புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
LPG க‌‌சிவா? 24 மணி நேர தொலைபேசி வசதி: ஐஒசி அறிமுகம்.. Poll_c10LPG க‌‌சிவா? 24 மணி நேர தொலைபேசி வசதி: ஐஒசி அறிமுகம்.. Poll_m10LPG க‌‌சிவா? 24 மணி நேர தொலைபேசி வசதி: ஐஒசி அறிமுகம்.. Poll_c10 
336 Posts - 79%
heezulia
LPG க‌‌சிவா? 24 மணி நேர தொலைபேசி வசதி: ஐஒசி அறிமுகம்.. Poll_c10LPG க‌‌சிவா? 24 மணி நேர தொலைபேசி வசதி: ஐஒசி அறிமுகம்.. Poll_m10LPG க‌‌சிவா? 24 மணி நேர தொலைபேசி வசதி: ஐஒசி அறிமுகம்.. Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
LPG க‌‌சிவா? 24 மணி நேர தொலைபேசி வசதி: ஐஒசி அறிமுகம்.. Poll_c10LPG க‌‌சிவா? 24 மணி நேர தொலைபேசி வசதி: ஐஒசி அறிமுகம்.. Poll_m10LPG க‌‌சிவா? 24 மணி நேர தொலைபேசி வசதி: ஐஒசி அறிமுகம்.. Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
LPG க‌‌சிவா? 24 மணி நேர தொலைபேசி வசதி: ஐஒசி அறிமுகம்.. Poll_c10LPG க‌‌சிவா? 24 மணி நேர தொலைபேசி வசதி: ஐஒசி அறிமுகம்.. Poll_m10LPG க‌‌சிவா? 24 மணி நேர தொலைபேசி வசதி: ஐஒசி அறிமுகம்.. Poll_c10 
8 Posts - 2%
prajai
LPG க‌‌சிவா? 24 மணி நேர தொலைபேசி வசதி: ஐஒசி அறிமுகம்.. Poll_c10LPG க‌‌சிவா? 24 மணி நேர தொலைபேசி வசதி: ஐஒசி அறிமுகம்.. Poll_m10LPG க‌‌சிவா? 24 மணி நேர தொலைபேசி வசதி: ஐஒசி அறிமுகம்.. Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
LPG க‌‌சிவா? 24 மணி நேர தொலைபேசி வசதி: ஐஒசி அறிமுகம்.. Poll_c10LPG க‌‌சிவா? 24 மணி நேர தொலைபேசி வசதி: ஐஒசி அறிமுகம்.. Poll_m10LPG க‌‌சிவா? 24 மணி நேர தொலைபேசி வசதி: ஐஒசி அறிமுகம்.. Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
LPG க‌‌சிவா? 24 மணி நேர தொலைபேசி வசதி: ஐஒசி அறிமுகம்.. Poll_c10LPG க‌‌சிவா? 24 மணி நேர தொலைபேசி வசதி: ஐஒசி அறிமுகம்.. Poll_m10LPG க‌‌சிவா? 24 மணி நேர தொலைபேசி வசதி: ஐஒசி அறிமுகம்.. Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

LPG க‌‌சிவா? 24 மணி நேர தொலைபேசி வசதி: ஐஒசி அறிமுகம்..

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Mar 26, 2013 9:52 am

சமைய‌ல் எ‌ரிவாயு ‌சி‌லி‌ண்ட‌ரி‌ல் க‌சிவு ஏ‌ற்ப‌ட்டா‌ல் அதனை உடனே ச‌ரி செ‌ய்ய தமிழகம் மற்றும் புதுவை வாடிக்கையாளர்களு‌க்காக இ‌ந்‌திய‌ன் ஆ‌யி‌ல் கா‌ர்‌ப்பரேஷ‌ன் 24 மணி நேர இலவச தொலைபேசி வசதியை அ‌றிமுக‌ப்படு‌த்‌தியு‌‌ள்ளது.

வாடிக்கையாளர்கள் 1800-425-247-247 என்ற எண்ணிற்கு அழைத்து புகாரை பதிவு செய்யலாம். இந்த தொலைபேசி வேலை நாட்களில் மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை செயல்படும். சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் 24 மணிநேரமும் இயங்கும் என்பதே இதன் சிறப்பு அம்சமாகும்.

தமிழ்நாடு முழுவதும் 80 லட்சம் கே‌ஸ் இணைப்புகள் உள்ளன. 475 ஏஜென்சிகளின் கீழ் இந்த வாடிக்கையாளர்கள் உள்ளார்கள். தற்போது அவசர தேவைக்கு 3 செல்போன் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதை டிஸ்ட்ரிபியூட்டர்கள் கையாளுகிறார்கள். அலுவலக நேரம் தவிர, மற்ற நேரங்களில் அவசர உதவிக்கு புகார் செய்ய முடியாத நிலை இதுவரையில் இருந்தது. இனி இந்த நிலை மாற்றப்படும் என்று எதிர்பார்கப்படுகிறது.

