜன் ஹார்ஸ், வார்ம், ரூட்கிட் இவைகளுக்கிடையான வேறுபாடு என்ன? -(பாகம் 1 மற்றும் 2)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum