புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 3 Poll_c10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 3 Poll_m10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 3 Poll_c10 
53 Posts - 42%
heezulia
கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 3 Poll_c10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 3 Poll_m10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 3 Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 3 Poll_c10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 3 Poll_m10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 3 Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 3 Poll_c10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 3 Poll_m10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 3 Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 3 Poll_c10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 3 Poll_m10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 3 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan
கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 3 Poll_c10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 3 Poll_m10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 3 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 3 Poll_c10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 3 Poll_m10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 3 Poll_c10 
304 Posts - 50%
heezulia
கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 3 Poll_c10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 3 Poll_m10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 3 Poll_c10 
179 Posts - 30%

58 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai
கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 3 Poll_c10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 3 Poll_m10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 3 Poll_c10 
5 Posts - 1%

3 Posts - 0%
JGNANASEHAR
கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 3 Poll_c10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 3 Poll_m10கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 3 Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Mar 26, 2013 11:09 am

First topic message reminder :

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே

இந்த திரியின் மூலம் உங்களோடு சத்தியங்களை பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். நமது நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த ஆய்வை மேற்கொள்கிறேன்.

தேவன் தமது சித்தத்தை பரிசுத்த வேதாகமத்தில் வெளிப்படுத்தியிருக்கின்றார். அதனை ஒவ்வொருவரும் அறிந்து, அதன்படி நடந்து, நாம் தேவனுக்குப் பிரியமாக வாழ வேண்டும் என்பது தேவனுடைய விருப்பம்.

தேவன் பரிசுத்த வேதாகமத்தில் வைத்துள்ள சத்தியங்களை அவர் நமக்கு தந்தபடியே உணரவும், அறியவும், கடைபிடிக்கவும் வேண்டும்.

வேத வசனங்களை தவறாக புரிந்து கொள்ளப்படுவதும், தவறாக வியாக்கியானம் பண்ணுவதும் நம்மை தவறான வழிபாட்டிற்கு கொண்டுபோய் விட்டுவிடக் கூடிய பேராபத்து உள்ளது.

மெய்யான சத்தியத்தை அறியாவிடின்... தேவ நோக்கமும் தேவனுடைய மீட்பின் திட்டமும் நம்மில் நிறைவேறாமற் போகக் கூடும்.

இந்தத்திரியில் எழுதப்படும் சத்தியங்களை கவனமாக வாசிப்பது மட்டுமல்ல... அதை பரிசுத்த வேத வார்த்தைகளோடு ஒப்பிட்டுப் பார்த்து சரியான சத்தியத்தை கண்டறியுங்கள். கிறஸ்தவர்களாகிய அனைத்துப் பிரிவினருக்கும் அடிப்படை தெளிவுபெற - பரிசுத்த வேதாகமம் மட்டுமே சரியான, முடிவான பதில் தர முடியும் என்பதனை நாமனைவரும் அறிவோம்.

எனவே, நீடிய பொறுமையோடும், சாந்தத்துடனும் இதை வாசித்து பயனடைய அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். சந்தேகங்கள், கேள்விகள் இருக்குமானால் கட்டுரை முடிவில் கேளுங்கள். பதில் தருகிறேன். இடையிடையே கேட்கும்போது... கட்டுரையின் நோக்கம், கருத்துக்கள் திசை மாறிவிட வாய்ப்புள்ளது.

நம் உறவுகள் தொடர்ந்து நல்லாதரவு வழங்கும்படி அன்புடன் கேட்கிறேன்.

எப்படியாகிலும் மெய்யான சத்தியத்தை அறிந்து, தேவனுக்குப் பிரியமான பிள்ளைகளாக வாழ்ந்து, தேவன் வைத்திருக்கும் சகல ஆசீர்வாதங்களையும், நித்திய மீட்பையும் சுதந்தரித்து கிறிஸ்தவர்கள் அனைவரும் அதை ஆண்டனுபவிக்க வேண்டும் என்ற வாஞ்சையோடு இப்பகுதியை தொடருகிறேன்... ... ... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 3 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 3 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 3 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 3 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Mar 28, 2013 11:45 am

நாலு ஏழைகளுக்கு உணவளித்தால் அவர்களுக்கு நீங்க தான் கடவுள் - என்று ரமண மகரிஷி மிக எளிதாக சொல்லிவிட்டு சென்றார். இந்த கட்டுரையில் இவர் சரி அவர் தவறு என்று சொல்வதும், இயேசு சொன்னவற்றில் தங்களுக்கு தேவையானவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு வாதிடுவது பழமைவாதம் ஆகும். மதம் எல்லாம், மனிதனை இப்படி இரு அப்படி இரு என்று சொல்லி அடக்கி வைக்கின்றன. மதம் என்றால் அது பிடித்த மனிதர்கள் இறைவனை நேரில் கண்டவர்கள் போன்று பேசுவது ஒருவிதமான முளையின் செயல்பாடே!

ஏழைகளுக்கு உதவுதல்,
மற்றவர்களுக்கு துன்பம் இழைக்காதிருத்தல்
நம் கருத்துக்களை மற்றவர்கள் மீது திணிக்காதிருத்தல்

இவை செய்தலே இறைவன் நம்மை ஏற்றுக்கொள்வார். மற்ற எல்லாம் வீண் வாதங்கள். இத்துடன் கட்டுரையை முடித்துக்கொள்ளுங்கள் நண்பரே!.

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Mar 28, 2013 12:10 pm

அசுரன் wrote:நாலு ஏழைகளுக்கு உணவளித்தால் அவர்களுக்கு நீங்க தான் கடவுள் - என்று ரமண மகரிஷி மிக எளிதாக சொல்லிவிட்டு சென்றார். இந்த கட்டுரையில் இவர் சரி அவர் தவறு என்று சொல்வதும், இயேசு சொன்னவற்றில் தங்களுக்கு தேவையானவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு வாதிடுவது பழமைவாதம் ஆகும். மதம் எல்லாம், மனிதனை இப்படி இரு அப்படி இரு என்று சொல்லி அடக்கி வைக்கின்றன. மதம் என்றால் அது பிடித்த மனிதர்கள் இறைவனை நேரில் கண்டவர்கள் போன்று பேசுவது ஒருவிதமான முளையின் செயல்பாடே!

ஏழைகளுக்கு உதவுதல்,
மற்றவர்களுக்கு துன்பம் இழைக்காதிருத்தல்
நம் கருத்துக்களை மற்றவர்கள் மீது திணிக்காதிருத்தல்

இவை செய்தலே இறைவன் நம்மை ஏற்றுக்கொள்வார். மற்ற எல்லாம் வீண் வாதங்கள். இத்துடன் கட்டுரையை முடித்துக்கொள்ளுங்கள் நண்பரே!.
உண்மை தான் தேவையற்ற பகிர்வுகளே பிரச்னைக்கு மூல காரணமாக அமையும்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Mar 28, 2013 12:19 pm

எல்லோருக்கும் புரியும் படி எழுதுங்கள். மாற்கு,அருளப்பர்,லுக்கா,மாத்தேயு என்றால் என்ன?. இதெல்லாம் எனக்கு என்றே தெறியாது.இறைவனைபற்றி சொல்கிறீர்கள் என்று மட்டும் தான் தெரிகிறது மீதம் எதுவும் விளங்கவில்லை. இறையை பற்றி கூறுவதற்கா இவ்வளவு ஆழமாக சென்றா துர்வார வேண்டும்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Mar 28, 2013 12:41 pm

அசுரன் wrote:நாலு ஏழைகளுக்கு உணவளித்தால் அவர்களுக்கு நீங்க தான் கடவுள் - என்று ரமண மகரிஷி மிக எளிதாக சொல்லிவிட்டு சென்றார். ...

ஏழைகளுக்கு உதவுதல்,
மற்றவர்களுக்கு துன்பம் இழைக்காதிருத்தல்
நம் கருத்துக்களை மற்றவர்கள் மீது திணிக்காதிருத்தல்

இவை செய்தலே இறைவன் நம்மை ஏற்றுக்கொள்வார். .

இக் கருத்துக்கள் இந்து மத பகுதியில் வெளியிடப் பட வேண்டிய ஒன்று.

நண்பர் தவறுதலாக கிறிஸ்தவப் பகுதியில் வெளியிட்டு விட்டார் என கருதுகிறேன்.

இயேசு சொன்னவற்றில் தங்களுக்கு தேவையானவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு வாதிடுவது பழமைவாதம் ஆகும்

தேவையாதை மட்டும் எடுத்து யாரும் இங்கே விளக்கம் தரவில்லை.

பரிசுத்த வேதாகமத்தில் இல்லாத, கடவுள் சொல்லாத மனித கற்பனைகள், வீண் காரியங்கள், வேதத்திற்கு ஒவ்வாத, வேதத்தில் இல்லாத ஒன்றை... கடவுள் சொன்னதாகவும், நூதன உபதேசத்தை போதிப்பதும், மனித பாரம்பரியங்களை தேவ செயல் என போலியாக காண்பிப்பதும் - மக்களை கடவுளை விட்டு தவறான வழிபாட்டிற்கு கொண்டு சென்று விடும் என்பதைத்தான் இங்கு சொல்லப்படுகிறதே தவிர வேறொன்றுமில்லை.

வாதம் அல்ல. வேத வாக்கியங்களை மக்கள் அறியும்படியே விளக்கம் தரப்படுகிறது. ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் அவரவர் தனிப்பட்ட விருப்பம். "காதுள்ளவன் கேட்கக்கடவன்" "சத்தியவான் எவனும் அவரது சத்தியத்தைக் கேட்பான்" என தூய ஆவியானவர் வேதத்தில் தெளிவாகவே கூறியுள்ளார். (மத்தேயு: 11:15,17).

வெளிப்படுத்தல்: 22:18,19 ஆம் வசனத்தின்படி தேவ பயத்தோடுதான் இக்கட்டுரையை மிகமிக கவனமாக வெளியிட்டு வருகிறேன். தவறாக வேத வசனங்களை மக்களிடையே கொண்டுபோனால் என்ன தேவகோபாக்கினை வரும் என்பதனை நன்கு அறிந்தவன் நான். ஒருபோதும் தவறான உபதேசங்களை, வேத வசனங்களை தவறாக பயன்படுத்தியுள்ளேன் என்றோ... தவறாக வியாக்கியானம் செய்திருக்கிறேன் என்றோ... வேத வசன ஆதாரமின்றி ... கலப்பாக தேவ சத்தியத்தை வெளியிட்டுள்ளேன் என்றோ... யாராவது வசனத்தின்படி குற்றம் சாட்ட முடியுமா? வேதத்தை அறிந்தவர்கள் மற்றும் கர்த்தருடைய பிள்ளைகள் கூறட்டுமே...

கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 3 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 3 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 3 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 3 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Mar 28, 2013 12:45 pm

அசுரன் wrote:நாலு ஏழைகளுக்கு உணவளித்தால் அவர்களுக்கு நீங்க தான் கடவுள் - என்று ரமண மகரிஷி மிக எளிதாக சொல்லிவிட்டு சென்றார்.

ஏழைகளுக்கு உதவுதல்,
மற்றவர்களுக்கு துன்பம் இழைக்காதிருத்தல்
நம் கருத்துக்களை மற்றவர்கள் மீது திணிக்காதிருத்தல்

இவை செய்தலே இறைவன் நம்மை ஏற்றுக்கொள்வார். மற்ற எல்லாம் வீண் வாதங்கள்.
ஆமோதித்தல் ஆமோதித்தல்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Mar 28, 2013 12:48 pm

இப்பவும் ஒன்னும் புரியலே

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Mar 28, 2013 1:08 pm

ராஜு சரவணன் wrote:இப்பவும் ஒன்னும் புரியலே
அவர் கிருஸ்துவர்களுக்கு எப்படி அவர்களின் கடவுள் வழிபாடு இருக்க வேண்டுமென சொல்லிக்கொண்டு உள்ளார். நீங்க எதுக்கு வீணா மண்டைய உடைசுக்குறிங்க. சிரி

அப்படி , உங்களுக்கு மற்ற மதங்களின் சிறப்புகள் வழிபாட்டு முறைகள் தெரிந்துகொள்வதில் ஆர்வமெனில் கட்டுரையை தொடர்ந்து படித்து உங்கள் சந்தேகங்களை கேளுங்கள். புன்னகை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Mar 28, 2013 1:33 pm

அதை பற்றி தெரிந்து கொள்ளதான் கேட்டேன். மீண்டும் ஒரு தடவை நீங்கள் கேட்டதால் விளக்கம் அளியுங்கள் என்று கேட்டுகொள்கிறேன்.

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Mar 28, 2013 1:45 pm

ராஜு சரவணன் wrote:அதை பற்றி தெரிந்து கொள்ளதான் கேட்டேன். மீண்டும் ஒரு தடவை நீங்கள் கேட்டதால் விளக்கம் அளியுங்கள் என்று கேட்டுகொள்கிறேன்.

http://www.eegarai.net/t85121-page-4 - இந்த லிங்கில் சென்று பொறுமையோடு கருத்தாய் வாசித்தறியுங்கள் நண்பரே.

தங்கள் வருகைக்கும் ஆர்வத்திற்கும் நன்றி நன்றி அன்பு மலர்

கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 3 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 3 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 3 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 3 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Mar 28, 2013 5:57 pm

உண்மையான ஞானஸ்நானம் / திருமுழுக்கு

கத்தோலிக்க சபை குழந்தைகளுக்கு அவர்கள் மேல் தண்ணீர் தெளித்து திருமுழுக்கு கொடுக்கின்றது. மேலும், குழந்தைகள் ஞானஸ்நானத்தில் புதிதாய் பிறக்க வேண்டியது அவசியம் என்றும், இது பாரம்பரியம் என்றும் கூறுகிறது. (Catechism of the Catholic Church Page No: 244, 1250, 246, 1252).

சரித்திரம் கூறுவது என்ன?:

குழந்தை ஞானஸ்நானம் என்பது 2 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகே ஏற்பட்டது என்று சபைச் சரித்திரம் கூறுகிறது. அக்காலத்தில் வாழ்ந்ததான தெர்த்துல்லியன் (Tertullian) என்கிற இறையியல் வல்லுனர் கிறிஸ்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும் பழக்கத்தை எதிர்த்தார். குழந்தை ஞானஸ்நானம் தவறு என்று சுட்டிக்காட்டினார்.

திருவிவிலியம் கூறுவது என்ன?:

திருமுழுக்கு (Baptism) என்ற வார்த்தை Baptizo - என்ற கிரேக்கப் பதத்தில் இருந்து வந்தது. Baptizo என்றால் (to dip or to immerse) 'மூழ்குதல்' என்று பொருள்படும். திருமுழுக்கு என்பது 'தண்ணீர் தெளிப்பு' என்ற அர்த்தம் அல்ல. மாறாக, தண்ணீரில் மூழ்குதலே.

அ) யார் ஞானஸ்நானம் எடுக்க தகுதி பெற்றவர்கள்? :

1. பாவத்திலிருந்து மனம் மாறினவர்களே ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று பேதுரு சொன்னார். (திருத்தூதர் பணிகள்: 2:38).

2. இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டு திருமுழுக்கு பெற வேண்டும் என்று இயேசு சொன்னார். (மாற்கு: 16:16)

3. பாவங்களை தேவனிடத்தில் அறிக்கையிட்டு திருமுழுக்கு பெற வேண்டும். (மாற்கு: 1:5, திருத்தூதர் பணிகள்: 2:37,38)

4. இயேசு கிறிஸ்துவின் சீடராகி திருமுழுக்கு பெறவேண்டும். (மத்தேயு: 28:19)

மேற் சொன்ன நான்கையும்... அதாவது, 1. மனந்திரும்புதல் 2. இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளுதல் 3. பாவங்களை அறிக்கை செய்தல் 4. இயேசுவின் சீடராகுதல் ஆகியவை சிறு குழந்தைகள் செய்ய முடியாதவைகள். ஆகவே, குழந்தைகளுக்கு திருமுழுக்கு கொடுக்க முடியாது.

பாவத்திலிருந்து மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களுக்கே திருமுழுக்கு கொடுக்க வேண்டும்.

ஆ) எப்படி திருமுழுக்கு கொடுக்க வேண்டும்?:

1. தண்ணீர் நிறைய இருக்கும் இடத்தில் (யோவான்: 3:23)

2. தண்ணீருக்குள் இறங்கிப் பெற வேண்டும் (திருத்தூதர் பணிகள்: 8:38, 29, மத்தேயு: 3:16)

மேற்கண்ட திருவார்த்தைகளின் மூலம் பரிசுத்த வேதாகமத்தில் ஆதித் திருச்சபை விசுவாசிகள் தண்ணீரில் இறங்கி, முழுகி திருமுழுக்கு பெற்றார்கள் என்பதை நாம் திட்டமாக அறியலாம்.

இ) ஏன் திருமுழுக்கு எடுக்க வேண்டும்?:

1. இயேசுவே மாதிரியாக இருக்கின்றார். இயேசு திருமுழுக்கு பெற்றார். திருமுழுக்கு பெறச் சொன்னார். (மத்தேயு: 3:13-16, லூக்கா: 3:21-23).

2. கிறிஸ்து இயேசுவின் கட்டளை (மத்தேயு: 28:18-20)

3. கடவுள் தந்திருக்கும் திட்டம் (லூக்கா: 7:29,30)

4. கடவுளுக்கு நாம் தரும் வாக்குறுதி (1பேதுரு: 3:2)

ஈ) எப்பொழுது எடுக்க வேண்டும்?:

இரட்சிக்கப்பட்டவுடன் (மனந்திரும்பி, பாவ மன்னிப்பை கிறிஸ்து இயேசுவிடம் பெற்ற அனுபவம்) தாமதம் செய்யாமல் திருமுழுக்கு பெற வேண்டும். (திருத்தூதர் பணிகள்: 22:16)

உ) எந்த நாமத்தில் எடுக்க வேண்டும்?:

திருமுழுக்கு கொடுக்க கட்டளையிட்ட இயேசு கிறிஸ்துவின் வார்த்தையின்படி, தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் (மத்தேயு: 28:19).

ஊ) திருமுழுக்கு எடுக்கா விட்டால் என்ன நடக்கும்?:

தண்டனை தீர்ப்புப் பெறுவர் - (மாற்கு: 16:16)

எ) திருமுழுக்கு பெற்ற பின் என்ன செய்ய வேண்டும்?:

பரிசுத்த திருச்சபையில் இறை வேண்டலிலும் (ஜெபம்), நட்புறவிலும் (ஐக்கியம்), அப்பம் பிடுவதிலும் (பரிசுத்தப் பந்தி), திருத்தூதுவர் போதனையிலும் (வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் போதனைகளிலும்) நிலைத்திருக்க வேண்டும். (திருத்தூதர் பணிகள்: 2:41-42).

சிந்தனைக்குரிய கேள்விகள்:

1. இயேசு கிறிஸ்து குழந்தையாய் இருந்தபோது திருமுழுக்கு பெற்றாரா?

பதில்: லூக்கா: 3:21,23 "மக்களெல்லாரும் திருமுழுக்கு பெறும் வேளையில் இயேசுவும் திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது வானம் திறந்தது. தூயஆவி புறா வடிவில் தோன்றி அவர் மீது இறங்கியது. அப்பொழுது, 'என் அன்பார்ந்த மகன் நீயே. உன் பொருட்டு நான் புரிப்படைகிறேன்' என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது. அவருக்கு வயது ஏறக்குறைய முப்பது."

2. யோர்தான் நதியில் இயேசு கிறிஸ்து தண்ணீரில் மூழ்கி திருமுழுக்கு பெற்றாரா?

பதில்: மத்தேயு: 3:16 "இயேசு திருமுழுக்கு பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார்"

3. பிலிப்பு அமைச்சருக்குத் திருமுழுக்கு கொடுக்கும்போது இருவரும் தண்ணீருக்குள் இறங்கினார்களா?

பதில்: திருத்தூதர் பணிகள்: 8:38,39 "உடனே அமைச்சர் தேரை நிறுத்தக் கூறினார். பிலிப்பு அமைச்சர், ஆகிய இருவரும் தண்ணீருக்குள் இறங்கினர். பிலிப்பு அவருக்குத் திருமுழுக்குக் கொடுத்தார். அவர்கள் தண்ணீரில் இருந்து வெளியேறியவுடனேயே ஆண்டவரின் ஆவியானவர் பிலிப்புவை எடுத்துச் சென்று விட்டார். அமைச்சர் அதன் பின் அவரைக் காணவில்லை. அவர் மகிழ்ச்சியோடு தன் வழியே சென்றார்."

4. சிறு குழந்தைகள் முதலாவது திருமுழுக்கைப் பற்றி அறியாமலும் இயேசு கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை கொள்ளாமலும், மனந்திரும்பாமலும் இருக்கும்போது அவர்கள் திருமுழுக்கு பெற முடியுமா?

பதில்: மாற்கு: 16:16, திருத்தூதர் பணிகள்: 8:36,37, 2:37,38.

"நம்பிக்கைக் கொண்டு திருமுழுக்கு பெறுவோர் மீட்பு பெறுவர். நம்பிக்கையற்றோரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர்" (மாற்கு: 16:16)

"அவர்கள் போய்க் கொண்டிருந்தபோது வழியில் தண்ணீர் இருந்த ஓர் இடத்துக்கு வந்தார்கள். அப்பொழுது அவர் இதோ, தண்ணீர் உள்ளதே, நான் திருமுழுக்கு பெற ஏதாவது தடை உண்டா? என்று கேட்டார். அதற்குப் பிலிப்பு நீர் முழு உள்ளத்தோடு நம்பினால் தடையில்லை என்றார்." (திருத்தூதர் பணிகள்: 8:36,37)

"அவர்கள் இதைக் கேட்டு உள்ளம் குத்தப்பட்டவர்களாய் பேதுருவையும் மற்றத் திருத்தூதர்களையும் பார்த்து, சகோதரரே நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார்கள். அதற்கு பேதுரு, அவர்களிடம், நீங்கள் மனம் மாறுங்கள், உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள்" (திருத்தூதர் பணிகள்: 2:37,38)

தொடரும்...

கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 3 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 3 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 3 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 3 154550கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக