ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர்களுக்கு கொடுமை.. கொழும்பு காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கும் இங்கிலாந்து ராணி எலிசபெத்? ........

+2
யினியவன்
DERAR BABU
6 posters

Go down

தமிழர்களுக்கு கொடுமை.. கொழும்பு காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கும் இங்கிலாந்து ராணி எலிசபெத்? ........ Empty தமிழர்களுக்கு கொடுமை.. கொழும்பு காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கும் இங்கிலாந்து ராணி எலிசபெத்? ........

Post by DERAR BABU Tue Mar 26, 2013 6:14 pm

லண்டன்: இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் இங்கிலாந்து ராணி எலிசபெத் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது. வரும் நவம்பர் மாதம் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில், இங்கிலாந்து ராணி பங்கேற்கமாட்டார் என்பது பெரும்பாலும் உறுதியாகி விட்டதாக லண்டனில் உள்ள காமன்வெல்த் அமைப்பின் செயலகத்தின் பெயர் வெளியிடாத மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பல நாடுகளின் தலைவர்களும் கொழும்பு மாநாட்டில் இருந்து ஒதுங்கி கொள்ள வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. கனடா பிரதமர் இந்த மாநாட்டை புறக்கணிக்க உள்ள நிலையில், பிரிட்டன், நியூசிலாந்து, ஆஸ்ரேலியா போன்ற நாடுகளும் இந்த மாநாட்டை புறக்கணிக்கவுள்ளதாகத் தெரிகிறது. இதில் இந்தியா சார்பில் யாரும் பங்கேற்கக் கூடாது என திமுக, அதிமுகவும் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளன. இந்த மாநாட்டில் இங்கிலாந்து ராணி பங்கேற்காவிட்டால் அது இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு முக்கியமான பின்னடைவாக அமையும். இந் நிலையில் இந்த மாநாட்டையே மொரீசியசுக்கு மாற்றும் முயற்சிகள் நடந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது

ஒன்இந்திய தமிழ்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

தமிழர்களுக்கு கொடுமை.. கொழும்பு காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கும் இங்கிலாந்து ராணி எலிசபெத்? ........ Empty Re: தமிழர்களுக்கு கொடுமை.. கொழும்பு காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கும் இங்கிலாந்து ராணி எலிசபெத்? ........

Post by யினியவன் Tue Mar 26, 2013 6:19 pm

யாரு வரலேன்னாலும் நம்மாளுங்க வெக்கம் மானம் இல்லாம சார்டர்ட் விமானத்தில் கூட்டமா போவானுகளே.

மற்ற நாடுகளைப் பார்த்தாவது திருந்துவானுகளா இல்ல மாணவர் படை போராடினால் தான் திருந்துவானுகளா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழர்களுக்கு கொடுமை.. கொழும்பு காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கும் இங்கிலாந்து ராணி எலிசபெத்? ........ Empty Re: தமிழர்களுக்கு கொடுமை.. கொழும்பு காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கும் இங்கிலாந்து ராணி எலிசபெத்? ........

Post by Muthumohamed Wed Mar 27, 2013 1:21 pm

யினியவன் wrote:யாரு வரலேன்னாலும் நம்மாளுங்க வெக்கம் மானம் இல்லாம சார்டர்ட் விமானத்தில் கூட்டமா போவானுகளே.

மற்ற நாடுகளைப் பார்த்தாவது திருந்துவானுகளா இல்ல மாணவர் படை போராடினால் தான் திருந்துவானுகளா?

சூப்பருங்க சாட்டைஅடி கேள்வி இனியவரே



தமிழர்களுக்கு கொடுமை.. கொழும்பு காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கும் இங்கிலாந்து ராணி எலிசபெத்? ........ Mதமிழர்களுக்கு கொடுமை.. கொழும்பு காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கும் இங்கிலாந்து ராணி எலிசபெத்? ........ Uதமிழர்களுக்கு கொடுமை.. கொழும்பு காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கும் இங்கிலாந்து ராணி எலிசபெத்? ........ Tதமிழர்களுக்கு கொடுமை.. கொழும்பு காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கும் இங்கிலாந்து ராணி எலிசபெத்? ........ Hதமிழர்களுக்கு கொடுமை.. கொழும்பு காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கும் இங்கிலாந்து ராணி எலிசபெத்? ........ Uதமிழர்களுக்கு கொடுமை.. கொழும்பு காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கும் இங்கிலாந்து ராணி எலிசபெத்? ........ Mதமிழர்களுக்கு கொடுமை.. கொழும்பு காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கும் இங்கிலாந்து ராணி எலிசபெத்? ........ Oதமிழர்களுக்கு கொடுமை.. கொழும்பு காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கும் இங்கிலாந்து ராணி எலிசபெத்? ........ Hதமிழர்களுக்கு கொடுமை.. கொழும்பு காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கும் இங்கிலாந்து ராணி எலிசபெத்? ........ Aதமிழர்களுக்கு கொடுமை.. கொழும்பு காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கும் இங்கிலாந்து ராணி எலிசபெத்? ........ Mதமிழர்களுக்கு கொடுமை.. கொழும்பு காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கும் இங்கிலாந்து ராணி எலிசபெத்? ........ Eதமிழர்களுக்கு கொடுமை.. கொழும்பு காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கும் இங்கிலாந்து ராணி எலிசபெத்? ........ D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தமிழர்களுக்கு கொடுமை.. கொழும்பு காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கும் இங்கிலாந்து ராணி எலிசபெத்? ........ Empty Re: தமிழர்களுக்கு கொடுமை.. கொழும்பு காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கும் இங்கிலாந்து ராணி எலிசபெத்? ........

Post by Ahanya Wed Mar 27, 2013 9:44 pm

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


தமிழர்களுக்கு கொடுமை.. கொழும்பு காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கும் இங்கிலாந்து ராணி எலிசபெத்? ........ Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

தமிழர்களுக்கு கொடுமை.. கொழும்பு காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கும் இங்கிலாந்து ராணி எலிசபெத்? ........ Empty Re: தமிழர்களுக்கு கொடுமை.. கொழும்பு காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கும் இங்கிலாந்து ராணி எலிசபெத்? ........

Post by mbalasaravanan Thu Mar 28, 2013 11:28 am

Muthumohamed wrote:
யினியவன் wrote:யாரு வரலேன்னாலும் நம்மாளுங்க வெக்கம் மானம் இல்லாம சார்டர்ட் விமானத்தில் கூட்டமா போவானுகளே.

மற்ற நாடுகளைப் பார்த்தாவது திருந்துவானுகளா இல்ல மாணவர் படை போராடினால் தான் திருந்துவானுகளா?

சூப்பருங்க சாட்டைஅடி கேள்வி இனியவரே
அப்பாவும் இவங்க திருந்தாமட்டங்க நண்பரே
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

தமிழர்களுக்கு கொடுமை.. கொழும்பு காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கும் இங்கிலாந்து ராணி எலிசபெத்? ........ Empty Re: தமிழர்களுக்கு கொடுமை.. கொழும்பு காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கும் இங்கிலாந்து ராணி எலிசபெத்? ........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இங்கிலாந்து ராணி எலிசபெத், நேரில் ஆறுதல் ...
» ராணி எலிசபெத் முகமது நபியின் வம்சாவளி? சர்ச்சையை கிளப்பும் ஆய்வறிக்கை!
» காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தும் முடிவில் மாற்றமில்லை
» 'கனவு நனவாகியது': பிரிட்டன் ராணி எலிசபெத் உடன் பேசிய கோல்கட்டா தூதரக அதிகாரி
» கொரோனா தடுப்பு மருந்து செலுத்திக்கொள்ளும் இரண்டாம் எலிசபெத் ராணி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum