ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உனது காதலினால் .....

+5
SajeevJino
Gnana soundari
ச. சந்திரசேகரன்
யினியவன்
பூவன்
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

உனது  காதலினால்  ..... Empty உனது காதலினால் .....

Post by பூவன் Mon Mar 25, 2013 11:00 pm

உனது  காதலினால்  ..... Abstract-face-painting-11


உயிரோட்டம் கொண்ட
உடல் உயிரோட கண்டேன்
உனது காதலினால் .....

உள்ளம் யாவும் உளறிடவே
உறக்கம் யாவும் தொலைந்ததே
உனது காதலினால் .....

ஊரெல்லாம் கொண்ட பேரை
உருக்குலைந்து போனதே
உனது காதலினால் .....

உண்மைகள் யாவும் உறங்கியே
ஊமையாய் போனதே
உனது காதலினால் .....

உண்மையாக நான் கொண்ட காதலோ
ஊன்றுகோல் நாடும் காலம் வந்தாலும்
உண்மையாகவே இருந்திடுவேன்
உனது காதலோடு ....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உனது  காதலினால்  ..... Empty Re: உனது காதலினால் .....

Post by யினியவன் Mon Mar 25, 2013 11:06 pm

ஊன் மறந்து உயிர் துளாவும் ஊனமுற்ற காதல் அல்ல இது
மாற்றுத் திறனாளியின் காதல் திறன் மாறாக் காதல்

காதல் வாழ்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உனது  காதலினால்  ..... Empty Re: உனது காதலினால் .....

Post by ச. சந்திரசேகரன் Tue Mar 26, 2013 3:45 am

ஊன்றுகோல் உதவி தேவைப் படும்போது
உள்ளம் நேசிப்பது ஊன்றுகோலையே அன்றி
உதறித் தள்ளிய உன்னையல்ல
- இதுவே யதார்த்தம்

கவிதை நன்று பூவன்.


உனது  காதலினால்  ..... 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

உனது  காதலினால்  ..... Empty Re: உனது காதலினால் .....

Post by பூவன் Tue Mar 26, 2013 9:01 am

யினியவன் wrote:ஊன் மறந்து உயிர் துளாவும் ஊனமுற்ற காதல் அல்ல இது
மாற்றுத் திறனாளியின் காதல் திறன் மாறாக் காதல்

காதல் வாழ்க


நன்றி அண்ணா சூப்பருங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உனது  காதலினால்  ..... Empty Re: உனது காதலினால் .....

Post by பூவன் Tue Mar 26, 2013 9:02 am

ச. சந்திரசேகரன் wrote:
ஊன்றுகோல் உதவி தேவைப் படும்போது
உள்ளம் நேசிப்பது ஊன்றுகோலையே அன்றி
உதறித் தள்ளிய உன்னையல்ல
- இதுவே யதார்த்தம்

கவிதை நன்று பூவன்.

நன்றி நண்பரே
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உனது  காதலினால்  ..... Empty Re: உனது காதலினால் .....

Post by Gnana soundari Tue Mar 26, 2013 9:07 am

பூவன் wrote:
ச. சந்திரசேகரன் wrote:
ஊன்றுகோல் உதவி தேவைப் படும்போது
உள்ளம் நேசிப்பது ஊன்றுகோலையே அன்றி
உதறித் தள்ளிய உன்னையல்ல
- இதுவே யதார்த்தம்

கவிதை நன்று பூவன்.

நன்றி நண்பரே
மண்டையில் அடி
Gnana soundari
Gnana soundari
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012

Back to top Go down

உனது  காதலினால்  ..... Empty Re: உனது காதலினால் .....

Post by பூவன் Tue Mar 26, 2013 9:12 am

Gnana soundari wrote:
பூவன் wrote:
ச. சந்திரசேகரன் wrote:
ஊன்றுகோல் உதவி தேவைப் படும்போது
உள்ளம் நேசிப்பது ஊன்றுகோலையே அன்றி
உதறித் தள்ளிய உன்னையல்ல
- இதுவே யதார்த்தம்

கவிதை நன்று பூவன்.

நன்றி நண்பரே
மண்டையில் அடி

இதுக்கு எதுக்கு மண்டையில் அடிக்கிறீங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உனது  காதலினால்  ..... Empty Re: உனது காதலினால் .....

Post by Gnana soundari Tue Mar 26, 2013 9:17 am

பூவன் wrote:
Gnana soundari wrote:
பூவன் wrote:
ச. சந்திரசேகரன் wrote:
ஊன்றுகோல் உதவி தேவைப் படும்போது
உள்ளம் நேசிப்பது ஊன்றுகோலையே அன்றி
உதறித் தள்ளிய உன்னையல்ல
- இதுவே யதார்த்தம்

கவிதை நன்று பூவன்.

நன்றி நண்பரே
மண்டையில் அடி

இதுக்கு எதுக்கு மண்டையில் அடிக்கிறீங்க
கவிதை எழுதியவரை
Gnana soundari
Gnana soundari
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012

Back to top Go down

உனது  காதலினால்  ..... Empty Re: உனது காதலினால் .....

Post by பூவன் Tue Mar 26, 2013 9:18 am

Gnana soundari wrote:
பூவன் wrote:
Gnana soundari wrote:
பூவன் wrote:
ச. சந்திரசேகரன் wrote:
ஊன்றுகோல் உதவி தேவைப் படும்போது
உள்ளம் நேசிப்பது ஊன்றுகோலையே அன்றி
உதறித் தள்ளிய உன்னையல்ல
- இதுவே யதார்த்தம்

கவிதை நன்று பூவன்.

நன்றி நண்பரே
மண்டையில் அடி

இதுக்கு எதுக்கு மண்டையில் அடிக்கிறீங்க
கவிதை எழுதியவரை

அப்பாடா நான் தப்பித்தேன்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உனது  காதலினால்  ..... Empty Re: உனது காதலினால் .....

Post by SajeevJino Tue Mar 26, 2013 9:23 am

தேவதாஸ் காதல் மாறி இப்போ வடிவேல் காதல் ஆச்சு ...த்ரிஷா இல்லேன்னா திவ்யா


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

உனது  காதலினால்  ..... Empty Re: உனது காதலினால் .....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum