புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்டாட்டித் திருவிழா.............. I_vote_lcapபெண்டாட்டித் திருவிழா.............. I_voting_barபெண்டாட்டித் திருவிழா.............. I_vote_rcap 
61 Posts - 45%
heezulia
பெண்டாட்டித் திருவிழா.............. I_vote_lcapபெண்டாட்டித் திருவிழா.............. I_voting_barபெண்டாட்டித் திருவிழா.............. I_vote_rcap 
41 Posts - 30%
mohamed nizamudeen
பெண்டாட்டித் திருவிழா.............. I_vote_lcapபெண்டாட்டித் திருவிழா.............. I_voting_barபெண்டாட்டித் திருவிழா.............. I_vote_rcap 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
பெண்டாட்டித் திருவிழா.............. I_vote_lcapபெண்டாட்டித் திருவிழா.............. I_voting_barபெண்டாட்டித் திருவிழா.............. I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பெண்டாட்டித் திருவிழா.............. I_vote_lcapபெண்டாட்டித் திருவிழா.............. I_voting_barபெண்டாட்டித் திருவிழா.............. I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
பெண்டாட்டித் திருவிழா.............. I_vote_lcapபெண்டாட்டித் திருவிழா.............. I_voting_barபெண்டாட்டித் திருவிழா.............. I_vote_rcap 
4 Posts - 3%
prajai
பெண்டாட்டித் திருவிழா.............. I_vote_lcapபெண்டாட்டித் திருவிழா.............. I_voting_barபெண்டாட்டித் திருவிழா.............. I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
பெண்டாட்டித் திருவிழா.............. I_vote_lcapபெண்டாட்டித் திருவிழா.............. I_voting_barபெண்டாட்டித் திருவிழா.............. I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
பெண்டாட்டித் திருவிழா.............. I_vote_lcapபெண்டாட்டித் திருவிழா.............. I_voting_barபெண்டாட்டித் திருவிழா.............. I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
பெண்டாட்டித் திருவிழா.............. I_vote_lcapபெண்டாட்டித் திருவிழா.............. I_voting_barபெண்டாட்டித் திருவிழா.............. I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண்டாட்டித் திருவிழா.............. I_vote_lcapபெண்டாட்டித் திருவிழா.............. I_voting_barபெண்டாட்டித் திருவிழா.............. I_vote_rcap 
177 Posts - 40%
ayyasamy ram
பெண்டாட்டித் திருவிழா.............. I_vote_lcapபெண்டாட்டித் திருவிழா.............. I_voting_barபெண்டாட்டித் திருவிழா.............. I_vote_rcap 
176 Posts - 40%
mohamed nizamudeen
பெண்டாட்டித் திருவிழா.............. I_vote_lcapபெண்டாட்டித் திருவிழா.............. I_voting_barபெண்டாட்டித் திருவிழா.............. I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெண்டாட்டித் திருவிழா.............. I_vote_lcapபெண்டாட்டித் திருவிழா.............. I_voting_barபெண்டாட்டித் திருவிழா.............. I_vote_rcap 
21 Posts - 5%
prajai
பெண்டாட்டித் திருவிழா.............. I_vote_lcapபெண்டாட்டித் திருவிழா.............. I_voting_barபெண்டாட்டித் திருவிழா.............. I_vote_rcap 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
பெண்டாட்டித் திருவிழா.............. I_vote_lcapபெண்டாட்டித் திருவிழா.............. I_voting_barபெண்டாட்டித் திருவிழா.............. I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
பெண்டாட்டித் திருவிழா.............. I_vote_lcapபெண்டாட்டித் திருவிழா.............. I_voting_barபெண்டாட்டித் திருவிழா.............. I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பெண்டாட்டித் திருவிழா.............. I_vote_lcapபெண்டாட்டித் திருவிழா.............. I_voting_barபெண்டாட்டித் திருவிழா.............. I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
பெண்டாட்டித் திருவிழா.............. I_vote_lcapபெண்டாட்டித் திருவிழா.............. I_voting_barபெண்டாட்டித் திருவிழா.............. I_vote_rcap 
5 Posts - 1%
Raji@123
பெண்டாட்டித் திருவிழா.............. I_vote_lcapபெண்டாட்டித் திருவிழா.............. I_voting_barபெண்டாட்டித் திருவிழா.............. I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்டாட்டித் திருவிழா..............

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Mar 26, 2013 6:23 pm

திருச்சியில் முசிறியை அடுத்துள்ள பொன்னாங்கன்னிப்பட்டி ஊரைச் சுற்றியுள்ள 18 கிராம மக்கள் அனைவரும் பங்குனி மாத மூன்றாவது திங்கட்கிழமையன்று மாரியம்மன் கோவில் திருவிழாவில் கூடுவர். இவர்கள் அனைவரும் உறவினர்கள்தான். ஒருகாலத்தில் பசு ஒன்று தினம் பாம்புப்புற்றில் பால் சொரிந்து வந்தது. இதுகண்ட மக்கள் புற்றை இடித்தனர். உள்ளே தோளில் ரத்தம் கசிய அழகிய மாரியம்மன் சிலை இருந்தது.

அச்சிலை பெண்களுக்கு சம உரிமை கொடுத்து, பெண் களை தெய்வமாக மதிக்கும்படி அசரீரியாகக் கூறியது. அதன்படி கோவில் கட்டி அம்மனை பிரதிஷ்டை செய்ததிலிருந்து பெண்களுக்கு சம உரிமை தந்து, கிராம சுயம்வரம் நடத்த ஏற்பாடு செய்து அதை இவ்வாலயத்திலேயே விழாவாகவும் இன்றளவும் நடத்தி வருகின்றனர் இவ்வூரார்.

18 பட்டி மக்களும், வெளியூர், வெளிநாடுகளில் தங்கியுள் ளோரும் தவறாமல் இங்கு கூடி விடுவர். விழாவன்று பெற்றோர் தங்கள் வீட்டுக் கன்னிப் பெண்களுக்குப் பூரண சுதந்திரம் கொடுத்து, அவர்களுக்குப் பிடித்த மணமகனைத் தேர்வு செய்யும் பொறுப்பை அளிப்பார்கள்.

அப்பெண் தன் அத்தை மாமன் மகனுடன் கலந்து பேசி, தனக்குப் பிடித்த கணவனைத் தேர்வு செய்து பெற்றோரிடம் கூறிவிடுவார்கள். ஊர் மக்கள் ஆலயத்தில் கூடிப்பேசி, பொது வில் முடிவெடுத்து திருமணம் முடிப்பார்கள். இதனால் பிற்காலத்தில் சீர்வரிசை தகராறு, குடும்பச் சண்டை ஏதும் இதுவரை வந்ததில்லை என இம்மக்கள் பெருமையாகக் கூறுகின்றனர்.

இவ்விழாவைதான் பெண்டாட்டி திருவிழா என்று கூறுகின்றனர். இவ்வாலயம் சென்று அம்மனை வழிபட்டால் பெண்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். இக்கிராம கட்டுப்பாட்டுக்கு மாரியம்மனே காவல் தெய்வம்!

மாலைமலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 26, 2013 6:33 pm

சூப்பருங்க

ஜாதி பாகுபாடின்றி நடக்குதா - சொல்லலியே.

அப்படி நடந்தா சூப்பரோ சூப்பருங்க.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Mar 26, 2013 7:50 pm

சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 27, 2013 12:34 am

சூப்பருங்க
எல்லா நகரங்களிலும் இது தானே நடக்கிறது .. பெண்கள் பிடித்தவர்களை பெற்றோர்களிடம் காமிக்க ...அவர்கள் கலந்து பேசி வியாபாரம் முடிக்க திருமணம் நடக்கிறது ஜொள்ளு

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பெண்டாட்டித் திருவிழா.............. Ila
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Mar 27, 2013 1:10 pm

இளமாறன் wrote: சூப்பருங்க
எல்லா நகரங்களிலும் இது தானே நடக்கிறது .. பெண்கள் பிடித்தவர்களை பெற்றோர்களிடம் காமிக்க ...அவர்கள் கலந்து பேசி வியாபாரம் முடிக்க திருமணம் நடக்கிறது ஜொள்ளு

எனக்கென்னமோ இவர் கூறும் கருத்தே இப்போது நடைமுறையில் இருக்கிறது என்று நினைக்கிறேன்

பெண்டாட்டித் திருவிழா.............. Mபெண்டாட்டித் திருவிழா.............. Uபெண்டாட்டித் திருவிழா.............. Tபெண்டாட்டித் திருவிழா.............. Hபெண்டாட்டித் திருவிழா.............. Uபெண்டாட்டித் திருவிழா.............. Mபெண்டாட்டித் திருவிழா.............. Oபெண்டாட்டித் திருவிழா.............. Hபெண்டாட்டித் திருவிழா.............. Aபெண்டாட்டித் திருவிழா.............. Mபெண்டாட்டித் திருவிழா.............. Eபெண்டாட்டித் திருவிழா.............. D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக