ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்.......

+3
Muthumohamed
பது
DERAR BABU
7 posters

Go down

மாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்....... Empty மாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்.......

Post by DERAR BABU Tue Mar 26, 2013 6:28 pm

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள நிச்சாம்பாளையத்தை சேர்ந்தவர் தேவி (வயது 20). 7-ம் வகுப்பு வரை படித்துள்ளார். அதற்கு மேல் படிக்க வைக்க அவரது ஏழ்மையான பெற்றோர்களால் முடியவில்லை.

தேவி பிறவியிலேயே மாற்றுத்திறனாளியாக பிறந்தார். 2 கால்களும் சூம்பி மடங்கி இருப்பதால் அவரால் நடக்க முடியாமல் 2 கைகளையும் தரையில் ஊன்றிதான் தவழ்ந்து செல்வார்.

மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் தேவி ஊனத்தை பற்றி கவலைப்படாமல் வேலைக்கு போய் வருகிறார். தனது வீட்டிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள துணி ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தனது வயதான பெற்றோரை கவனித்து வருகிறார்.

தேவி வேலைக்கு போகும்போது தனது 3 சக்கர சைக்கிளில் வேலைக்கு போய் வந்தார். ஆனால் இப்போது பலமாதமாக அவரது மூன்று சக்கர சைக்கிள் 'ரிப்பேர்' ஆகி விட்டதால் சைக்கிளில் போக முடியவில்லை. பக்கத்து ஊருக்கோ அல்லது ஏதோ ஒரு நல்லது கெட்டதுக்கோ என்றால் கூட அவரது வயதான அம்மாதான் மகளை தனது முதுகில் தூக்கி வைத்து சுமந்து செல்வார்.

இப்போது வேலைக்கு செல்ல மகள் தேவியை அவரது தாயார் தனது முதுகில் தூக்கி சுமந்து கொண்டு வருகிறார். வேலை முடிந்து வரும் போதும் மகளை சுமந்து கொண்டுதான் அந்த வயதான தாய் வருகிறார்.

10 மாதம் வயிற்றில் சுமந்த அந்த தாய் தினமும் இப்போது தனது மகளை முதுகில் சுமந்து செல்கிறார். இதை பார்ப்போர் கண்கள் கலங்கதான் செய்கிறது. மூன்று சக்கர சைக்கிளை பழுது பார்க்க முடியாததால் தேவி தனக்கு 3 சக்கர மோட்டார் வாகனம் கேட்டு நேற்று ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

வழக்கம்போல் அவரது தாயாரே மகளை தன் முதுகில் சுமந்து கொண்டு வந்தார். கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சண்முகத்திடம் தனக்கு 3 சக்கர வாகனம் கேட்டு தேவி மனு கொடுத்தார். மூன்று சக்கர சைக்கிள் பழுதாகி விட்டது. அதை ரிப்பேர் செய்ய கூட முடியாது. தாங்கள் மூன்று சக்கர வாகனம் கொடுத்து உதவி செய்தால் வாழ்நாள் முழுவதும் அதில் வேலைக்கு சென்று என் அம்மாவையும், அப்பாவையும் நல்லபடியாக பார்த்து கொள்வேன் என்று மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

நல்ல திடகாத்திரமான பிள்ளைகள் இருந்தாலும் பெற்றோரை கவனிக்காமல் எத்தனையோ பேர் இருக்க மாற்றுத்திறனாளியான தேவி வயதான பெற்றோரை நல்லபடியாக பார்த்து கொள்ள வேலைக்கு சென்று வருகிறார். அவரை வயதான தாய் முதுகில் சுமந்து செல்கிறார்... நிச்சயம் இந்த சுமை தீர தேவிக்கு அவரது கோரிக்கை நிறைவேறும் என்பது திண்ணம்.

மாலைமலர்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

மாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்....... Empty Re: மாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்.......

Post by பது Tue Mar 26, 2013 6:48 pm

அதிர்ச்சி
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

மாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்....... Empty Re: மாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்.......

Post by Muthumohamed Wed Mar 27, 2013 1:24 pm

இந்த பெண்ணிற்கு மாற்று மூன்று சக்கர வண்டி கிடைக்க அரசு உதவி செய்யுமா?

தாயிற் சிறந்த கோயிலும் இல்லை என்பதற்கு தகுதி உள்ள தாய் நன்றி



மாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்....... Mமாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்....... Uமாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்....... Tமாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்....... Hமாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்....... Uமாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்....... Mமாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்....... Oமாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்....... Hமாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்....... Aமாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்....... Mமாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்....... Eமாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்....... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

மாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்....... Empty Re: மாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்.......

Post by ராஜா Wed Mar 27, 2013 1:31 pm

Muthumohamed wrote:இந்த பெண்ணிற்கு மாற்று மூன்று சக்கர வண்டி கிடைக்க அரசு உதவி செய்யுமா?
தாயிற் சிறந்த கோயிலும் இல்லை என்பதற்கு தகுதி உள்ள தாய் நன்றி
நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்....... Empty Re: மாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்.......

Post by ஹர்ஷித் Wed Mar 27, 2013 3:43 pm

10 மாதம் வயிற்றில் சுமந்த அந்த தாய் தினமும் இப்போது தனது மகளை முதுகில் சுமந்து செல்கிறார். இதை பார்ப்போர் கண்கள் கலங்கதான் செய்கிறது
படிக்கும் பொது மனதும் கனக்கத்தான் செய்கின்றது.நிச்சயம் இப்பெண்ணின் கோரிக்கை நிறைவேறும்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

மாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்....... Empty Re: மாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்.......

Post by raja sekar.v Wed Mar 27, 2013 4:05 pm

நன்றி
raja sekar.v
raja sekar.v
பண்பாளர்


பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Back to top Go down

மாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்....... Empty Re: மாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்.......

Post by ஜாஹீதாபானு Wed Mar 27, 2013 4:12 pm

அம்மானா சும்மா இல்லடா பாடல் நினைவு வருகிறது சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்....... Empty Re: மாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்.......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum