Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
LPG கசிவா? 24 மணி நேர தொலைபேசி வசதி: ஐஒசி அறிமுகம்..
5 posters
Page 1 of 1
LPG கசிவா? 24 மணி நேர தொலைபேசி வசதி: ஐஒசி அறிமுகம்..
சமையல் எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டால் அதனை உடனே சரி செய்ய தமிழகம் மற்றும் புதுவை வாடிக்கையாளர்களுக்காக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 24 மணி நேர இலவச தொலைபேசி வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
வாடிக்கையாளர்கள் 1800-425-247-247 என்ற எண்ணிற்கு அழைத்து புகாரை பதிவு செய்யலாம். இந்த தொலைபேசி வேலை நாட்களில் மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை செயல்படும். சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் 24 மணிநேரமும் இயங்கும் என்பதே இதன் சிறப்பு அம்சமாகும்.
தமிழ்நாடு முழுவதும் 80 லட்சம் கேஸ் இணைப்புகள் உள்ளன. 475 ஏஜென்சிகளின் கீழ் இந்த வாடிக்கையாளர்கள் உள்ளார்கள். தற்போது அவசர தேவைக்கு 3 செல்போன் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதை டிஸ்ட்ரிபியூட்டர்கள் கையாளுகிறார்கள். அலுவலக நேரம் தவிர, மற்ற நேரங்களில் அவசர உதவிக்கு புகார் செய்ய முடியாத நிலை இதுவரையில் இருந்தது. இனி இந்த நிலை மாற்றப்படும் என்று எதிர்பார்கப்படுகிறது.
கேஸ் கசிவு பற்றி இரவு நேரத்தில் புகார் செய்தாலும் அந்த பகுதியின் மெக்கானிக்கிடம் உடனடியாக தகவல் கொடுக்கப்படும். அவர் வந்து பார்த்ததன் அடையாளமாக உடனடியாக கால்சென்டருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இந்த புதிய இலவச தொலைபேசி வசதியை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன செயல் இயக்குனர் வி.கே. ஜெயச்சந்திரன் இன்று மாலையில் தொடங்கி வைக்க உள்ளார்.
வெப்துனியா

DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: LPG கசிவா? 24 மணி நேர தொலைபேசி வசதி: ஐஒசி அறிமுகம்..
நல்ல முயற்சி , அவசர உதவிக்கு தொடர்பு கொண்டால் எவ்வளவு நேரத்தில் mechanic வருவார் என்பதனையும் தெரியபடுத்தினால் நன்றாக இருக்கும்.
Re: LPG கசிவா? 24 மணி நேர தொலைபேசி வசதி: ஐஒசி அறிமுகம்..
கண்டிப்பாக அமல்படுத்த வேண்டிய வசதிதான் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
![LPG கசிவா? 24 மணி நேர தொலைபேசி வசதி: ஐஒசி அறிமுகம்.. Knight](https://2img.net/h/www.webdeveloper.com/animations/bnifiles//knight.gif)
முத்துராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
Re: LPG கசிவா? 24 மணி நேர தொலைபேசி வசதி: ஐஒசி அறிமுகம்..
முதலில் புக் செய்த கேசை டெலிவெரி செய்யுங்கள்...sms சேவையினை சரி செய்யுங்கள்...
பிறகு வந்த கேசில் கசிவு இருப்பின் இந்த சேவையை உபயோகிக்கிறோம்.
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
பிறகு வந்த கேசில் கசிவு இருப்பின் இந்த சேவையை உபயோகிக்கிறோம்.
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: LPG கசிவா? 24 மணி நேர தொலைபேசி வசதி: ஐஒசி அறிமுகம்..
நானும் இதை இதைத் தான் சொல்ல வந்தேன் - நீங்க சொல்லிட்டீங்கஉமா wrote:முதலில் புக் செய்த கேசை டெலிவெரி செய்யுங்கள்...sms சேவையினை சரி செய்யுங்கள்...![]()
பிறகு வந்த கேசில் கசிவு இருப்பின் இந்த சேவையை உபயோகிக்கிறோம்.![]()
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: LPG கசிவா? 24 மணி நேர தொலைபேசி வசதி: ஐஒசி அறிமுகம்..
யினியவன் wrote:நானும் இதை இதைத் தான் சொல்ல வந்தேன் - நீங்க சொல்லிட்டீங்கஉமா wrote:முதலில் புக் செய்த கேசை டெலிவெரி செய்யுங்கள்...sms சேவையினை சரி செய்யுங்கள்...![]()
பிறகு வந்த கேசில் கசிவு இருப்பின் இந்த சேவையை உபயோகிக்கிறோம்.![]()
![]()
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: LPG கசிவா? 24 மணி நேர தொலைபேசி வசதி: ஐஒசி அறிமுகம்..
புக் பண்ணின கேசை அலாட் செய்வதில் உள்ள கசிவை நீக்கட்டும் முதலில்.உமா wrote:யினியவன் wrote:நானும் இதை இதைத் தான் சொல்ல வந்தேன் - நீங்க சொல்லிட்டீங்கஉமா wrote:முதலில் புக் செய்த கேசை டெலிவெரி செய்யுங்கள்...sms சேவையினை சரி செய்யுங்கள்...![]()
பிறகு வந்த கேசில் கசிவு இருப்பின் இந்த சேவையை உபயோகிக்கிறோம்.![]()
![]()
![]()
உண்மைய சொன்னேன்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: LPG கசிவா? 24 மணி நேர தொலைபேசி வசதி: ஐஒசி அறிமுகம்..
யினியவன் wrote:புக் பண்ணின கேசை அலாட் செய்வதில் உள்ள கசிவை நீக்கட்டும் முதலில்.உமா wrote:யினியவன் wrote:நானும் இதை இதைத் தான் சொல்ல வந்தேன் - நீங்க சொல்லிட்டீங்கஉமா wrote:முதலில் புக் செய்த கேசை டெலிவெரி செய்யுங்கள்...sms சேவையினை சரி செய்யுங்கள்...![]()
பிறகு வந்த கேசில் கசிவு இருப்பின் இந்த சேவையை உபயோகிக்கிறோம்.![]()
![]()
![]()
உண்மைய சொன்னேன்...
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தொலைபேசி எண் நீடிக்க புது வசதி
» சிறைக் கைதிகளுக்கு தொலைபேசி வசதி! துரைமுருகன்
» ஹாட்ஸ் ஆஃப்...சிவா...தமிழன்...! ஈகரையில் புதிய வசதி..!!
» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்
» வருங்கால வைப்பு நிதி; புதிய வசதி அறிமுகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|