கேஸ் கசிவு பற்றி இரவு நேரத்தில் புகார் செய்தாலும் அந்த பகுதியின் மெக்கானிக்கிடம் உடனடியாக தகவல் கொடுக்கப்படும். அவர் வந்து பார்த்ததன் அடையாளமாக உடனடியாக கால்சென்டருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இந்த புதிய இலவச தொலைபேசி வசதியை இந்தியன் ஆயில் கா‌ர்‌ப்பரேஷ‌ன் நிறுவன செயல் இயக்குனர் வி.கே. ஜெயச்சந்திரன் இன்று மாலையில் தொடங்கி வைக்க உள்ளார்.

வெப்துனியா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 26, 2013 10:55 am

நல்ல முயற்சி , அவசர உதவிக்கு தொடர்பு கொண்டால் எவ்வளவு நேரத்தில் mechanic வருவார் என்பதனையும் தெரியபடுத்தினால் நன்றாக இருக்கும்.

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Tue Mar 26, 2013 11:35 am

கண்டிப்பாக அமல்படுத்த வேண்டிய வசதிதான் .

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

LPG க‌‌சிவா? 24 மணி நேர தொலைபேசி வசதி: ஐஒசி அறிமுகம்.. Knight
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Mar 26, 2013 11:59 am

முதலில் புக் செய்த கேசை டெலிவெரி செய்யுங்கள்...sms சேவையினை சரி செய்யுங்கள்... என்ன கொடுமை சார் இது
பிறகு வந்த கேசில் கசிவு இருப்பின் இந்த சேவையை உபயோகிக்கிறோம். நன்றி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 26, 2013 12:24 pm

உமா wrote:முதலில் புக் செய்த கேசை டெலிவெரி செய்யுங்கள்...sms சேவையினை சரி செய்யுங்கள்... என்ன கொடுமை சார் இது
பிறகு வந்த கேசில் கசிவு இருப்பின் இந்த சேவையை உபயோகிக்கிறோம். நன்றி
நானும் இதை இதைத் தான் சொல்ல வந்தேன் - நீங்க சொல்லிட்டீங்க சூப்பருங்க

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Mar 26, 2013 12:25 pm

யினியவன் wrote:
உமா wrote:முதலில் புக் செய்த கேசை டெலிவெரி செய்யுங்கள்...sms சேவையினை சரி செய்யுங்கள்... என்ன கொடுமை சார் இது
பிறகு வந்த கேசில் கசிவு இருப்பின் இந்த சேவையை உபயோகிக்கிறோம். நன்றி
நானும் இதை இதைத் தான் சொல்ல வந்தேன் - நீங்க சொல்லிட்டீங்க சூப்பருங்க
ஜாலி சியர்ஸ் உண்மைய சொன்னேன்...

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 26, 2013 12:27 pm

உமா wrote:
யினியவன் wrote:
உமா wrote:முதலில் புக் செய்த கேசை டெலிவெரி செய்யுங்கள்...sms சேவையினை சரி செய்யுங்கள்... என்ன கொடுமை சார் இது
பிறகு வந்த கேசில் கசிவு இருப்பின் இந்த சேவையை உபயோகிக்கிறோம். நன்றி
நானும் இதை இதைத் தான் சொல்ல வந்தேன் - நீங்க சொல்லிட்டீங்க சூப்பருங்க
ஜாலி சியர்ஸ் உண்மைய சொன்னேன்...
புக் பண்ணின கேசை அலாட் செய்வதில் உள்ள கசிவை நீக்கட்டும் முதலில்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Mar 26, 2013 12:28 pm

யினியவன் wrote:
உமா wrote:
யினியவன் wrote:
உமா wrote:முதலில் புக் செய்த கேசை டெலிவெரி செய்யுங்கள்...sms சேவையினை சரி செய்யுங்கள்... என்ன கொடுமை சார் இது
பிறகு வந்த கேசில் கசிவு இருப்பின் இந்த சேவையை உபயோகிக்கிறோம். நன்றி
நானும் இதை இதைத் தான் சொல்ல வந்தேன் - நீங்க சொல்லிட்டீங்க சூப்பருங்க
ஜாலி சியர்ஸ் உண்மைய சொன்னேன்...
புக் பண்ணின கேசை அலாட் செய்வதில் உள்ள கசிவை நீக்கட்டும் முதலில்.
ஆமோதித்தல்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக