புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் திரையரங்கம் – ஈழம் Poll_c10உலகின் திரையரங்கம் – ஈழம் Poll_m10உலகின் திரையரங்கம் – ஈழம் Poll_c10 
5 Posts - 63%
mohamed nizamudeen
உலகின் திரையரங்கம் – ஈழம் Poll_c10உலகின் திரையரங்கம் – ஈழம் Poll_m10உலகின் திரையரங்கம் – ஈழம் Poll_c10 
1 Post - 13%
Barushree
உலகின் திரையரங்கம் – ஈழம் Poll_c10உலகின் திரையரங்கம் – ஈழம் Poll_m10உலகின் திரையரங்கம் – ஈழம் Poll_c10 
1 Post - 13%
kavithasankar
உலகின் திரையரங்கம் – ஈழம் Poll_c10உலகின் திரையரங்கம் – ஈழம் Poll_m10உலகின் திரையரங்கம் – ஈழம் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் திரையரங்கம் – ஈழம் Poll_c10உலகின் திரையரங்கம் – ஈழம் Poll_m10உலகின் திரையரங்கம் – ஈழம் Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
உலகின் திரையரங்கம் – ஈழம் Poll_c10உலகின் திரையரங்கம் – ஈழம் Poll_m10உலகின் திரையரங்கம் – ஈழம் Poll_c10 
4 Posts - 6%
kavithasankar
உலகின் திரையரங்கம் – ஈழம் Poll_c10உலகின் திரையரங்கம் – ஈழம் Poll_m10உலகின் திரையரங்கம் – ஈழம் Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
உலகின் திரையரங்கம் – ஈழம் Poll_c10உலகின் திரையரங்கம் – ஈழம் Poll_m10உலகின் திரையரங்கம் – ஈழம் Poll_c10 
2 Posts - 3%
prajai
உலகின் திரையரங்கம் – ஈழம் Poll_c10உலகின் திரையரங்கம் – ஈழம் Poll_m10உலகின் திரையரங்கம் – ஈழம் Poll_c10 
2 Posts - 3%
Barushree
உலகின் திரையரங்கம் – ஈழம் Poll_c10உலகின் திரையரங்கம் – ஈழம் Poll_m10உலகின் திரையரங்கம் – ஈழம் Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
உலகின் திரையரங்கம் – ஈழம் Poll_c10உலகின் திரையரங்கம் – ஈழம் Poll_m10உலகின் திரையரங்கம் – ஈழம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
உலகின் திரையரங்கம் – ஈழம் Poll_c10உலகின் திரையரங்கம் – ஈழம் Poll_m10உலகின் திரையரங்கம் – ஈழம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் திரையரங்கம் – ஈழம்


   
   
bavanvijayaraja
bavanvijayaraja
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 42
இணைந்தது : 02/10/2011

Postbavanvijayaraja Sun Mar 24, 2013 5:43 pm



எல்லோருக்கும் இயற்கையாகவே
கொடுமைகளைப் பார்ப்பதில்
ஏதோ ஒரு விருப்பம் இருக்கத்தான் செய்கிறது.
தமிழனின் சதைப் பிளப்பில்
மீண்டும் பழமொழி உயிர் பெறுகிறது.
விலங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்

கலியுகத்தில் துப்பாக்கி முனையில்
பாடம் படிப்பார்கள் என நான் கனவு கண்டதுண்டு
மெய்யானது ஈழத்தில் துப்பாக்கி முனையில்
தமிழ்ப்பிள்ளைகளுக்கு சிங்களக் கல்வி
தமிழ் உணர்வாளர்கள் தலை
தலையணைக்குள் சிக்கிக் கொண்டது

தமிழ் மக்கள் தான்
வாழ வைத்த தெய்வங்கள்
சொல்லாத அரசியல்வாதிகளும்
திரைக்கலைஞர்களும் இங்கு முயல்கொம்பு

திரைப்படங்களில் தமிழர் மானம் காக்க
காலந்தோறும் எரிமலையாய்
இங்கே தளபதிகளும் நாயகன்களும்
பொங்கிக் கொண்டே புறப்படுகிறார்கள்
ஈழப்படங்களைக் கண்ட பின்னரும்
மூச்சு விடக் கூடத் தயங்குகிறார்கள்

தங்கள் குழந்தைகளுக்கு பால் வாங்க
பணமில்லாதவர்கள் கூட
உங்கள் திரைப்படக் கட்அவுட்டுகளுக்கு
பாலூற்ற மறந்ததில்லை.
உங்கள் உதட்டிலிருந்து வரும்
எச்சில் தெறிக்கும் வார்த்தைகளைக் கேட்டு
மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்ட
தீவிர ரசிகர்கள் ஏராளம்.

உணர்வுடைய தமிழனுக்காக நீங்கள்
ஒரு வார்த்தைக் கூடவா சொல்லக்கூடாது.
உங்கள் நாக்குகள்
நாளைய எதிர்காலத்துக்காக
கட்டப்பட்டிருக்கலாம்
ஆனால் உங்களுக்காகவே வாழ்ந்தவர்கள்
நாதியற்றவர்களாக சாக்கடைத் தண்ணீரை
குடிநீராய்க் குடிப்பதைக் கண்டேனும்
கொஞ்சம் பேசுங்கள். நீங்கள் பேசினால் உலகமே கேட்கும்
ஏனெனில் நீங்கள் செருப்பணிய மறந்தாலும்
அது நாளை நடுப்பக்கச் செய்தியாகி விடும்

பன்னிரண்டு வயது தாண்டாத
பிஞ்சுக் கைகள் பின்னால் கட்டப்பட்டிருக்கிறது
இரும்புச் சங்கிலியால்
கோலி குண்டுகள் விளையாடும் சிறுவர்களிடம்
துப்பாக்கிக் குண்டால் விளையாடுகிறது சிங்களம்.

உலகில் தயாரிக்கப்படும் அனைத்து ஆயுதங்களின்
பரிசோதனைக் கூடமானது தமிழனின் மார்பு
தமிழ்ப்பேசினால் சுடப்படுவோம் என்னும் அச்சம்
எல்லோர் மனதிலும் ஆழவே பதிந்துவிட்டது

பெயர்களும் மாறின பண்பாடுகளும் மாறின
ஆண் பெண் யாருடைய சட்டையிலும்
தமிழ் மொழி இல்லை
மீண்டும் உயிர்பெறுகிறது பழமொழி
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

கரை காண முடியாத தமிழனின் துயரை
கரைகளாகச் சுமந்த என் கவிதையை
கரை கடந்து எடுத்துச்சென்ற
ஈகரையே தமிழரின் மானம் காக்கப்படுமானால்
தமிழர் பக்கங்களில் ஈகரையின் புகழ்
அணில் கோடுகள் போல் அழியாமல்
நிலைத்திருக்கும் நாளை தலைமுறைக்கு




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Mar 24, 2013 5:52 pm

கவிதை சூப்பருங்க நன்றி

என்ன செய்ய ஈழத்தின் நிலையை அப்படி ஆக்கிவிட்டார்கள்




உலகின் திரையரங்கம் – ஈழம் Mஉலகின் திரையரங்கம் – ஈழம் Uஉலகின் திரையரங்கம் – ஈழம் Tஉலகின் திரையரங்கம் – ஈழம் Hஉலகின் திரையரங்கம் – ஈழம் Uஉலகின் திரையரங்கம் – ஈழம் Mஉலகின் திரையரங்கம் – ஈழம் Oஉலகின் திரையரங்கம் – ஈழம் Hஉலகின் திரையரங்கம் – ஈழம் Aஉலகின் திரையரங்கம் – ஈழம் Mஉலகின் திரையரங்கம் – ஈழம் Eஉலகின் திரையரங்கம் – ஈழம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Mar 25, 2013 12:52 pm

பெயர்களும் மாறின பண்பாடுகளும் மாறின
ஆண் பெண் யாருடைய சட்டையிலும்
தமிழ் மொழி இல்லை
மீண்டும் உயிர்பெறுகிறது பழமொழி
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
அருமையான வரிகள்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Mon Mar 25, 2013 12:56 pm

மனதை வருத்தும் வரிகள், கவிதை அருமை, விடியல் தெரிகிறது எம் மாணவ சமுதாயத்தினால்




அன்புடன்
சின்னவன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக