ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதிர்ந்த சருகுகளே!

+6
mdkhan
nandhtiha
மீனு
Manik
செரின்
கா.ந.கல்யாணசுந்தரம்
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

உதிர்ந்த சருகுகளே! - Page 2 Empty உதிர்ந்த சருகுகளே!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Oct 20, 2009 3:45 pm

First topic message reminder :

உதிர்ந்த சருகுகளே! - Page 2 Fall-of-autumn-leaves-wallpaper

தன்னை மறந்து
பிறர்க்கு உதவும்
இனிய நாட்களின்
மகிழ்வுகளில் - அவளது
பருவம் மெருகூட்டியது
பள்ளிக்கூடத்தை மறந்து
பதினாறில் தொடங்கிய
பள்ளியறை - சில
கயவர்களின் மடியில்
தஞ்சம் புகுந்தது!
ஏதும் அறியா இளமை...
எதிர்காலம் வண்ணமயம்
என்றெண்ணி பகலையும்
இரவாக்கி வாழ்ந்தது!
இன்று....
அங்கம் நொந்து
புழுவாய் துடிக்கும் -அவளது
உடலில் ஆயிரம் பிள்ளைகள்!
ஆனால் அள்ளி எடுத்து
கொள்ளியிட்டு
பால் வார்க்க எவருமில்லை....
நுகர்ந்தோர் எல்லாம்
நகர்ந்து போயினர்-அந்த
நடைபாதை நுனியை
எவரும் நாடவில்லை!
இரவுக் கூடலில்
ஒப்பிலா இன்பமுதம் பருக
ஈக்களாய் மொய்த்த
மாந்தரோ எண்ணிலடங்கார்!
பட்டமரக் கிளை மீது அமர்ந்த
கழுகுக்கு பாவையிவள்
பிணவிருந்து ஆனாள்!
ஆம்....இலக்கியம் படைத்த
விலைமகளிர் எல்லாம்...
இளவேனிற் காலத்து
உதிர்ந்த சருகுகளே!


..........கா.நா.கல்யாணசுந்தரம்.


( கல்லூரி வாழ்நாளில் முதல் பரிசு பெற்று எழுத்தாளர் தீபம் ந.பார்த்தசாரதி அவர்களால் பாராட்டு பெற்ற எனது 'சருகுகள்' எனும் கவிதை )
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down


உதிர்ந்த சருகுகளே! - Page 2 Empty Re: உதிர்ந்த சருகுகளே!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Fri Oct 01, 2010 1:36 pm

நன்றி கார்த்திக்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

உதிர்ந்த சருகுகளே! - Page 2 Empty Re: உதிர்ந்த சருகுகளே!

Post by மஞ்சுபாஷிணி Fri Oct 01, 2010 5:05 pm

பாராட்டுக்கு உகந்த அருமையான வரிகள் மனிதனுக்கு மட்டும் தானா வலியும் வேதனையும் துன்பமும்??? ஏன் மரத்துக்கும் அது சார்ந்த அங்கம் ஒன்றொன்றிற்கும் இல்லையா? உதிர்ந்து விழுந்த சருகுகள் கூட அனாதை சிறார்களாய் நடைபாதையில் கிடப்பதை பாதையை கடப்பவர் யாரேனும் பார்த்து ஒரு துளி கண்ணீர் சிந்தியதுண்டaா?/

இளகிய மனமும் அன்பு குணமும் படைத்த ஐயா அவர்களின் கவிதை வரிகளால் கிடைத்தது ஆறுதலும் சிறிது அதற்கு....

அன்பு வாழ்த்துக்கள் ஐயா கவிதை வரிகளுக்கும் முதல் பரிசு பெற்றமைக்கும்.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உதிர்ந்த சருகுகளே! - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உதிர்ந்த சருகுகளே! - Page 2 Empty Re: உதிர்ந்த சருகுகளே!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Fri Oct 01, 2010 7:18 pm

நன்றி மஞ்சு அவர்களே.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

உதிர்ந்த சருகுகளே! - Page 2 Empty Re: உதிர்ந்த சருகுகளே!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Oct 01, 2010 7:26 pm

இரவுக் கூடலில்
ஒப்பிலா இன்பமுதம் பருக
ஈக்களாய் மொய்த்த
மாந்தரோ எண்ணிலடங்கார்!
பட்டமரக் கிளை மீது அமர்ந்த
கழுகுக்கு பாவையிவள்
பிணவிருந்து ஆனாள்!
ஆம்....இலக்கியம் படைத்த
விலைமகளிர் எல்லாம்...
இளவேனிற் காலத்து
உதிர்ந்த சருகுகளே!"

அற்புதமான வரிகள்..அய்யா,..


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

உதிர்ந்த சருகுகளே! - Page 2 Friendshipcomment54உதிர்ந்த சருகுகளே! - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

உதிர்ந்த சருகுகளே! - Page 2 Empty Re: உதிர்ந்த சருகுகளே!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Fri Oct 01, 2010 11:03 pm

நன்றி பாஸ்கரன் அவர்களே.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

உதிர்ந்த சருகுகளே! - Page 2 Empty Re: உதிர்ந்த சருகுகளே!

Post by bhuvi19 Sat Oct 02, 2010 10:52 pm

புன்னகை nandru
bhuvi19
bhuvi19
பண்பாளர்


பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Back to top Go down

உதிர்ந்த சருகுகளே! - Page 2 Empty Re: உதிர்ந்த சருகுகளே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum