புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 3:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:45 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 12:38 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 12:32 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 12:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:30 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 12:29 pm

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 12:29 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 10:40 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 10:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:57 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:38 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:43 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:04 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 11:10 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:08 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:06 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:05 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:52 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:43 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:29 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 9:47 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 6:39 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 12:31 pm

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 7:34 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:55 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:54 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:52 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 11:51 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜோக்ஸ் Poll_c10ஜோக்ஸ் Poll_m10ஜோக்ஸ் Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram
ஜோக்ஸ் Poll_c10ஜோக்ஸ் Poll_m10ஜோக்ஸ் Poll_c10 
60 Posts - 40%
T.N.Balasubramanian
ஜோக்ஸ் Poll_c10ஜோக்ஸ் Poll_m10ஜோக்ஸ் Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஜோக்ஸ் Poll_c10ஜோக்ஸ் Poll_m10ஜோக்ஸ் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஜோக்ஸ் Poll_c10ஜோக்ஸ் Poll_m10ஜோக்ஸ் Poll_c10 
4 Posts - 3%
prajai
ஜோக்ஸ் Poll_c10ஜோக்ஸ் Poll_m10ஜோக்ஸ் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
ஜோக்ஸ் Poll_c10ஜோக்ஸ் Poll_m10ஜோக்ஸ் Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
ஜோக்ஸ் Poll_c10ஜோக்ஸ் Poll_m10ஜோக்ஸ் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஜோக்ஸ் Poll_c10ஜோக்ஸ் Poll_m10ஜோக்ஸ் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
ஜோக்ஸ் Poll_c10ஜோக்ஸ் Poll_m10ஜோக்ஸ் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜோக்ஸ் Poll_c10ஜோக்ஸ் Poll_m10ஜோக்ஸ் Poll_c10 
426 Posts - 48%
heezulia
ஜோக்ஸ் Poll_c10ஜோக்ஸ் Poll_m10ஜோக்ஸ் Poll_c10 
300 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஜோக்ஸ் Poll_c10ஜோக்ஸ் Poll_m10ஜோக்ஸ் Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
ஜோக்ஸ் Poll_c10ஜோக்ஸ் Poll_m10ஜோக்ஸ் Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
ஜோக்ஸ் Poll_c10ஜோக்ஸ் Poll_m10ஜோக்ஸ் Poll_c10 
29 Posts - 3%
prajai
ஜோக்ஸ் Poll_c10ஜோக்ஸ் Poll_m10ஜோக்ஸ் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஜோக்ஸ் Poll_c10ஜோக்ஸ் Poll_m10ஜோக்ஸ் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஜோக்ஸ் Poll_c10ஜோக்ஸ் Poll_m10ஜோக்ஸ் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஜோக்ஸ் Poll_c10ஜோக்ஸ் Poll_m10ஜோக்ஸ் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஜோக்ஸ் Poll_c10ஜோக்ஸ் Poll_m10ஜோக்ஸ் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜோக்ஸ்


   
   
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Mar 25, 2013 6:26 pm

ஒரு புகைப்படக்காரரை......
ஒரு சாவு வீட்டில் பத்து பேர் சேர்ந்து அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வழியாகச் சென்ற ஒருவர்
"ஏங்க அவரைப் போட்டு அடிக்கறாங்க?"
என்று மற்றொருவரைக் கேட்கிறார்.

"பின்ன என்னங்க?
இறந்தவர் உடலைப் போட்டோ எடுக்கச் சொன்னால் ஸ்மைல் ப்ளீஸ் .....
என்றால் என்ன செய்வார்களாம்?"
===============================================

அறுவை சிகிச்சைக்கு முன் நோயாளி மருத்துவரிடம் கூறுகிறார்...

"டாக்டர், எனக்கு சொந்தம்னு சொல்லிக்க யாருமே இல்லை. உங்களத்தான் நான் தெய்வமா நினைக்கிறேன்..."

"அப்போ... ஆபரேஷன் முடிஞ்தும் பாடியை யார் வந்து வாங்கிக்குவாங்க..?"
********************
டாக்டர்: உங்க மாமியாரைக் காப்பாத்துறது கஷ்டம்.

மருமகள்: நீங்க நல்ல டாக்டர்னு எல்லாரும் சொன்னது இப்பத் தான் டாக்டர் புரியுது.

டாக்டர்: ? ? ? ? ?
********************
"என் வீட்டுக்காரர், பண்ண காரியத்தையே ஞாபகமறதியா ரெண்டாவது தடவை மறுபடியும் பண்றாரு டாக்டர்.."

"இந்த சின்ன விஷயத்துக்குப் போய் ஏன் இப்படி வரத்தப்படறீங்க..?"

"நீங்க வேற டாக்டர், அவரு மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கப் பொண்ணு பார்த்துட்டு இருக்காரு..!
***************************************
ஒருவர் : பொண்ணு பாக்க மாட்டுத் தரகர கூட்டிப்போனது தப்பா போச்சு

மற்றவர் : ஏன் என்ன ஆச்சு !

ஒருவர் : பொண்ணுக்கு வயசு கம்மியானு பாக்க பொண்ணோட வாய புடுச்சு பல்ல பாக்குறாரு
***********************************
பயணி : பலே ..டிரைவர் ..இந்த சனக்கூட்டத்துக்கையும் வளைச்சு வளைச்சு ..
சூப்பரா ஓட்டுறீங்க ...பலே சார் ...

டிரைவர்: சும்மா போப்பா பிரேக் பிடிக்கிதில்லை
நான் படுற பாடு ..எனக்குதான் தெரியும் ...?
*******
"இப்ப புறப்புட்டு போன பஸ் எங்கயாவது போய் விபத்தாகிடும்னு சொல்றீங்களே...?

நீங்க என்ன ஜோசியரா?

இல்ல,....அந்த பஸ் டிரைவர்."
******
யோவ் டிரைவர் பஸ்ஸை நிறுத்து....

ஒருத்தர் பஸ்ல இருந்து தவறி விழுந்துட்டாரு.."

"சும்மா இருய்யா.. விசில் அடிகாம பஸ்ல நிறுத்தினா கண்டக்டர் என்னைத் திட்டுவாரு."

"யோவ் பஸ்ல இருந்து தவறி விழுந்தது கண்டக்டர் தான்யா!"
***************************
சீடன் : குருவே ஞானத்தை அடைய என்ன செய்ய வேண்டும்

போலிச்சாமியர் : ஞானத்தின் கணவனை போட்டுத் தள்ள வேண்டும்

சீடன் : ?
**************************
மனைவி : அஞ்சுமணிக்கு ஆபீஸ் விட்டு வந்துருவீங்களே....
இன்னிக்கு மணி ஏழு ஆச்சு ரொம்ப வேலையா...?

கணவர் : ஊஹீம், பியூன் எழுப்ப மறந்துட்டான்......

மனைவி :ம்.....ம்...
***********************
தொலைபேசியில் ,,ஒரு பெண் ..
டாக்டர் ...என் கணவர் பேனாவை விழுங்கிடார்

டாக்டர் ; இன்னும் சில நிமிடங்களி வந்துவிடுகிறேன் ..
பெண் ;அதுவரையும் நான் என்ன செய்வது ..?
டாக்டர் : பென்சிலால எழுதுங்க ..! *****
************************
ஆசிரியர் : குட் மோனிங் பிள்ளைகள் ..!
இன்று நாங்கள் காட்டு மிருகங்கள் பற்றி படிக்கப்போகிறோம் ...சரியா .?

மாணவர்கள் :ஆமாம் சார்...

ஆசிரியர் : ரமேஸ் நீ சொல்லு ..காட்டில் வாழும் இரண்டு மிருகங்கள்...?

ரமேஸ் : யானை சார் ....

ஆசிரியர்: வெரி குட் ...இன்னுமொண்டு சொல்லு

ரமேஸ் : இன்னுமொரு யானை சார்

ஆசிரியர்: ??????
*********************************************
ஆசிரியர் : சுரேஷ் இமயமலை ..எங்கே இருக்கிறது
சொல்லுபார்கலாம் ...?

சுரேஷ் : தெரியாது சார் .....!

ஆசிரியர் : உனக்கு எப்ப அதைக்கேட்டாலும் தெரியாது என்றுதான் சொல்லத்தெரியும் ...
ஏறு ஏறு மேசை மேல் ஏறி நில் ...!

சுரேஷ் : மேசைமேல் ஏறிநிண்ட சுரேஸ் ..சார்
இதுல நிண்டு பார்த்தா தெரியுமா சார் ....?

நன்றி:எழுத்து.com

raja sekar.v
raja sekar.v
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 15/03/2013

Postraja sekar.v Mon Mar 25, 2013 7:15 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க 🐰

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 25, 2013 7:20 pm

சிப்பு வருது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Mar 25, 2013 10:08 pm

சிரி சிரி சிரி சிரி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Mar 29, 2013 2:18 am

எல்லா ஜோக்குகளும் சூப்பருங்க பாலசரவணன்




ஜோக்ஸ் Mஜோக்ஸ் Uஜோக்ஸ் Tஜோக்ஸ் Hஜோக்ஸ் Uஜோக்ஸ் Mஜோக்ஸ் Oஜோக்ஸ் Hஜோக்ஸ் Aஜோக்ஸ் Mஜோக்ஸ் Eஜோக்ஸ் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக