புதிய பதிவுகள்
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்தது உண்மையே": அந்தோணி I_vote_lcap"ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்தது உண்மையே": அந்தோணி I_voting_bar"ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்தது உண்மையே": அந்தோணி I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்தது உண்மையே": அந்தோணி I_vote_lcap"ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்தது உண்மையே": அந்தோணி I_voting_bar"ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்தது உண்மையே": அந்தோணி I_vote_rcap 
195 Posts - 42%

177 Posts - 38%
mohamed nizamudeen
"ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்தது உண்மையே": அந்தோணி I_vote_lcap"ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்தது உண்மையே": அந்தோணி I_voting_bar"ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்தது உண்மையே": அந்தோணி I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
"ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்தது உண்மையே": அந்தோணி I_vote_lcap"ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்தது உண்மையே": அந்தோணி I_voting_bar"ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்தது உண்மையே": அந்தோணி I_vote_rcap 
21 Posts - 4%
prajai

13 Posts - 3%
வேல்முருகன் காசி
"ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்தது உண்மையே": அந்தோணி I_vote_lcap"ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்தது உண்மையே": அந்தோணி I_voting_bar"ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்தது உண்மையே": அந்தோணி I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
"ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்தது உண்மையே": அந்தோணி I_vote_lcap"ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்தது உண்மையே": அந்தோணி I_voting_bar"ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்தது உண்மையே": அந்தோணி I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
"ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்தது உண்மையே": அந்தோணி I_vote_lcap"ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்தது உண்மையே": அந்தோணி I_voting_bar"ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்தது உண்மையே": அந்தோணி I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்தது உண்மையே": அந்தோணி

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue 26 Mar 2013 - 4:57

"ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்தது உண்மையே": அந்தோணி

ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்தது உண்மையே. தவறு செய்தது யாராக இருந்தாலும், அவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என, ராணுவ அமைச்சர், அந்தோணி கூறினார்.கொச்சியில் நடந்த விழாவில், காங்., மூத்த தலைவர்களில் ஒருவரும், ராணுவ அமைச்சருமான, அந்தோணி கூறியதாவது: வி.ஐ.பி.,க்கள் பயணிப்பதற்கு, ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்காக, இத்தாலி நிறுவனத்துடன், 3,600 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இதில், 360 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒப்பந்தத்தை பெறுவதற்காக, நம் நாட்டைச் சேர்ந்த சிலருக்கு, இத்தாலி நிறுவனம், லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்கிறது; தற்போது, விசாரணை தீவிரமடைந்து உள்ளது. ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்தது உண்மையே. அதற்கு காரணமானவர்கள், நாட்டு நலனுக்கு எதிரானவர்கள்; அவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும், கண்டிப்பாக, அவர்களுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ராணுவத்துக்கு பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் வாங்குவதற்கான, புதிய கொள்கை விரைவில் அறிவிக்கப்படும். உள்நாட்டிலேயே, தயாரிக்கப்படும் பொருட்களை வாங்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். பாதுகாப்பு துறையில், அன்னிய முதலீட்டை அதிகரிக்கும் விஷயத்தில், அவசரமாக எந்த முடிவும் எடுக்க விரும்பவில்லை. இத்தாலி கடற்படை வீரர்கள் விவகாரத்தில், மத்திய அரசு, உறுதியான முடிவை எடுத்தது. இந்த முடிவு, சரியானது என, தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், நாட்டின் கவுரவமும், நீதியும், நிலைநாட்டப்பட்டு உள்ளது. இவ்வாறு, அந்தோணி கூறினார். இதற்கிடையே, ரஷ்யாவுடன் சேர்ந்து, போர்க் கப்பல்களை வடிவமைக்கும் திட்டத்தை, இந்தியா மேற்கொள்ளவுள்ளதாகவும், ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி தினமணி

"ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்தது உண்மையே": அந்தோணி 425716_444270338969161_1637635055_n

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக