ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இருந்து இலங்கை வீரர்கள் நீக்கம்

+9
chinnavan
அருண்
ராஜு சரவணன்
பாலாஜி
யினியவன்
ராஜா
raja sekar.v
உமா
முத்துராஜ்
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இருந்து இலங்கை வீரர்கள் நீக்கம் Empty சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இருந்து இலங்கை வீரர்கள் நீக்கம்

Post by முத்துராஜ் Tue Mar 26, 2013 11:52 am

இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரின் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இருந்து இலங்கை வீரர்களை நீக்க அணியின் உரிமையாளர் தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

டைம்ஸ் ஒப் இந்தியா இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இடம்பெறுகின்ற ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை சுப்பர் கிங்ஸில் நுவான் குலசேகர மற்றும் அகில தனஞ்செய ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அவர்களை அணியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

போட்டிகளில் இருந்து இலங்கை வீரர்களை நீக்க முடியாது என்று ஐ.பி.எல் அணிகளின் உரிமையாளர்கள் முன்னதாக அறிவித்திருந்தனர்.

எனினும் தற்போது சென்னை சுப்பர் கிங்ஸ் மேற்கொண்டுள்ள இந்த தீர்மானத்தை தொடர்ந்து ஏனைய ஐ.பி.எல் அணிகளும் இலங்கை வீரர்களை நீக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இருந்து இலங்கை வீரர்கள் நீக்கம் Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இருந்து இலங்கை வீரர்கள் நீக்கம் Empty Re: சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இருந்து இலங்கை வீரர்கள் நீக்கம்

Post by உமா Tue Mar 26, 2013 11:55 am

நல்லது.... நன்றி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இருந்து இலங்கை வீரர்கள் நீக்கம் Empty Re: சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இருந்து இலங்கை வீரர்கள் நீக்கம்

Post by raja sekar.v Tue Mar 26, 2013 12:15 pm

நல்லது நடந்தா சரி
raja sekar.v
raja sekar.v
பண்பாளர்


பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Back to top Go down

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இருந்து இலங்கை வீரர்கள் நீக்கம் Empty Re: சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இருந்து இலங்கை வீரர்கள் நீக்கம்

Post by ராஜா Tue Mar 26, 2013 12:16 pm

ஒற்றுமை ஓங்குக ..... சென்னை super கிங்க்ஸ் எடுக்கும் அதிரடி முடிவு மற்ற அனைத்து அணிகளின் நிர்வாகத்தினரையும் இதே போல செய்ய தூண்டும்.

இனிமேல் சிங்களவனுக்கு சப்போர்ட் கொடுக்கும் எவனும் தமிழ்நாட்டில் கால் வைக்க முடியாது என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இருந்து இலங்கை வீரர்கள் நீக்கம் Empty Re: சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இருந்து இலங்கை வீரர்கள் நீக்கம்

Post by யினியவன் Tue Mar 26, 2013 12:20 pm

ரொம்ப புகழாதீங்க ராஜா - வெற்றி வெற்றின்னு கூவி ஐநா தீர்மானத்தை பின் வாங்கிடப் போறாங்க புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இருந்து இலங்கை வீரர்கள் நீக்கம் Empty Re: சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இருந்து இலங்கை வீரர்கள் நீக்கம்

Post by பாலாஜி Tue Mar 26, 2013 12:25 pm

மாணவர் போராட்டத்தின் வெற்றி துவங்கிவிட்டது மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இருந்து இலங்கை வீரர்கள் நீக்கம் Empty Re: சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இருந்து இலங்கை வீரர்கள் நீக்கம்

Post by உமா Tue Mar 26, 2013 12:25 pm

பாலாஜி wrote:மாணவர் போராட்டத்தின் வெற்றி துவங்கிவிட்டது மகிழ்ச்சி மகிழ்ச்சி
சியர்ஸ்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இருந்து இலங்கை வீரர்கள் நீக்கம் Empty Re: சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இருந்து இலங்கை வீரர்கள் நீக்கம்

Post by ராஜா Tue Mar 26, 2013 12:26 pm

யினியவன் wrote:ரொம்ப புகழாதீங்க ராஜா - வெற்றி வெற்றின்னு கூவி ஐநா தீர்மானத்தை பின் வாங்கிடப் போறாங்க புன்னகை
நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இருந்து இலங்கை வீரர்கள் நீக்கம் Empty Re: சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இருந்து இலங்கை வீரர்கள் நீக்கம்

Post by ராஜு சரவணன் Tue Mar 26, 2013 12:51 pm

இது முழுக்க முழுக்க மாணவ சமுதாயத்திற்கு கிடைத்த வெற்றி இதில் எந்த அரசியல் தலைவர்களும் ஆதாயம் தேட வேண்டாம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இருந்து இலங்கை வீரர்கள் நீக்கம் Empty Re: சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இருந்து இலங்கை வீரர்கள் நீக்கம்

Post by அருண் Tue Mar 26, 2013 12:58 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல முடிவு!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இருந்து இலங்கை வீரர்கள் நீக்கம் Empty Re: சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இருந்து இலங்கை வீரர்கள் நீக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோனி உறுதியானது; அணி வீரர்கள் ஏலம் புதிய கட்டுப்பாடு
» 20 ஓவர் போட்டி அணியில் இருந்து டோனி அதிரடி நீக்கம் டெஸ்ட் அணியில் விஜய்க்கு மீண்டும் வாய்ப்பு
» சென்னை சூப்பர் கிங்ஸ் சரிவில் இருந்து மீளுமா? மும்பையுடன் இன்று மோதல்
» சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடி மேல் அடி.. காயம் காரணமாக ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஆல்ரவுண்டர் பிராவோ விலகல்!!
» காமன்வெல்த்: தடகள அணியில் தமிழக வீரர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum